இந்தியாவில் குறிப்பிட்ட சில பகுதிகளில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் விகிதம் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. எனவே தடுப்பூசி போட்டுக் கொள்வதை ஊக்குவிக்கும் நோக்கில் டிவி, பிரிட்ஜ் உள்ளிட்ட பரிசுகளை வழங்குவதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதன்படி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வோருக்கு குலுக்கல் முறையில் எல்இடி டிவி, ப்ரிட்ஜ் வாஷிங் மெஷின் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்படும் என மகாராஷ்டிர மாநிலத்தில் சந்திரபூர் மாநகராட்சி அறிவித்துள்ளது. பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் விகிதத்தை அதிகரிக்க என்ன செய்யலாம் என்பது […]
Tag: கொரோன தடுப்பூசி
நாடு முழுவதும் இன்று முதல் 14ஆம் தேதி வரை கொரோனா தடுப்பூசி திருவிழா நடைபெறுகிறது. சீனாவில் தோன்றிய வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், தற்போது தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. ஆனால் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாமல் நாளுக்கு நாள் […]
சூரிச் மாகாணத்தில் பொதுமக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள பதிவு செய்யலாம் என மாகாண அதிகாரிகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா பரவலை தடுப்பதற்காக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தற்போது ஸ்விட்சர்லாந்து நாட்டின் தலைநகரான சூரிச் மாகாணத்தில் தடுப்பூசி திட்டம் குறித்து மாகாண அதிகாரிகள் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதில் தடுப்பூசி திட்டத்தில் 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும் தடுப்பூசி போடப்படும் எனக்கூறிய நிலையில் தற்போது பொதுமக்கள் அனைவரும் வயது வித்தியாசமின்றி தடுப்பூசி போட்டுக்கொள்ள பதிவு செய்யலாம் […]
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை பிரான்சில் 4 மில்லியனுக்கும் அதிகமாக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக கொரோனா வைரஸிற்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25,229 ஆக பதிவாகியுள்ளது. இதனால் மொத்தமாக 4,015,560 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனா தொற்று பரவியதிலிருந்து பிரான்ஸில் மொத்தமாக 90,146 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையில் கடந்த 24 மணிநேரத்தில் 228 பேர் கொரோனாவால் இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 109 […]
ராமநாதபுரத்தில் அரசு பணியாளர்களுக்கு கொரோன தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கி உள்ளது . தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில்,தேர்தல் நேரத்தில் பணிபுரியும் அலுவலக பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் கொரோன தடுப்பூசியை போட்டுக் கொள்ளுமாறு ,தேர்தல் ஆணையம் சார்பில் அறிவுறுத்தப்பட்டது. இதன்படி ராமநாதபுர மாவட்டத்தின் முதன்மை கல்வி அலுவலரான சத்தியமூர்த்தி ,தன் முதல் கட்ட தடுப்பூசியை ,அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செலுத்திக் கொண்டார்.இதன் காரணமாக ராமநாதபுரம் […]
சீனாவின் வுகாண் நகரில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி படாதபாடு படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கோவாக்சின் மற்றும் கோவிஷில்டு தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு இந்தியாவில் முன்களப் பணியாளர்களுக்கு போடப்பட்டு வருகின்றது. இதையடுத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் அரசியல் தலைவர்கள் தடுப்பூசியை போட்டு வருகின்றனர். முன்னதாக பிரதமர் மோடி, நடிகர் கமல்ஹாசன் ஆகியோர் போட்டுக்கொண்டனர். இன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தன்னுடைய மகளுடன் […]
ஜெர்மன் நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் அவசியம் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. ஜெர்மனி நாட்டில் கொரோனா தொற்றானது தற்போது மூன்றாவது அலையாக பரவி வருகிறது என்று சான்ஸலர் மெர்க்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது நாடாளுமன்ற கட்சி உறுப்பினர்களுடன் புதன்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இதை பற்றி கூறினார். இதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு மார்ச் 7ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவுகளை படிப்படியாக தளர்த்துவது குறித்து கூறியுள்ளார். நோய்த் தொற்றானது மூன்றாவது அலையாக பெருகி […]
மக்கள் யாரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள தயக்கம் கொள்ள வேண்டாம் என்று தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார். புதுச்சேரி மாநிலத்தின் ஆளுநராக திருமதி தமிழிசை சௌந்தரராஜன் சில தினங்களுக்கு முன் பொறுப்பேற்றுக்கொண்டார். அவர் புதுச்சேரியில் உள்ள காரைக்கால் மாவட்டத்திலுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தபோது, அவரை அம்மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் ஷர்மா மலர் கொத்து கொடுத்து வரவேற்றனர். பின் சீனியர் காவல் சூப்பிரண்ட் அதிகாரியான நிகரி பார்ட் தலைமையில் நடைபெற்ற போலீஸ் அணிவகுப்பு மரியாதையை அவருக்கு […]
அமெரிக்காவில் இரண்டு பெண்கள் ஏமாற்றி இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசியை பெறுவதற்காக வந்து போலீஸிடம் சிக்கியுள்ளனர். அமெரிக்காவில் இரண்டாவது தடுப்பூசியை போட்டுக் கொள்வதற்காக வந்த இரண்டு பெண்களின் அடையாள அட்டையை பரிசோதித்து பார்த்ததில் அவர்கள் மோசடி செய்தது தெரியவந்ததால் சுகாதார துறையினர் போலீசாரிடம் புகார் செய்துள்ளனர். அவர்கள் தடுப்பூசி போடுவதற்காக இணையத்தில் பதிவு செய்யும் போது தங்களை 65 வயதை தாண்டியவர்கள் என்று தெரிவித்து இருக்கிறார்கள். வயதானவர்கள் போல் உடையணிந்து, மாஸ்க் போட்டுகொண்டு சென்றுள்ளனர். ஆனால் அவர்களின் […]
தடுப்பூசிகளை மறுப்பவர்கள் துரதிஷ்டவாதிகள் என்று வேல்ஸ் இளவரசர் சார்லஸ் கூறியுள்ளார். கொரோனாவை எதிர்த்து போராடி தங்களது கடமையை முழுமையாக செய்த சுகாதாரப் பணியாளர்களை கண்டு தான் விழுந்ததாக வேல்ஸ் இளவரசர் சார்லஸ் தெரிவித்துள்ளார். மேலும் இவர் தடுப்பூசி பாதுகாப்பு குறித்த தெரிவித்ததாவது, “பிரிட்டனில் சில நாட்களுக்கு முன்பு பலியானோரின் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்தது மிகவும் சோகமான விஷயமாகும். இப்படிப்பட்ட சூழலில் தடுப்பூசியைப் போட்டுக் கொள்வதில் உள்ள மாறுபாடுகள் என்னை மேலும் வருத்தமடைய செய்கிறது. தடுப்பூசி மறுப்பவர்கள் […]
முதல்வர் பழனிச்சாமி தானும் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்ளப் போவதாக தெரிவித்துள்ளார் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணியை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து தமிழகத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மதுரையில் தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர் முதற்கட்டமாக மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும். தடுப்பூசி எடுத்து 28 நாட்கள் பிறகு இரண்டாவது டோஸை அவர்கள் செலுத்திக் கொள்ள வேண்டும். அப்போது […]