சீனாவில் உள்ள உகான் நகரில் உருவாகிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் உலக நாடுகள் பெரும் பொருளாதார இழப்பை சந்தித்தன. இதனால் மக்களும் வேலை வாய்ப்பினை இழந்து வாழ்வாதாரத்தை இழந்து வந்தனர். இதனால் கடுமையான ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதற்கு மத்தியில் கொரோனாவை கட்டுபடுத்த தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு போடப்பட்டு வருகிறது. இதையடுத்து இந்த வைரஸ் சீனாவில் உருவானதா என்பதை அறிய உலக சுகாதார நிறுவனம் ஆய்வு செய்ய சீனாவிற்கு சென்றிருந்தது. இந்நிலையில் […]
Tag: கொரோன வைரஸ்
சீனாவின் வுஹான் சந்தையில் விற்கப்பட்ட ஃபெரெட்-பேட்ஜர் மற்றும் முயல்களிடமிருந்து மனிதர்களுக்கு கொரோனா பரவிருக்கலாம் என நிபுணர்கள் கூறியுள்ளனர். கொரோனா வைரஸின் தோற்றம் குறித்து ஆராய்ச்சி செய்யும் உலக சுகாதார அமைப்பு நிபுணர்கள் சீனாவின் வுஹான் சந்தையில் விற்கப்பட்ட ஃபெரெட்-பேட்ஜர் மற்றும் முயல்களிடமிருந்து மனிதர்களுக்கு கொரோனா பரவி இருக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளனர். சீனாவுக்கு கொரோனா தோற்றம் குறித்து ஆய்வு செய்ய பயணம் மேற்கொண்ட நிபுணர்கள் கடந்த வாரத்தோடு நான்கு வார பயணத்தை முடித்தனர். மேலும் அவர்கள் பத்திரிக்கையாளர்களை சந்தித்து […]
உலகில் கொரோனாவின் தாக்கம் இன்னும் 10 ஆண்டுகள் இருக்கும் என பயோடெக் தலைவர் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் […]