அமெரிக்காவில் உள்ள கொலராடோ மாகாணத்தில் நிலவிய தீவிர பனிப்பொழிவை டைம் லேப்ஸ் மூலம் எடுக்கப்பட்ட வீடியோ நன்கு வெளிக்காட்டி உள்ளது. அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு முதல் புதன்கிழமை அதிகாலை வரை பனிப்பொழிவு நிலவியதை டைம் லேப்ஸ் முறையில் படம் பிடிக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் பனிமழை மற்றும் பனிப்புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டெக்ஸாஸ் மற்றும் கொலராடோவில் இருந்து மத்திய மேற்கு பகுதிகள் வழியாக வடக்கு நியூயார்க்கை இந்த பனிப்புயல் இன்று காலை சென்றடைந்துள்ளது […]
Tag: கொலராடோ மாகாணம்
அமெரிக்காவில் உள்ள கொலராடோ மாகாணத்தில் கடும் சூறைக்காற்று வீசியதில், சரக்கு ட்ரக் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. அமெரிக்காவில் உள்ள Rocky Mountains என்ற மலைத்தொடரில் கடும் புயல் உருவாகி, சமவெளிப் பகுதியை நோக்கி வீசியது. இதில் நெபாராஸ்கா, ஐயோவா, மின்னசொட்டா மற்றும் கொலராடோ போன்ற மாகாணங்களில் கடும் புயல் வீசியது. இந்நிலையில் மலைத்தொடரில் உருவான புழுதிப்புயல், நகர்களில் பலமாக வீசுவதால், பல்வேறு பகுதிகளில் கனமழையுடன் கடும் சூறைக்காற்று வீசுகிறது. ஒரு மணிநேரத்திற்கு சுமார் 172 கிலோமீட்டர் […]
அமெரிக்காவில் சூப்பர்மார்கெட் ஒன்றில் திடீரென்று நுழைந்த மர்ம நபர் துப்பாக்கி சூடு நடத்தியதில் 10 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவிலுள்ள கொலராடோ மாகாணத்தில் Boulder என்ற பகுதியில் அமைந்துள்ள King Soopers என்ற சூப்பர் மார்க்கெட்டில் கடந்த திங்கட்கிழமை அன்று மர்மநபர் ஒருவர் துப்பாக்கியுடன் வந்துள்ளார். இதனைத்தொடர்ந்து திடீரென்று அந்த நபர் கடையிலிருந்த மக்களை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளார். இக்கொடூர சம்பவத்தில் காவல்துறை அதிகாரி ஒருவர் உட்பட பத்து நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். […]