Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

தினமும் காலையில்…” நீரில் ஊற வைத்த உலர் திராட்சையை சாப்பிடுங்க”… பல நோய்களை ஓட ஓட விரட்டும்..!!

உலர்ந்த திராட்சையின் நன்மைகள் குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம். பாயாசம், பொங்கல், கேசரி போன்றவற்றில் சேர்க்கப்படும் உலர் திராட்சையில் ஏராளமான நன்மைகள் நிறைந்துள்ளது.  அதிலும் இந்த பொருள் ஆயுர்வேதத்தில் பல்வேறு பிரச்சனைகளை குணமாக்கப் பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் என்றும் சொல்லலாம். உலர் திராட்சை கருப்பு, பச்சை மற்றும் கோல்டன் மூன்று நிறங்களில் கிடைக்கிறது. இவற்றில் வைட்டமின் பி, சி, ஃபோலிக் ஆசிட், இரும்புச்சத்து, கரோட்டீன்கள், லுடீன், பொட்டாசியம், கால்சியம் மற்றும் மக்னீசியம் போன்ற சத்துக்கள் […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

உங்களுக்கு இந்த அறிகுறி இருக்கா….” அப்ப நீங்க கட்டாயம் உடம்பைக் குறைக்கணும்”…!!

உங்கள் உடம்பில் தேவையில்லாத எடையை குறைக்க வேண்டியது அவசியம். அதைப் பற்றி தெரிந்து கொள்வோம். ஒல்லியா இருக்கும் ஆனா ஃபிட்டா இல்லை என்று கவலைப்படுகிறீர்களா அதற்கு நீங்கள் கொஞ்சம் கூடுதலாக உடம்பிற்கு பயிற்சி அளிப்பது அவசியம். நிறைய உடற்பயிற்சி செய்யும் போது உடலுக்கு போதுமான புத்துணர்ச்சி கிடைக்கின்றது. அதேபோன்று நாம் சரியான எடையில் தான் இருக்கிறோம் என்று நினைப்பவர்கள் நம்முடைய உடல் வாகுக்கு இன்னும் கொஞ்சம் கூடுதலாக எடையை இழக்க வேண்டியதிருக்கும். அடிப்படையில் உடலில் எந்த மாதிரியான […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

உங்கள் உணவில் இருந்து…” காளானை ஒதுக்குகிறார்களா”..? அப்ப கட்டாயம் இத படிங்க..!!

உடல் எடையை குறைத்து பல நோயிலிருந்து நம்மைப் பாதுகாக்கும் காளானை பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம். கொரோனா வைரஸ் என்னும் கொடிய வைரஸ் நோய் இன்னும் இருந்து கொண்டு தான் இருக்கின்றது. இதிலிருந்து நம்மை பாதுகாக்க உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மிகவும் அவசியம். இந்த நோயிலிருந்து எதிர்த்துப் போராடுவதற்கு நாம் அதிக எதிர்ப்பு சக்தியை கொண்டிருக்கவேண்டும். காளான் சுவையான உணவு என்பதை தாண்டி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. காளானில் வைட்டமின் பி மற்றும் இரும்பு […]

Categories

Tech |