Categories
அரசியல்

நவராத்திரி பண்டிகை…. முன்னேற்றம் தரும் கொலு படிகள்…. எப்படி வைக்கலாம்…? இதோ சிறப்பு தொகுப்பு….!!!

இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் நவராத்திரி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படும். அந்த வகையில் நடபாண்டிலும் நவராத்திரி பண்டிகை கடந்த 26-ம் தேதி தொடங்கியுள்ளது. இந்த பண்டிகையின் முதல் 3 நாட்களில் துர்கா தேவியையும், அடுத்த 3 நாட்களுக்கு லட்சுமி தேவியையும், கடைசி 3 நாட்களுக்கு சரஸ்வதி தேவியையும் வழிபடுவர். இந்நிலையில் நவராத்திரி பண்டிகையின் போது கோவில்களில் கொலு வைக்கப்படும். அதேபோன்று பெண்கள் தங்களுடைய வீடுகளில் கொலு வைப்பார்கள். இந்த கொலு பொம்மைகளை வைக்கும் முறைகள் குறித்து தற்போது பார்க்கலாம். […]

Categories

Tech |