அமெரிக்காவில் நாவல் எழுதிவிட்டு 5 பேரை கொலை செய்த மர்ம நபர் தொடர்பில் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது. அமெரிக்காவில் உள்ள டென்வர் என்ற பகுதியில் கடந்த திங்கட்கிழமை அன்று மர்ம நபர் ஒருவர் தெருவில் நின்று கொண்டிருந்த 5 பேரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துவிட்டு தப்ப முயற்சித்த வேளையில் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். ஆனால் அந்த நபர் யார் ? என்று தெரியாமல் இருந்த நிலையில் தற்போது காவல்துறையினர் நடுநடுங்க வைக்கும் சில தகவல்களை வெளியிட்டுள்ளனர். […]
Tag: கொலைகள்
கொலை செய்யப்பட்ட பெண்களை பிரித்தானியா ஓவியர் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக வரைந்துள்ளார். பிரித்தானியாவில் Sarah Everard என்ற பெண் கடந்த மார்ச் மாதம் 3 ஆம் தேதி Wayne Couzens என்ற போலீசாரால் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொல்லப்பட்டார். இந்த சம்பவம் குறித்து பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினராக Jess Phillips பேசினார். அப்பொழுது, பிரித்தானியாவில் கடந்த 2020 முதல் 2021 ஆம் ஆண்டு மார்ச் வரை மட்டும் 118 பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் பெயர்கள் அடங்கிய […]
சல்வடோரில் முன்னாள் காவல்துறை அதிகாரி ஒருவரின் வீட்டிலிருந்து அதிகமான சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திகிலூட்டும் திரைப்படங்களில் வருவது போல அந்த முன்னாள் அதிகாரியின் வீட்டில் அதிகமான உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. மத்திய அமெரிக்க நாடு எல் சல்வடோரில் இருக்கும் அவரின் வீட்டிலிருந்து 26 உடல்கள் மீட்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் மீதமிருக்கும் உடல்களை மீட்பதற்கு ஒரு மாதமாகும் என்று கூறுகின்றனர். அதில் அதிகமானவை பெண்களின் சடலங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முன்னாள் காவல்துறை அதிகாரியான Hugo […]
இளைஞன் ஒருவன் இரண்டு இளம்பெண்களைக் கொடுமைப்படுத்தி கொலை செய்ததோடு ஃப்ரீசரில் அடைத்து வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது லண்டனை சேர்ந்த யூனுஸ் என்பவர் காணாமல் போய்விட்டார் என அளிக்கப்பட்ட புகாரைத் தொடர்ந்து அவரது வீட்டில் காவல்துறையினர் சோதனையிட சென்று இருந்தனர். அப்போது அங்கிருந்த ஃப்ரீசர் ஒன்றில் அதிக அளவு ஈ மொய்ப்பதை பார்த்த காவல்துறையினருக்கு வீட்டில் வேறு ஏதோ ஒரு பிரச்சினை இருப்பதாக தோன்றியுள்ளது இதனை தொடர்ந்து காவல் அதிகாரிகள் ஃப்ரீஸரின் பூட்டை உடைத்து திறந்து பார்த்தபோது […]