Categories
உலக செய்திகள்

கொலை பட்டியலை சேகரிக்கும் தலீபான்கள்.. பெண்களுக்கு வைக்கப்பட்ட குறி.. வெளியான அதிர்ச்சி தகவல்..!!

ஆப்கானிஸ்தான், தலீபான்கள் கட்டுப்பாட்டிற்கு சென்ற பின்பு, அவர்கள் கொலைப்பட்டியலை தயாரித்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, கொலை பட்டியல் தயாரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இனிமேல் பெண்கள் கொடுமைகளை சந்திப்பார்கள் என்றும், அவர்களின், வீட்டின் முன்பே கொல்லப்படலாம் என்றும் அச்சம் ஏற்பட்டுள்ளது. தலிபான்கள், தற்போது காபூலில் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று சோதனை மேற்கொள்ள தொடங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்கள் காபூல் அரசுடன் பணிபுரிந்த இராணுவத்தினர், அதிகாரிகள், முன்னாள் காவல்துறை அதிகாரிகள் போன்றோரை குறிவைக்க […]

Categories

Tech |