ஜார்ஜியாவின் பார்னெஸ்வில்லியை சேர்ந்த 56 வயதான ட்ராவல்ஸ் பால் என்பவருக்கு அமெரிக்க அதிபரை மிரட்டிய குற்றத்திற்காக 33 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இவர் உள்ளூர் நீதிபதிகள், சட்ட அமலாக்கத்திற்கு எதிராக பல்வேறு கொலை மிரட்டல்கள் மற்றும் ஒரு வித வெள்ளை தாள் போன்ற பொருள் அடங்கிய பல அச்சுறுத்தல் கடிதம் போன்றவற்றை அனுப்பியுள்ளார். இந்நிலையில் அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்திய போது, இவர் மற்றொரு நபரின் பெயரை பயன்படுத்தி இது போன்ற செயல்களில் […]
Tag: கொலைமிரட்டல்
எஸ்பிஐ வங்கிக்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தொலைபேசியில் அழைத்து, தனக்கு ரூ.10 லட்சம் கடன் தராவிட்டால் வங்கி மேலாளரை கடத்தி கொலை செய்து விடுவதாகவும், வங்கியை வெடிகுண்டு வைத்து தகர்த்து விடுவதாகும் மிரட்டி உள்ளார். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து அடையாளம் தெரியாத நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு போலீசார் நடத்திய விசாரணையில் தொலைபேசியில் அழைத்த அந்த மர்ம நபர் மேற்கு வங்கத்தில் இருந்து அழைத்து இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது. […]
ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்ஜோ அபே நேற்று நாரா நகரில் நடந்த தேர்தல் பிரச்சார நிகழ்ச்சியில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட டெட்சுயா யாமகாமி என்ற நபர் முதுகு பக்கம் இருந்து அபே மீது சுட்டார். இந்த துப்பாக்கி சுட்டில் படுகாயம் அடைந்த அபே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் உலக அளவில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சிங்கப்பூர் பிரதமர் லி ஷியன் லாங்கை கொலை மிரட்டல் விடுத்த நபரை […]
நெல்லை அருகே பெண் ஒருவருக்கு கொலைமிரட்டல் விடுத்த நிலையில், ஒருவரை கைது செய்துள்ள காவல்துறையினர் மற்றொருவரை தேடி வருகின்றனர். நெல்லை மாவட்டத்தில் உள்ள அத்திமேடு இந்திரா காலனி பகுதியில் சங்கரம்மாள் (வயது 47) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே ஊரில் உள்ள முப்புடாதி அம்மன் கோவில் தெருவில் வசித்து வரும் சுப்புகுட்டி என்பவரின் மகன் குமார் (50) என்பவருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இந்த நிலையில் குமார் மற்றும் அவரது உறவினரான திருவேங்கடநாதபுரத்தில் வசித்து […]
பிரிட்டன் நாட்டின் மகாராணியான இரண்டாம் எலிசபெத்திற்கு ஒரு மர்ம நபர் கொலை மிரட்டல் விடுத்து வெளியிட்ட வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பிரிட்டன் மகாராணிக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டல் வீடியோவில், “ஒரு நபர் அம்பு வீசும் ஒரு கருவியை கையில் வைத்திருக்கிறார். அந்த நபர் கடந்த 1919 ஆம் வருடத்தில், இந்தியாவின் அமிர்தரஸ் என்னுமிடத்தில் இந்திய மக்களை பிரிட்டன் படை கொடூரமாக கொலை செய்ததற்கு பழிவாங்கும் விதமாக அந்நாட்டு மகாராணியை கொலை செய்யப்போகிறேன்” என்று தெரிவிக்கிறார். https://twitter.com/LiliMems/status/1475243317667536909 […]
மதுபான கடை உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த பெண் தாதாவை காவல்துறையினர் தேடி வருகின்றனர். புதுச்சேரி மாநிலம் காரைக்கால் வசித்துவரும் வெங்கடேச பெருமாள் இவருக்கு சொந்தமான மொத்த விலை மதுபான கடையானது காரைக்கால் சர்ச் வீதியில் உள்ளது. இந்த கடையை நாகராஜ் என்பவர் நடத்தி வந்த நிலையில் வெங்கடேச பெருமாளுக்கும் நாகராஜுக்கும் இடையில் கொடுக்கல் வாங்கலில் தகராறு இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் பெண் தாதா எழிலரசியும் அவருடைய கூட்டாளிகள் திரிலோக சந்திரன் மற்றும் பாலமுருகன் ஆகியோர் அடங்கிய […]