வீட்டில் சண்டை போட்டு வெளியே சென்ற தொழிலாளி கோவில் அருகே பிணமாக கிடந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் சக்கரக்கோட்டை சிவஞானபுரம் பகுதியில் விசுவநாதன்(52) என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவருக்கு குடிபழக்கம் இருந்ததால் அடிக்கடி வீட்டில் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் விசுவநாதன் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். இதனையடுத்து வெகு நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வரதாதல் விசுவநாதனின் மகன் ராகுல் வெளியே தேடியதாக கூறப்படுகிறது. அப்போது அதேபகுதியில் உள்ள கோவிலுக்கு […]
Tag: கொலையா தற்கொலையா
அடையலாம் தெரியாத ஆண் ஒருவர் பிணமாக மரத்தில் தொங்கிய சம்பவம் குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அருகே உள்ள சோளக்காடு பகுதியில் வனத்துறையினருக்கு சொந்தமான மூலிகை பண்ணை உள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று வனக்காப்பாளர் சரவணபெருமாள் அப்பகுதியில் ரோந்து சென்றபோது ஒரு மரத்தில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக உயர் அதிகாரிகளுக்கும் வாழவந்திநாடு காவல் துறையினருக்கும் […]
ஒரு வாரத்திற்கு முன்பு மாயமான வாலிபர் உயிரிழந்து கிணற்றில் கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் தேவதானப்பட்டியை அடுத்துள்ள கொங்குவார்பட்டியில் முகமது ஹமீம் என்ற இளைஞர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 5ஆம் தேதி வீட்டில் வீட்டில் இருந்து வெளியே சென்ற முகமது அமீர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அவரது தந்தை ஜவகர் சாதிக் தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து […]