சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையில் அதிர்ச்சியான தகவல் வெளியாகி உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் கடந்த 2020 ஆம் வருடம் ஜூன் 19ஆம் தேதி காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் விசாரணையின் போது காவல்துறை தாக்கியதில் இருவரும் உயிரிழந்திருக்கின்றனர். இந்த இரட்டை கொலை வழக்கில் சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர் பாலகிருஷ்ணன், ரகுவனேஷ் உள்ளிட்ட 9 பேர் மீது […]
Tag: கொலைவழக்கு
திண்டுக்கல் மாவட்ட சத்திரப்பட்டி முல்லை நகரில் ஓமந்தூரான்(46) என்பவர் வசித்து வருகிறார். இவர் கேரளா மாநிலத்தில் வட்டிக்கு பணம் கொடுத்து வாங்கும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி பாண்டீஸ்வரி. இந்நிலையில் ஓமந்தூரான் தனது மனைவி பாண்டியரின் பெயரில் ஒரு சொத்தை விற்று பணம் தருமாறு அடிக்கடி தகராறு செய்து வந்தார். அதன்படி கடந்த பிப்ரவரி மாதம் அவர்களுக்கு ஏற்பட்ட தகராறி கிரிக்கெட் மட்டையால் அடித்து ஓமந்தூரான் கொலை செய்யப்பட்டார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு […]
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன், நளினி உள்பட 7 பேர் விடுதலை செய்வது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்ற கோரி தமிழக அரசு ஆளுநருக்கு அனுப்பி உள்ளது. இந்த தீர்மானத்தின் மீது தமிழக ஆளுநர் நடவடிக்கை எடுக்க காலதாமதம் செய்து வருவதாகவும், தமிழக சட்டப்பேரவையின் தீர்மானத்தின் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது அரசியலமைப்பிற்கு எதிரானது எனவும் கூறி நளினி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு […]
செந்தில்நாதன் என்பவரை கொலை செய்த வழக்கில் தஞ்சாவூரைச் சேர்ந்த பிரபல ரவுடி கட்டராஜாவுக்கு தூக்குத்தண்டனை விதித்து கும்பகோணம் கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ராஜா என்கிற கட்ட ராஜா மீது கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட கொலை வழக்குகள் உள்ளன.
உத்தரகாண்ட் மாநிலத்தில் 2019ஆம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் பெண்ணின் கணவர் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்நிலையில் அவர் தெலுங்கானாவில் உள்ள அத்தாபூரில் இருக்கிறார் என்று ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அவரை பிடிக்க சென்றபோது அவரது மனைவி சமையல் அறையிலிருந்த மிளகாய் பொடி எடுத்து போலீசார் மீது வீசியுள்ளார். அதன்பிறகு போலீசார் தன்னை உடல் ரீதியாக துஸ்பிரயோகம் செய்ய முயன்றதாக அக்கம்பக்கத்தினரை கூட்டியுள்ளார். இதற்கிடையில் பெண்ணின் கணவர் வீட்டை […]
திருச்சி நவல்பட்டு எஸ்ஐ பூமிநாதன் கொலை வழக்கில் கைதான மணிகண்டனுக்கு ஒரு நாள் போலீஸ் காவல் கொடுத்து கீரனூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டை அருகே ஆடு திருடி அவர்களை பிடிக்க சென்ற திருச்சி நவல்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கொலையாளிகளை பிடிப்பதற்கு 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. தனிப்படையை சார்ந்த காவல்துறையினர் திருச்சி மாவட்ட எல்லைப் பகுதிகளிலும், அதன் சுற்றுவட்டாரப் […]
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த மேல்மாம்பட்டு பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் சென்ற முதியவர் கடந்த செப்டம்பர் 19-ஆம் தேதி பனிக்குப்பத்தில் உள்ள கடலுார் திமுக எம்பி ரமேஷின் முந்திரி தொழிற்சாலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் நடத்திய விசாரணையில் அவர் கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தொழிற்சாலையின் உரிமையாளர் திமுக எம்பி ரமேஷ் மற்றும் அவரது உதவியாளர் நடராஜ், சக தொழிலாளிகள் வினோத், கந்தவேல், அல்லா பிச்சை, […]
விபத்து ஏற்படுத்தி பத்து பேர் உயிர் போகக் காரணமாக இருந்தவர் மனநலம் பாதிக்கப்பட்டவராக இல்லையா என்ற சந்தேகம் நீதிமன்றத்தில் தொடர்ந்து வருகிறது கனடா நகரில் 2018 ஆம் வருடம் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற்ற ரொரன்ட்ரோ பாதசாரிகள் கூட்டத்தில் அலெக் மின்னாசியன் என்பவர் வேனைக்கொண்டு மோதிவிட்டு நிற்காமல் சென்றதால் கைது செய்யப்பட்டார். இக்கொடூர சம்பவத்தால் 16 பேர் படுகாயம் அடைந்ததைத்தொடர்ந்து 10 பேர் மரணமடைந்தனர். இவர் மீது 10 கொலை வழக்குகள் மற்றும் 16 கொலை முயற்சி […]