Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

அடக்கடவுளே…! ஒரு ஊரே சேர்ந்து…. ஒரு குடும்பத்தின் மீது கொலைவெறி தாக்குதல்…. அதிர்ச்சி காரணம்…!!!

புதுக்கோட்டை அருகே கீரனூரில் ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆட்டோவில் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார்கள். அப்போது அவர்களை திருடர்கள் என நினைத்து ஊரே சேர்ந்த கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பத்து வயது பெண் குழந்தை படுகாயம் அடைந்து கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கீரனூர் பகுதியில் தொடர்ந்து கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருவதால் மக்கள் ஆட்டோவில் வந்தவர்களை தவறாக […]

Categories
உலக செய்திகள்

“நாட்டையே உலுக்கிய துப்பாக்கிச் சூடு சம்பவம்”… 38 பேர் பலி… பிரபல நாடு கடும் கண்டனம்…!!!!

தாய்லாந்தில் குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 38 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தாய்லாந்து நாட்டில் நோங் புவா லாம்பு என்னும் இடத்தில் குழந்தைகள் பராமரிப்பு மையம் ஒன்று செயல்பட்டுக் கொண்டிருந்தது. இங்கு நுழைந்த ஒரு நபர் குழந்தைகளை சரமாறியாக துப்பாக்கி சூடு நடத்தியும் கத்தியால் குத்தியும் தாக்குதல் நடத்தியுள்ளார். இந்த பயங்கர சம்பவத்தில் 38 பேர் கொல்லப்பட்டனர் அவர்களின் 24 பேர் குழந்தைகளாகும். மீதமுள்ள 11 பேர் பராமரிப்பாளர்கள், […]

Categories
உலக செய்திகள்

அகதி அந்தஸ்து ரத்து…. கொலைவெறி தாக்குதல் நடத்திய இலங்கையர்…. தகவல் வெளியிட்ட பிரதமர்….!!

நியூசிலாந்து அதிகாரிகள் அகதி அந்தஸ்தை ரத்து செய்ததாலேயே ஆக்லாந்திலுள்ள சூப்பர் மார்க்கெட்டில் இலங்கையர் ஒருவர் கொலைவெறி தாக்குதலை நடத்தியதாக நியூசிலாந்தின் பிரதமர் தெரிவித்துள்ளார். ஆக்லாந்திலுள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் புகுந்த இலங்கை நாட்டை சேர்ந்த அகமது ஆதில் முகமது என்பவர் அங்கிருந்த அப்பாவி பொதுமக்களின் மீது கொலைவெறி தாக்குதலை நடத்தியுள்ளார். இந்த தாக்குதலில் 7 பேர் படுகாயமடைந்துள்ளார்கள். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறை அதிகாரிகள் சூப்பர் மார்க்கெட்டில் கொலைவெறி தாக்குதல் நடத்திய […]

Categories
உலக செய்திகள்

விவரங்களை வெளியிட தடையில்லை…. கொலைவெறி தாக்குதல் நடத்திய இலங்கையர்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

ஆக்லாந்திலுள்ள சூப்பர் மார்க்கெட்டில் புகுந்து அங்கிருக்கும் பொதுமக்களின் மீது கொலைவெறி தாக்குதலை நடத்தியதால் காவல்துறை அதிகாரிகள் சுட்டுக் கொன்ற ஐ.எஸ் தீவிரவாத ஆதரவாளரின் பெயர் விவரங்களை வெளியிடுவதற்கு தடை ஏதுமில்லை என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆக்லாந்திலுள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் ஐ.எஸ் தீவிரவாத ஆதரவாளரான இலங்கையர் ஒருவர் புகுந்துள்ளார். அதோடு மட்டுமின்றி அங்கிருக்கும் அப்பாவி பொதுமக்களின் மீது கொலைவெறி தாக்குதலை நடத்தியுள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை அதிகாரிகள் அந்த இலங்கையரை […]

Categories
உலக செய்திகள்

5 முறை சுட்டுக்கொன்ற போலீஸ்…. நேருக்கு நேர் சந்தித்த இளைஞர்…. ஆக்லாந்தில் நடந்த சம்பவம்….!!

ஆக்லாந்திலுள்ள சூப்பர் மார்க்கெட்டில் கொலைவெறி தாக்குதல் நடத்திய இலங்கையரை காவல்துறை அதிகாரிகள் சுட்டுக் கொல்வதற்கு சில நொடிகளுக்கு முன்பாக தான் கம்பை கொண்டு அவரை எதிர் கொண்டதாக இளைஞர் ஒருவர் தகவல் பரிமாறியுள்ளார். ஆக்லாந்திலுள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் இலங்கையைச் சேர்ந்த நபர் ஒருவர் புகுந்துள்ளார். அதோடு மட்டுமின்றி அங்கிருக்கும் அப்பாவி பொது மக்களின் மீது கத்தியைக் கொண்டு கொலைவெறித் தாக்குதலையும் நடத்தியுள்ளார்கள். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சூப்பர் மார்க்கெட்டிலிருந்த அமித் தந்த் என்னும் இளைஞர் காவல்துறை […]

Categories
Uncategorized உலக செய்திகள்

ராணுவத்தின் வெறிச்செயல்….ரத்த கொலைவெறித் தாக்குதல்…. பீதியில் போராட்டக்காரர்கள்

மியான்மரில் ராணுவத்தினர் ரத்த கொலைவெறி தாக்குதலை தொடங்கியுள்ளதால் போராட்டக்காரர்கள் பீதியில் உள்ளனர். மியான்மரில் தேர்தல் முறைகேடு நடந்திருப்பதாக கூறி வெற்றி பெற்ற ஆங் சான் சூச்சியை  இராணுவத்தினர் சிறைபிடித்து ஆட்சியை கைப்பற்றினர். இதனால் பொதுமக்கள் ராணுவ ஆட்சியை எதிர்த்து பல இடங்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ராணுவத்தினர் ரத்தக் கொலைவெறி தாக்குதலில் களமிறங்கியுள்ளனர். கடந்த பிப்ரவரி 18ஆம் தேதி ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 30 பேர் படுகாயமடைந்தனர். இந்நிலையில் நேற்று […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

விவசாயி மீது அடையாளம் தெரியாத நபர்கள் கொலைவெறித் தாக்குதல் …!!

சங்கரன் கோவில் அருகே அடையாளம் தெரியாத நபர்களால் சரமாரியாக வெட்டப்பட்ட விவசாயத்துறை ராஜ் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் அருகே உள்ள கங்கானே கிணறு கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி துரைராஜ் இவருக்கும், இவரிடம் பால் எடுத்துச் செல்லும் நபர்களுக்கும் இடையே ஏற்கனவே தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று இரவு சுமார் 8 மணி அளவில் அடையாளம் தெரியாத கும்பல் துரைராஜை சரமாரியாக வெட்டி அவர் மீது […]

Categories

Tech |