கொலை குற்றவாளியை காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தாளக்குடி அருகே விளாங்கோடு காலணியில் மார்ஷல் என்பவர் வசித்து வருகிறார். இவர் கேட்டரிங் தொழில் செய்து வருகிறார். இவர் அடிதடி, கொலை முயற்சி போன்ற குற்றங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 19-ஆம் தேதி மார்ஷல் ஒருவரை அரிவாளால் கொடூரமான முறையில் வெட்டியுள்ளார். இது தொடர்பாக மார்ஷல் கைது செய்யப்பட்டு நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டார். இவர் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு […]
Tag: கொலை குற்றவாளி
போலந்தில் முகக் கவசம் அணியாமல் சென்ற நபரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் அவர் 20 வருடங்களாக தேடப்பட்டு வந்த கொலை குற்றவாளி என்று தெரியவந்திருக்கிறது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், தலைநகருக்கு வடகிழக்குப் பகுதியில் அமைந்திருக்கும் ஒரு அங்காடியில் ஒரு நபர் முகக் கவசம் அணியாமல் சென்றதால் கைது செய்யப்பட்டார். 45 வயதுடைய அந்த நபர் 20 வருடங்களுக்கு முன் கொலை செய்திருக்கிறார். அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் […]
தம்பதியினரை கொன்று விட்டு 43 ஆண்டுகளாக சிக்காமல் இருந்த கொலை குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர். அமெரிக்காவில் Wyoming என்ற பகுதியில் David Schules மற்றும் Ellen Matheys என்ற தம்பதியினர் வாழ்ந்து வந்துள்ளனர். அவர்கள் இருவரும் நடைபயிற்சி செல்வதற்காக சாலையில் சென்று கொண்டிருந்த பொழுது தம்பதியரின் பின்னால் வந்த மர்ம நபர் ஒருவர் Davidடை சுட்டுக் கொன்றுள்ளார். இதனையடுத்து அந்த நபர் Ellen Matheysசை விரட்டியடித்து பாலியல் ரீதியாக துன்புறுத்தி அவரையும் கொன்றுள்ளார். இந்த சம்பவமானது […]
மெக்சிகோவில் கொலை குற்றவாளியின் வீட்டில் சுமார் 3700 எலும்பு துண்டுகள் சிக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மெக்சிகோவில் கிரேட்டர் மெக்சிகோ சிட்டி என்ற பகுதியில் கொலை குற்றவாளியாக கருதப்படும் ஒரு நபரின் வீட்டில் புலனாய்வாளர்கள் அகழ்வாராய்ச்சி நடத்தியுள்ளனர். அதில் 3700 க்கும் அதிகமான எலும்புகள் கண்டறியப்பட்டுள்ளது. இவை சுமார் 17 நபர்களுடைய சடலங்களாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இது மட்டுமல்லாமல் செல்போன்கள், கைப்பைகள், சாவி மற்றும் தங்க நகைகள் போன்ற பல பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. இவ்வாறு […]