Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கொலை, கொள்ளைக்கு திட்டம்…. பயங்க ஆயுதங்களுடன் வாலிபர்கள் கைது…. நாமக்கலில் பரபரப்பு….!!

பயங்கர ஆயுதங்களுடன் கொலை மற்றும் கொள்ளைக்கு திட்டம் தீட்டிய 5 வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் துணை சூப்பிரண்டு அதிகாரி ராஜரணவீரன் தலைமையில், இன்ஸ்பெக்டர் சுரேஷ்,சப்-இன்ஸ்பெக்டர்கள் கோவிந்தன், யுவராஜ், மற்றும் காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் பில்லூர் செல்லும் சாலையில் உள்ள காட்டுப்பகுதியில் சந்தேகப்படும்படி ஒரு கார் மற்றும் 2 இருசக்கர வாகனம் நின்று கொண்டிருந்தது. இதனை பார்த்த காவல்துறையினர் அங்கு சென்று பார்த்தபோது 7 பேர் கொண்ட கும்பல் […]

Categories

Tech |