வரதட்சணை கேட்டு இளம்பெண்ணை கணவர் குடும்பத்தினர் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தில் அதிக வரதட்சணை கேட்டு இளம்பெண்ணை கணவர் குடும்பத்தினர் அடித்துக் கொன்றனர். ஹுசைனாபாத் காவல் நிலையத்திற்கு உட்பட்ட தருவா கிராமத்தைச் சேர்ந்த ரோமி தேவி (22) கொல்லப்பட்டார். இவர்களது திருமணம் கடந்த மே 14ம் தேதி நடந்தது. சம்பவத்திற்குப் பிறகு, குற்றம் சாட்டப்பட்ட ரோமியின் கணவர் சஞ்சித், தந்தை சங்கர் சிங், தாய் பர்பியா தேவி, உறவினர்கள் மணீஷ் சிங் […]
Tag: கொலை சம்பவம்
திருமணத்தின்போது திருமண மண்டபத்தில் கொலை நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் வசித்து வரும் 28 வயதான நபர் ஒருவருக்கு திருமணம் நிச்சயக்கப்பட்ட திருமணத்திற்கு முதல் நாள் திருமண மண்டபத்திற்கு வந்தனர். இதையடுத்து அங்கு வந்த மாப்பிளையின் நண்பர்களுக்கு மாடியில் மது விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது அந்த விருந்துக்கு வந்த டிங்கு மற்றும் தீபக் என்ற நபர் இருவரும் மது போதையில் ஒருவரை ஒருவர் சண்டை போட்டுக் கொண்டு மது பாட்டிலை […]
முன்விரோதம் காரணமாக வாலிபரை கொடூரமாக கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கடகத்தூர் பகுதியில் பெரிய குப்பம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராமசாமி என்ற மகன் உள்ளார். இவர் கட்டிட மேஸ்திரியாக பணிபுரிந்து வந்துள்ளார். மேலும் வேப்பிலை அள்ளி கிராமத்தில் லாரி டிரைவரான ரமேஷ் என்பவர் வசித்து வருகின்றார். இந்நிலையில் ராமசாமிக்கும் ரமேஷுக்கும் குடும்ப சொத்து பிரச்சனை காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது. இதனை அடுத்து ராமசாமி வேப்பிலை அள்ளி பகுதியில் தனது […]
தென்காசி அருகே காணாமல் போன பாட்டி மற்றும் பேத்தி 40 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தென்காசி கீழப்புலியூர் சேர்ந்த உச்சிமாகாளி என்பவரது மனைவி கோமதி. இவரது பேத்தி சாக்ஸி. இவர்கள் இருவரும் கடந்த மாதம் 12ஆம் தேதி காணாமல் போயினர். பல்வேறு இடங்களில் குடும்பத்தினரும் தேடி கண்டுபிடிக்க முடியவில்லை. இதை அடுத்து தென்காசி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த போலீசார் […]
ஓசூர் முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களை 18 மணி நேரத்தில் பிடித்த போலீசாருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பாராட்டு தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இயங்கிவரும் முத்தூட் நிறுவனத்தில் நேற்று கொலை சம்பவம் ஒன்று அரங்கேறியது. இதில் 25 கிலோ தங்கமும், பணமும் கொள்ளை அடிக்கபட்டதாக தகவல் வெளியானது. கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் துரிதமாக செயல்பட்டு 18 மணி நேரத்தில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களை பிடித்துள்ளனர். இதையடுத்து கிருஷ்ணகிரி மாவட்ட காவல் […]
மதுரை அருகே ஒரு வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் இரண்டு மூதாட்டியை கட்டிப்போட்டு கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் தல்லாகுளம் அவுட் போஸ்ட் பகுதியை சேர்ந்த சரோஜா தனது தாயுடன் வசித்து வருகிறார். கடந்த திங்கட்கிழமை இரவு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது, மறுநாள் காலை செவ்வாய்க்கிழமை அன்று நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று வீட்டுக்குள் நுழைந்தது. அவர்கள் சரோஜாவும் அவரது தாயையும் சேலையால் கட்டிப் போட்டுவிட்டு பீரோவில் இருந்த 27 பவுன் […]