Categories
தேனி மாவட்ட செய்திகள்

மனைவியை கொலை செய்துவிட்டு… நாடகமாடிய முன்னாள் ராணுவ வீரர்… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

கணவன்-மனைவி தகராறில் மதுபோதையில் மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்த முன்னாள் ராணுவ வீரரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியில் உள்ள காந்திநகர் காலனியில் முன்னாள் ராணுவ வீரரான நடராஜன் வசித்து வந்துள்ளார். இவரது 4 மகளுக்கும் திருமணம் முடிந்து விட்ட நிலையில் நடராஜன் மற்றும் அவரது மனைவி சாந்தி தனியாக வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் நடராஜன் குடி பழக்கத்திற்கு அடிமையாகிய நிலையில் அடிக்கடி வீட்டிற்கு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். […]

Categories

Tech |