Categories
தேசிய செய்திகள்

அடப்பாவமே…! கணவனின் பிறந்தநாளில்…. மனைவி செய்த காரியம்….வெளியான பகீர் சம்பவம்…!!

குடிபோதையில் தொல்லை செய்த கணவனை மனைவி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலத்தில் உள்ள இடுக்கி கட்டப்பனை என்ற பகுதியை சேர்ந்தவர்கள் ரஞ்சித் அன்னலட்சுமி தம்பதியர். கடந்த 6ஆம் தேதி ரஞ்சித் பிறந்தநாள் தினமான அன்று வீட்டிற்கு அருகில் மர்மமான முறையில் அவர் இறந்து கிடந்ததாக அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனே சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அவரது சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி உள்ளனர். அப்போது போலீசாருக்கு அவரது மனைவியின் […]

Categories

Tech |