Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தொழிலாளி கொலை வழக்கு…. கல்லறையில் கிடந்த தலை…. திருநெல்வேலியில் பயங்கரம்….!!

தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது தலை கல்லறையில் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கீழச்செவல் நயினார் குளம் பகுதியில் வசிக்கும் கிருஷ்ணனின் மகனான சங்கர சுப்பிரமணியன் என்பவர் அப்பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது அவரை வழிமறித்த ஒரு கும்பல் கீழே தள்ளி அரிவாளால் தலையை துண்டித்து படுகொலை செய்துள்ளனர். அதன்பின் அந்த நபரின் தலையை வேறு எங்கோ போட்டு […]

Categories

Tech |