Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இனிமேல் தப்பு பண்ணுவியா… வாலிபருக்கு பாய்ந்த சட்டம்… கலெக்டரின் அதிரடி உத்தரவு…!!

வாலிபரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மாதாநகர் பகுதியில் ரவி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். கடந்த மாதம் ரவியை கொலை செய்வதற்கு மதன், ஜோதிராஜா, ஜெரீன், சதீஷ் குமார் மற்றும் அலெக்ஸ் பாண்டியன் ஆகியோர் இணைந்து முயற்சி செய்துள்ளனர். இதனால்  ரவி உடனடியாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்கள் 5 பேரையும் கைது செய்து தீவிர விசாரணை […]

Categories

Tech |