தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான விஜய் ஆண்டனி நான் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அவதாரம் எடுத்தார். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கு நடிகர் விஜய் ஆண்டனி கமிட் ஆனார். இவர் தற்போது பிச்சைக்காரன் 2, வள்ளி மயில் மற்றும் கொலை போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடிக்கும் கொலை திரைப்படத்தை பாலாஜி குமார் இயக்க, ரித்திகா சிங், ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் […]
Tag: கொலை படம்
இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி இப்போது கிரைம் திரில்லர் வகை படம் ஒன்றில் நடித்து இருக்கிறார். இப்படத்திற்கு “கொலை” என்று பெயரிடப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தை விடியும் முன் புகழ் இயக்குனர் பாலாஜிகுமார் இயக்கி இருக்கிறார். இந்த படத்தை இன்பினிட்டி மற்றும் லோட்டஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்து இருக்கிறது. இதில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிகை ரித்திகா சிங் நடித்து உள்ளார். அத்துடன் மீனாட்சி சவுத்ரி, ராதிகா சரத்குமார், முரளிசர்மா, அர்ஜுன் சிதம்பரம் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்து இருக்கின்றனர். இந்தபடத்திற்கு […]
இசையமைப்பாளர் மற்றும் நடிகருமான விஜய் ஆண்டனி இப்போது கிரைம் திரில்லர் வகை படம் ஒன்றில் நடித்திருக்கிறார். இத்திரைப்படத்திற்கு “கொலை”என பெயரிடப்பட்டு உள்ளது. இந்த படத்தை “விடியும் முன்” புகழ் இயக்குனர் பாலாஜிகுமார் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தை இன்பினிட்டி மற்றும் லோட்டஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்திருக்கிறது. விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிகை ரித்திகாசிங் நடித்து இருக்கிறார். மீனாட்சி சவுத்ரி, ராதிகா சரத்குமார், முரளி சர்மா, அர்ஜுன் சிதம்பரம் உட்பட பலர் இப்படத்தில் நடித்து உள்ளனர். இப்படத்திற்கு சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு […]
நடிகர் விஜய் ஆண்டனி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வரும் விஜய் ஆண்டனி க்ரைம் தில்லர் படமாக உருவாகி இருக்கும் ‘கொலை’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை பாலாஜி குமார் இயக்க, இன்ஃபினிட்டி லோட்டஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. இந்த படத்தில் ஹீரோயினாக ரித்திகா சிங் நடித்துள்ளார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. […]