Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“இனிமேல் வீட்டிற்கு வரக்கூடாது”…. தங்கையை மிரட்டிய அண்ணன்…. போலீஸ் விசாரணை…!!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி தோப்பன் லைன் பகுதியில் கூலி தொழிலாளியான சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோகிலா(28) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கோகிலா அடிக்கடி காந்தல் பகுதியில் இருக்கும் தனது தாய் வீட்டிற்கு சென்று வருவது அவரது அண்ணன் அருண்குமாருக்கு(30) பிடிக்கவில்லை. இதனால் நீ வீட்டிற்கு வருவது தொந்தரவாக இருக்கிறது என அருண்குமார் தனது தங்கையிடம் கூறிய போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து நேற்று மீண்டும் கோகிலா தனது தாய் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர்…. கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மழுவன்சேரி பகுதியில் மதுசூதனன் என்பவர் வசித்து வருகிறார். இவர் குலசேகரம் காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று மதுசூதனன் தோலடி சோதனை சாவடியில் பணியில் இருந்துள்ளார். அப்போது செருவல்லூர் தேவிகோடு பகுதியை சேர்ந்த திலீப்குமார்(39) என்பவர் சப்-இன்ஸ்பெக்டருடன் தகராறு செய்துள்ளார். மேலும் கத்தியை காட்டி திலீப் குமார் சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மதுசூதனன் பளுகல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

நின்று கொண்டிருந்த நபர்…. கொலை மிரட்டல் விடுத்த வாலிபர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வடபாகம் காவல்துறையினர் தூத்துக்குடி சுற்றுவட்டார பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகில் ஒருவர் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்தார். இதனை பார்த்த காவல்துறையினர் அவரை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் தூத்துக்குடி பகுதியில் வசிக்கும் மரிய அந்தோணி டைட்டஸ் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர் அப்பகுதியில் வந்து […]

Categories

Tech |