மளிகை கடைக்காரருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திசையன்விளை பகுதியில் ஞான சேவியர் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை முதலிவாக்கத்தில் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் மிட்டாதார்குளம் பகுதியில் டேவிட் ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் முதலிவாக்கத்தில் உள்ள சிமெண்ட் கடையில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் உறவினர்களான இருவருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. கடந்த மாதம் ஞான சேவியர் மளிகை கடையை டேவிட் […]
Tag: கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது
டிரைவரிடம் அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் . நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த மஞ்சவாடி காலனி தெருவை சேர்ந்த ஸ்டாலின் என்பவர் டிரைவராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் சம்பவ தினத்தன்று ஓர்குடி வெட்டாற்றில் குளித்துவிட்டு வீட்டிற்கு செல்ல ஆற்றுப் பாலத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மஞ்சவாடி காலனியை சேர்ந்த இங்கர்சால் என்பவர் ஸ்டாலினை வழிமறித்தார் . அப்போது கையில் இருந்த அரிவாளை அவரது கழுத்து […]
கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தருவை பகுதியில் பராசக்தி என்பவர் வசித்து வருகிறார். இவரிடம் அதே பகுதியில் வசிக்கும் குமார் என்பவரின் உறவினரான உத்திரமூர்த்தி என்பவர் தகராறு செய்துள்ளார். இதுகுறித்து பராசக்தி முன்னீர்பள்ளம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் உத்திரமூர்த்தியை கைது செய்துள்ளனர். இந்நிலையில் பராசக்தி அவரது வீட்டின் முன்பு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது குமார், பராசக்தியை வழிமறித்து உத்திரமூர்த்தியை கைது […]