Categories
அரசியல் மாநில செய்திகள்

Shock News: துணை முதல்வர் OPSக்கு கொலை மிரட்டல்…!!!

தேனியில் நடந்த திமுக மக்கள் கிராம சபை கூட்டத்தில் பெண் ஒருவர் துணை முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் கிராமசபை கூட்டம் நடத்துவதற்கு தமிழக அரசு தடை விதித்த […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கத்தியை காட்டி மிரட்டல்… பணம் பறித்து கொலை மிரட்டல்… இருவர் கைது..!!!

கத்தியை காட்டி பணம் பறித்து கொலை மிரட்டல் விடுத்த இருவரை காவல்துறையினர் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டம் கூரைக்குண்டு கிராமத்தில் வசிப்பவர் சீனி. இவர் தனது நண்பருடன் நேற்று அருப்புக்கோட்டை ரோட்டில் மனை நிலம் பார்ப்பதற்காக சென்றிருந்தார். அப்பொழுது அல்லம்பட்டி அனுமன் நகரைச் சேர்ந்த அருள்ராஜ் என்ற தாதா, எம்ஜிஆர் நகரை சேர்ந்த ஆறுமுக பாண்டி ஆகிய 2 பேரும் சீனியை வழிமறித்தனர். பின்னர்  கத்தியை காட்டி மிரட்டி ரூபாய் 200 பறித்ததுடன் கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

என் உடலையும், சொத்துக்களையும்…. அங்கே கொண்டு செல்லுங்கள் – நித்யானந்தா…!!

தான் இறந்த பிறகு தன்னையும் தன்னுடைய சொத்துக்களையும் இந்தியாவிற்கு கொண்டு செல்ல வேண்டும் என்று நித்யானந்தா தெரிவித்துள்ளார். தான் இறந்த பிறகும் தன்னையும், தன்னுடைய மொத்த சொத்துக்களையும், இந்தியாவுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று கோரிக்கை சாமியார் நித்யானந்தா முன்வைத்துள்ளார். இந்துவத்திற்காக தான் எதை வேண்டுமானாலும் செய்ய தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் தன்னுடைய மரணத்திற்கு பின்னர் உடலை பெங்களூருவில் அமைந்துள்ள ஆசிரமத்தில் அடக்கம் செய்ய வேண்டுமெனவும், மேலும் தனது மொத்த சொத்துக்கள் முழுவதும் இந்திய அரசிடம் […]

Categories
மாநில செய்திகள்

‘மதரீதியாக என்னை தாக்குகிறார்கள்’ தமிழ்நாட்டின் வெதர்மேன் வருத்தம்..!!

மத ரீதியாகவும் என் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வருத்தம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் வெதர்மேன் பிரதீப் ஜானுக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வானிலை அறிக்கையை வெளியீடு இணையத்தில் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான். இந்நிலையில் இணையத்தில் சிலர் இவருக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக அவர் பகிரங்கமாக தெரிவித்துள்ளார். இந்த மிரட்டலில் வானிலை சொல்லுமளவுக்கு தனக்கு தகுதியில்லை என்றும், மேலும் என்னை குண்டர் […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

வீடு புகுந்து புது மாப்பிள்ளைக்கு… கொலை மிரட்டல்… பெண் வீட்டார் செய்த அட்ராசிட்டி..!!

புதுச்சேரி மூலகுலத்தில் வீடு புகுந்து புது மாப்பிள்ளையை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். மூலகுலம், மோதிலால் நகர், 4வது குறுக்கு தெருவை சேர்ந்த பாலச்சந்திரன். இவர் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி. இவரது மகன் சதீஷ்குமாருக்கும், விழுப்புரம் கோலியனூர் அருகே சாலைஅகரத்தை சேர்ந்த ஜெயமூர்த்தி என்பவரின் மகள் சர்மிளா என்பவருக்கும் கடந்த மாதம் 18-ம் தேதி திருமணம் நடந்தது. திருமணம் முடிந்தவுடன் சதீஷ்குமார் தனது மனைவியின் வீட்டில் சில […]

Categories
மாநில செய்திகள்

எப்போ வேணாலும் போன் பண்றாங்க… என்ன காப்பாத்துங்க ரொம்ப பயமா இருக்கு… ஜெ.தீபா வெளியிட்ட ஆடியோ…!!!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, தனது உயிருக்கு ஆபத்து உள்ளது என ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா. அவர் இன்று ஒரு ஆடியோ பதிவை வெளியிட்டுள்ளார். பதில், “கடந்த மூன்று ஆண்டுகளாக தொலைபேசி மூலமாக எனக்கு மிரட்டல் வருகிறது. இரவு பகல் என்று பாராமல் தொடர்ந்து தொலைபேசி மூலம் எனக்கு தொந்தரவு கொடுக்கிறார்கள். ரவுடிகள் வீட்டுக்குள் நுழைவதற்கு முயற்சி செய்கிறார்கள். என்னுடைய முன்னாள் உதவியாளர் […]

Categories
மாநில செய்திகள்

நைட் டைம்ல போன் வருது… என்ன மிரட்டுறாங்க… எனக்கு ரொம்ப பயமா இருக்கு… ஜெ.தீபா வெளியிட்ட ஆடியோ…!!!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, தனது உயிருக்கு ஆபத்து உள்ளது என ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா. அவர் இன்று ஒரு ஆடியோ பதிவை வெளியிட்டுள்ளார். பதில், “கடந்த மூன்று ஆண்டுகளாக தொலைபேசி மூலமாக எனக்கு மிரட்டல் வருகிறது. இரவு பகல் என்று பாராமல் தொடர்ந்து தொலைபேசி மூலம் எனக்கு தொந்தரவு கொடுக்கிறார்கள். ரவுடிகள் வீட்டுக்குள் நுழைவதற்கு முயற்சி செய்கிறார்கள். என்னுடைய முன்னாள் உதவியாளர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அண்ணா பல்கலை துணைவேந்தருக்கு கொலை மிரட்டல் …!!

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சுரப்பாவிற்கு மிரட்டல் விடுத்த நபர் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சுரப்பாவுக்கு துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிடுவேன் என்று வீரப்பன் என்ற பெயரில் கடிதம் ஒன்று வந்துள்ளது. இதனையடுத்து கடிதம் அனுப்பி அடையாளம் தெரியாத நபர் மீது கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கொலை மிரட்டல் விடுத்து கடிதம் அனுப்பி அவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories
மாநில செய்திகள்

சூரப்பாவை சுட்டுக் கொல்வோம்… திடீரென வந்த கடிதம்… பீதியடைந்த துணைவேந்தர்…!!!

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தரை துப்பாக்கியால் சுட்டுக் கொல்வோம் என்று மிரட்டல் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு துணை வேந்தர் சூரப்பா கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அது பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது. தமிழக அரசின் அனுமதி பெறாமல் சூரப்பா கடிதம் எழுதியதால் அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று பல்வேறு கட்சிகள் கோரிக்கை எழுப்பின. அதற்கு ஏற்றவாறு தமிழக அரசு மத்திய அரசின் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

திமுக பிரமுகரின் மணல் திருட்டை தட்டிக்கேட்ட அமமுக நிர்வாகிக்கு கொலை மிரட்டல்..!!

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே மணல்  திருட்டில் ஈடுபடும் திமுக பிரமுகரை காவல்துறையினர் கண்டுகொள்ளவில்லை என புகார் எழுந்துள்ளது. வினம்பள்ளி பகுதிக்கு உட்பட்ட சித்தேரி ஏரியில் திமுக பிரமுகர் நாளொன்றுக்கு 10 யூனிட் மணல் எடுத்து  டிப்பர் லாரி மூலம் திருடுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக காவல்துறை, வருவாய்த் துறைக்கு தகவல் கொடுத்தாலும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர். குவித்து வைக்கப்பட்டிருந்த ஆறு […]

Categories
உலக செய்திகள்

பிரதமருக்கு கொலை மிரட்டல்… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!!

பிரதமர் நரேந்திர மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்து தேசிய புலனாய்வு முகமைக்கு இ-மெயில் வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஒபாமா, பில் கேட்ஸ் மற்றும் எலன் முஸ்க் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களின் ட்விட்டர் கணக்குகள் கடந்த ஜூலை மாதம் ஒரே நேரத்தில் முடக்கப்பட்டன. அதற்கு பிட்காயின் எனப்படும் கம்ப்யூட்டர் வழி பணத்தை செய்யும் கும்பலே காரணம். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட டுவிட்டர் கணக்கு ஹேக்கர்களால் நேற்று திடீரென முடக்கப்பட்டது. அதன் பிறகு […]

Categories
சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

“உயிருக்கு உத்தரவாதம் வேண்டும்”… காவல் நிலையத்தை முற்றுகையிட்ட திருநங்கைகள்…!!

கொலை மிரட்டல் விடுத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருநங்கைகள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். சேலம் மாவட்டம் ஐந்து ரோடு பகுதியில் அதிகமான திருநங்கைகள் வசித்து வருகின்றனர். இங்கு பிரகதி, ரம்யா, நிரஞ்சனா ஆகிய மூன்று திருநங்கைகள் தங்களை பாலியல் தொழிலில் ஈடுபட வற்புறுத்துவதாக கூறி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளன. மேலும், தற்கொலைக்கு முயற்சி செய்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவர்களை மீட்ட காவல் துறையினர், […]

Categories
உலக செய்திகள்

உன்னை புதைச்சுடுவேன்… குழந்தையை கொன்னுடுவேன்… மிரட்டிய பெண்ணை எச்சரித்த நீதிபதி ..!!

தன்னுடன் வேலை பார்த்த சக ஊழியரை கொலை செய்துவிடுவதாக மிரட்டி குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பிய ஆஸ்திரேலிய பெண்ணை நீதிபதிகள் எச்சரித்து அனுப்பினர். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜெஸ்ஸிகா ஜேன்(22) என்ற பெண் ஆடம்பர ஆடையகம் ஒன்றில் பணியாற்றி வந்தார். அவர் பணியாற்றிக் கொண்டிருக்கும் போதே திடீரென்று அவர் வேலை பறி போக, அதற்கு காரணம் தன்னுடன் வேலை பார்த்த சக ஊழியரான பெண் ஒருவர் தான் என நம்பி கோபத்தில் அந்த பெண்ணுக்கு ஒரு குறும் செய்தி ஒன்றை […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

மருந்து கடைக்காரரிடம் மாமூல் கேட்டு ரவுடி மிரட்டல்…!!!

செங்கல்பட்டு மாவட்டம் மன்ணி வாக்கத்தில் மருந்துக் கடைக்காரரிடம் 50 ஆயிரம் ரூபாய் பணம் கேட்டு ரவுடி ஒருவன் கொலை மிரட்டல் விடுக்கும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வண்டலூர் அடுத்த ஓட்டேரியை சேர்ந்தவர் வினோத் இவர் அப்பகுதியில் மருந்து கடை நடத்தி வருகிறார் நேற்று காலை வினோத் மருந்து கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது அவரது செல்போனுக்கு அழைப்பு வந்தது. அதில் ரவுடி சிலம்பரசன் பேசுகிறேன் என்றும் தனக்கு 50,000 மாமூல் தர வேண்டும் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

ஊர் கூடியதால்…. கொலை மிரட்டல்… தொழிலாளி கைது..!!

பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சி செய்து அவரை கொலை செய்து விடுவதாக மிரட்டியவர் கைது சாத்தான்குளம் அருகே கட்டாரிமங்கலம் பகுதியை சேர்ந்தவர் தங்கச்செல்வி. இவர் கடந்த 20ம் தேதி வீட்டில் தனிமையில் இருந்த சமயம் அதே ஊரை சேர்ந்த கூலித்தொழிலாளி  முருகன் என்பவர் எதிர்பாராத நேரம் வீட்டிற்குள் நுழைந்து தங்கச்செல்வியிடம் தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார். இதனால் அச்சமடைந்த தமிழ்ச்செல்வி சத்தம் போட்டு உள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் உடனடியாக வந்து முருகனை […]

Categories

Tech |