ஆப்கானிஸ்தானின் ஹெஸ்ப்-இ-இஸ்லாமி கட்சியின் தலைவராக ஹெக்மத்யார் பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில் ஆப்கானிஸ்தானின் முன்னாள் அதிபர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் அந்த நாட்டை விட்டு வெளியேறி சென்றாலும் முன்னாள் பிரதமரான குல்புதீன் ஹெக்மத்யார் ஆப்கானிஸ்தானில் தான் இருந்து வருகிறார். இதனையடுத்து நேற்று ஹெக்மத்யாரும் அவரது ஆதரவாளர்களும் மசூதியில் கூடியிருந்த நேரத்தில் சந்தேகிக்கப்படும் விதமான பயங்கரவாதிகள் சிலர் பர்தா அணிந்தபடி மசூதிக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர். ஆனால் இந்த சம்பவத்திற்கு […]
Tag: கொலை முயற்சி
கேரளா மற்றும் தமிழ்நாட்டில் சோலார் பேனர் அமைத்து தருவதாக கூறி பல லட்சக்கணக்கில் பண மோசடி செய்ததாக புகார் எழுந்தது. அந்த புகாரின் படி தொழிலதிபர் சரிதா நாயர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற நிலையில், அப்போதைய முதல்வர் உம்மன் சாண்டி உட்பட பல அரசியல் பிரமுகர்கள் மீது பாலியல் புகார் சுமத்தி பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில் சரிதா நாயர் தற்போது திருவனந்தபுரத்தில் உள்ள காவல் நிலையத்தில் […]
காட்பாடி அருகே ஓடும் ரயிலில் பெண்ணிடம் கத்தி முனையில் செல்போனை பறித்துக் கொண்டு தள்ளிவிட்டு கொல்ல முயற்சித்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளார்கள். சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது திருமண அழைப்பிதழை சத்துவாச்சாரியில் இருக்கும் உறவினருக்கு கொடுப்பதற்காக சென்னையிலிருந்து மின்சார ரயில் மூலம் நேற்று முன்தினம் அரக்கோணம் வந்தார். அதன்பின் அங்கிருந்து கன்டோன்மென்ட் நோக்கி செல்லும் மின்சார ரயில் பயணம் மேற்கொண்டார். மாலையில் காட்பாடி ரயில் நிலையத்திற்கு வந்தது. ரயில் பெட்டியில் அந்த பெண் தனியாக […]
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பீர்னப்பள்ளி கிராமத்தில் இருக்கும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 40 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் நாகேந்திரன் என்பவர் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் தற்காலிக ஆசிரியர் பணிக்காக ராஜேந்திரன்(34) என்பவர் விண்ணப்பித்துள்ளார். இந்நிலையில் நாகேந்திரன் விசாரித்தபோது, ராஜேந்திரன் மனநலம் பாதிக்கப்பட்டவர் என சிலர் கூறியுள்ளனர். இதுகுறித்து பள்ளியில் வேலை பார்க்கும் ஒரு ஆசிரியரிடம் தலைமை ஆசிரியர் கூறியதாக தெரிகிறது. இந்த தகவல் ராஜேந்திரனுக்கு தெரிவிக்கப்பட்டது. இதனால் கோபமடைந்த […]
கடந்த 1994 ஆம் வருட முதல் 2005 ஆம் வருடம் வரை சந்திரிகா குமாரதுங்கா என்பவர் இலங்கை நாட்டின் அதிபராக இருந்துள்ளார். அப்போது அவரை கொலை செய்வதற்கான முயற்சி நடைபெற்றதாக விடுதலை புலிகள் படையைச் சேர்ந்த எட்டு தமிழர்களை இலங்கை ராணுவத்தினர் கைது செய்துள்ளனர். அவர்களின் மூன்று பேருக்கு தலா முப்பது வருட சிறை தண்டனையும், மற்றவர்களுக்கு தலா ஐந்து முதல் 14 வருடங்கள் வரையிலான சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அதில் 30 வருடங்கள் […]
ஆந்திர மாநிலத்தில் மூன்று தலை நகரங்களை வலியுறுத்தும் விசாகா கர்ஜனை பேரணியில் பங்கேற்று விட்டு விமான நிலையம் திரும்பிய அமைச்சர் ரோஜா உள்ளிட்ட ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியினர் மீது பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி நிர்வாகிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில் அமைச்சர் ரோஜாவின் உதவியாளருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.மேலும் பாதுகாப்பு பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் நாகேஸ்வரராவ் மற்றும் போலீசார் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பாக தனசேனா கட்சியை […]
லாரி ஏற்றி வாலிபரை கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நக்கனேரி கிராமத்தில் ஆசிர்வாதம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தேவசகாயம், கிரப் என்ற மகன்கள் இருக்கின்றனர். இருவருக்கும் இடையே சொத்து பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கிரப் என்பவருக்கு பிரித்திவி(32) என்ற மகன் உள்ளார். இந்நிலையில் தேவசகாயத்திற்கும், பிரித்திவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த பிரித்திவி தேவ சகாயத்தை தாக்கியுள்ளார். இதனை அறிந்த தேவ சகாயத்தின் மகன் […]
கொலை முயற்சியிலிருந்து அர்ஜெண்டினாவின் துணை அதிபர் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பியுள்ளார். தென் அமெரிக்கா நாடுகளில் ஒன்றாக விளங்குவது அர்ஜெண்டினா. இதன் துணை ஜனாதிபதியாக கிறிஸ்டினா பெர்னாண்டஸ் என்ற பெண் இருந்து வருகிறார். இவர் மீது பல்வேறு ஊழல் வழக்குகள் நிலுவையில் இருந்து வரும் நிலையில் தன் மீதான குற்றச்சாட்டுகளை கிறிஸ்டினா பெர்னாண்டஸ் மறுத்து வருகிறார். குறிப்பாக அடுத்த மாதம் அர்ஜெண்டினாவில் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் கிறிஸ்டினா பெர்னாண்டஸ் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தற்போது அவர் மீதான […]
கடலூர் மாவட்டம் பண்ருட்டி முத்தாண்டிக்குப்பம் அருகில் உள்ள வல்லம் கிராமத்தில் சக்திவேல் (51) என்பவர் வசித்து வருகிறார். இவர் தொழிலாளி. இவர் புறம்போக்கு இடத்தில் தனக்கு பட்டா கொடுக்கும்படி கிராம நிர்வாக அலுவலர் குமாரசாமியிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சக்திவேல், கடந்த மாதம் 7-ந் தேதி வல்லம் ரேஷன் கடை அருகில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த குமாரசாமியை பொக்லைன் எந்திரத்தை ஏற்றி கொலை செய்ய முயன்றார். இதுகுறித்து குமாரசாமி போலீசில் […]
பெற்ற தாயை கொல்ல முயற்சி செய்த மகனை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்னசேலம் அருகே கிழக்கு காட்டுக்கொட்டாய் பகுதியில் சித்ரா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோபி என்றும் மகனும், கோகிலா என்ற மகளும் இருக்கின்றனர். இவருடைய மூத்த மகன் கோவிந்தன் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இறந்துவிட்டார். இந்நிலையில் கோபிக்கு திருமணம் ஆகி வித்யா என்ற மனைவி இருக்கும் நிலையில், கோகிலாவுக்கு சொத்தில் பங்கு தர வேண்டும் […]
மூதாட்டியை தாக்கி நகையை பறித்து சென்ற இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பில்லம்மா என்கின்ற மூதாட்டி தனியாக வசித்து வருகின்றார். நேற்று முன்தினம் அங்கு வந்த வாலிபர் ஒருவர் மூதாட்டியை கட்டையால் தலையில் அடித்து விட்டு அவர் காதில் அணிந்திருந்த ஒரு பவுன் தங்க கமலை பறித்துக் கொண்டு தப்பிவிட்டார். பின் மூதாட்டியின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து, மூதாட்டியை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்கள். இதை […]
தி.மு.க பிரமுகர் மீது கொலை முயற்சி நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள புழுதிவாக்கம் பகுதியில் முன்னாள் நகராட்சி தலைவரான ஜெயச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தி.மு.க கவுன்சிலராக இருக்கும் ஜே.கே மணிகண்டன் என்ற மகனும், முன்னாள் தி.மு.க கவுன்சிலராக இருந்த ஜே.கே பர்மன் என்ற மகனும் இருக்கின்றனர். இதில் பர்மனின் பக்கத்து வீட்டில் வசித்து வரும் கணவன்-மனைவியான வேலாயுதம் மற்றும் ஹேமாவதி இருவருக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாக தகராறு […]
பிரபல மலையாள நடிகர் வினித் தட்டில் ஐயப்பனும் கோஷியும், அங்கமாலி டைரிஸ் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ள இன்று கேரள போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நடிகர் வினித்திடம் ஆலப்புழையைச் சேர்ந்த அலெக்ஸ் என்பவர் கடன் கொடுத்துள்ளார். இதில் குறிப்பிட்ட தொகையை திருப்பித் தந்துள்ள நிலையில் மீதமுள்ள தொகை திருப்பிக் கொடுக்குமாறு அலெக்ஸ் நடிகர் வினித் வீட்டிற்கு நேற்று முன்தினம் சென்றுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே இதுகுறித்து வாய் தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றிய நிலையில் அந்த பணத்தை அவர் […]
மர்ம நபர்கள் இன்ஜினியரை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பேட்டை பகுதியில் ஜலாலுதீன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவில் இன்ஜினியரான முகமது பீர்கான்(23) என்ற மகன் உள்ளார். இந்நிலையில் முகமது அவரது வீட்டிற்கு அருகே நின்று கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் 3 வாலிபர்கள் வேகமாக சென்றனர். அவர்களை மெதுவாக செல்லும்படி முகமது கூறியுள்ளார். இதனால் ஏற்பட்ட தகராறில் கோபமடைந்த மர்ம நபர்கள் முகமது பீர்கானை அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி […]
மகளை கொலை செய்ய முயற்சி செய்த தந்தையை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள எச்.ஏ.எல் என்ற பகுதியில் வெங்கடேஸ்வர ராவ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ரியல் எஸ்டேட் தொழில் அதிபராக இருக்கிறார். இவருக்கு ராதிகா என்ற மனைவியும், 5 வயதில் ஒரு மகளும் இருக்கின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ராதிகாவுக்கு 2-வதாக ஒரு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. இந்நிலையில் வெங்கடேஸ்வர ராவ்க்கு ஆண் குழந்தை மீது அதிக அளவில் ஆசை […]
அக்காவின் கழுத்தை தம்பி கத்தியால் அறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள நரிக்கல்பட்டி நெசவாளர் காலனியில் விவசாயியான செல்லமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வநாயகி(26) என்ற மகளும், செல்வகுமார்(23) என்ற மகனும் இருக்கின்றனர். கடந்த சில நாட்களாக செல்வகுமார் வீட்டில் இருப்பவர்களுடன் அடிக்கடி தகராறு செய்துள்ளார். இந்நிலையில் நேற்று செல்வநாயகிக்கும் செல்வகுமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த செல்வகுமார் கத்தியால் தனது அக்காவின் கழுத்தை திடீரென அழுதுள்ளார். இதனால் செல்வநாயகி அலறி சத்தம் […]
போதையில் இருந்த நபர் போலீஸ்காரர் ஒருவரை மது பாட்டிலால் கொலை செய்ய முயற்சித்துள்ளார். சென்னை மாவட்டத்திலுள்ள கோட்டூர்புரம் குடிசைமாற்று குடியிருப்பு வாரியத்தில் மேற்கு கால்வாய் சாலையில் வசித்து வருபவர் 25 வயதுடைய விஜயராஜ். போதைக்கு அடிமையான இவர் நேற்று முன்தினம் போதையில் அந்த பகுதியில் இருக்கும் மின்சார பெட்டியிலிருந்து பியூஸ் கேரியரை பிடிங்கியதால் அங்கே மின் துண்டிக்கப்பட்டது. இதனால் அவதிப்பட்ட மக்கள் ரோந்து பணியில் இருந்த போலீசுக்கு தகவல் கொடுத்த நிலையில் விரைந்து வந்த அவர் விஜயராஜிடம் […]
உக்ரைன் நாட்டின் அதிபரான ஜெலன்ஸ்கியை 3 முறை கொலை செய்ய முயற்சித்ததாக அமெரிக்காவின் பிரபல நாளிதழில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து 12-ஆம் நாளாக கடுமையாக போர் தொடுத்து வருகிறது. அந்நாட்டின் பல நகர்களில் ரஷ்ய படைகள் கண்மூடித்தனமாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவின் பிரபல நாளிதழில் உக்ரைனின் அதிபரை கொலை செய்வதற்கு சில குழுக்கள் மூன்று முறை முயற்சித்ததாக தகவல் வெளியாகியிருக்கிறது. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை கொலை செய்வதற்காக இரு வெவ்வேறு […]
சேலம் மாவட்டத்தில் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி பொன்பாண்டியை கத்தியால் குத்தி கொலை செய்ய முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அலுவலக உதவியாளர் பிரகாஷ் என்பவருக்கு அடிக்கடி இடமாறுதல் கொடுத்ததால் மனவிரக்தி அடைந்த அவர் நீதிபதியை கத்தியால் குத்த முயற்சி செய்துள்ளார். இதில் நீதிபதிக்கு நெஞ்சில் சிறிது காயம் ஏற்பட்டது. இதனால் நீதிபதி உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
கட்டிட தொழிலாளியை மனைவி மற்றும் கள்ளக்காதலி கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்துள்ள தென்கரை அம்பேத்கர் நகரில் இன்பராஜ் (30) என்பவர் வசித்து வந்துள்ளார். கட்டிட தொழிலாளியான இவருக்கு முத்துலட்சுமி (28) என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இந்நிலையில் இன்பராஜுக்கு அதே பகுதியை சேர்ந்த தனது உறவினர் ஆனந்தி(26) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் குடும்ப தகராறு ஏற்பட்டதால் காவல் […]
பிரதமர் அப்துல் ஹமீத் திபய்பா மீது மர்ம நபர்கள் கொலை முயற்சி செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லிபியா நாட்டில் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இந்நிலையில் அந்நாட்டின் பிரதமர் அப்துல் ஹமீத் திபய்பா மீது கொலை முயற்சி செய்துள்ளனர். இவர் காரில் திரிபோலிக்கு சென்று கொண்டிருந்தார். இதனைத் தொடர்ந்து மர்ம நபர்கள் காரின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டில் பிரதமருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. மேலும் துப்பாக்கி சூடு நடத்திய […]
பணம் தராததால் மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி எரிக்க முயன்ற கணவரை போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் டவுன் வ.நகர் பகுதியில் சாகுல் அமீது என்பவர் வசித்த் வருகின்றார். பெயிண்டரான இவருக்கு பாத்திமா பீபி என்ற மனைவி உள்ளார். இவர் நாமகிரிபேட்டையில் உள்ள சத்துணவு மையத்தில் ஆசிரியராக பணிபுரிந்து வரும் நிலையில் சாகுல் அமீது அடிக்கடி பணம் கேட்டு பாத்திமா பீபியை தொல்லை செய்து வந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்படுவது வழக்கம். இதேபோல் […]
கொலை முயற்சி, கஞ்சா விற்பனை போன்ற வழக்கில் தொடர்புடைய நபரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தேனி மாவட்டம் தேவதானபட்டியில் உள்ள தெற்கு தெருவில் தங்கப்பாண்டி என்பவர் வசித்து வருகின்றார். இந்நிலையில் கடந்த மாதம் தங்கபாண்டியை வழிப்பறி மற்றும் திருட்டு வழக்கில் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதனையடுத்து தங்கபாண்டி மீது ஏற்கனவே கஞ்சா விற்பனை, கொலை முயற்சி போன்ற 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. இதனால் தங்கபாண்டியை குண்டர் சட்டத்தின் […]
விழுப்புரம் மாவட்ட அரகண்டநல்லூர் போலிஸ் நிலையத்தின் எதிரே திருக்கோவிலூர் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக ஐந்து நபர்கள் பட்டாசு வெடித்தனர். இதனை பார்த்த சப் இன்ஸ்பெக்டர் டார்ஜான்(55) அவர்களிடம் சென்று போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் பட்டாசு வெடிக்க வேண்டும் என்றும் அங்கிருந்து உடனே கலைந்து செல்லுமாறு எச்சரித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பலில் ஒருவர் திடீரென பட்டாசு கொளுத்தி சப் இன்ஸ்பெக்டர் மீது வீசினார். ஆனால் சப்-இன்ஸ்பெக்டர் சுதாரித்துக் கொண்டு சற்று விலகி, அந்த […]
பிரிட்டனில் சாலையில் மகனுடன் சென்று கொண்டிருந்த, பெண்ணை கத்தியால் குத்தி விட்டு தப்பிக்க முயற்சித்த நபர் சிறிது நேரத்தில் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இங்கிலாந்தில் இருக்கும் Egremont நகரின் Woodend பகுதியில் நேற்று மதியம் 2:30 மணிக்கு, 40 வயதுடைய பெண் ஒருவர், தன் மகனுடன் நடந்து சென்றிருக்கிறார். அப்போது சிகப்பு நிறத்திலான Kia Rio வாகனம் ஒன்று, அதிவேகத்தில் வந்து அவர்கள் மீது மோதியிருக்கிறது. இதில், காயமடைந்த இருவரும் கீழே விழுந்த சமயத்தில், வாகனத்திலிருந்து […]
இளைஞரை கொலை முயற்சி செய்த 4 பேரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள மேலகன்னிச்சேரியில் அழகுராஜா என்ற இளைஞர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அதே ஊரை சேர்ந்த மணிகண்டன், முனியசாமி, வழிவிட்டான், நாகேந்திரன் ஆகியோர் முன்விரோதம் காரணமாக அழகுராஜாவை ஆயுதங்களால் தாக்கி கொலை செய்ய முயன்றுள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து மணிகண்டன் உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்து செய்துள்ளனர். மேலும் […]
வணிக வளாகத்தில் நடந்த கத்திக் குத்து சம்பவம் அனைவரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் மான்செஸ்டர் நகரில் மிடில்டன் வணிக வளாகம் அமைந்துள்ளது. இந்த வளாகத்தில் கடந்த சனிக்கிழமை அன்று நண்பகல் ஒரு மணியளவில் திடீரென ஜாம்பீ கத்தியுடன் மர்ம நபர் ஒருவர் நுழைந்துள்ளார். இதனை அடுத்து அவர் முதல் தளத்தில் இருந்த 40 வயது மதிக்கத்தக்க ஒருவரை ஐந்து முறை கழுத்து மற்றும் தலை பகுதியில் குத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டார். இந்த சம்பவமானது வணிக வளாகத்தில் […]
திரிபுராவில் முதல்வர் பிப்லாப் குமாரை கொலை செய்ய சில மர்ம நபர்கள் முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் வழக்கம்போல நடைப்பயிற்சிக்கு சென்றுள்ளார். அப்போது அதி வேகமாக வந்த கார் அவர் மீது மோத சென்றது. சுதாகரித்துக்கொண்டு தாவி அவர் உயிர் தப்பினார். இந்த சம்பவத்தில் பாதுகாப்பு அதிகாரி ஒருவருக்கு மட்டும் காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையில் இன்று அதிகாலை ரித்தீஸ் என்ற பள்ளி மாணவன் சைக்கிளில் சென்றுள்ளான். அப்போது அவரின் சைக்கிளை மறித்து முகமூடி கொள்ளையர்கள் கத்தியால் குத்தி வழிப்பறியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு பேர் வண்டியில் துரத்தி வந்து செல்போனை கேட்டுள்ளனர். அப்போது மாணவன் அவர்களிடம் இருந்து தப்பிக்க முயற்சி செய்து ஓடியுள்ளார். அதன்பிறகு தப்பித்து ஓடும் போது கொள்ளையர்கள் கத்தியால் குத்தி உள்ளனர். பக்கத்தில் இருந்த டீக்கடையில் தான் தஞ்சம் புகுந்ததாகவும், கொள்ளையர்கள் வடமாநிலத்தவரை போல இருந்ததாகவும் […]
கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த வாலிபரை நாட்டுத் துப்பாக்கியால் கொலை முயற்சி செய்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தொட்டபடகாண்டஅள்ளி பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு கட்டிட மேஸ்திரியாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சுசிலா என்ற மனைவி உள்ளார். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி தினேஷ் குமார் என்ற மகன் உள்ளார். இவர் இரவு நேரத்தில் தனது வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர் ஒருவர் நாட்டுத் துப்பாக்கியால் தினேஷ்குமாரை […]
இளம்பெண் ஒருவர் குழந்தையை கொலை செய்ய முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் Regina என்ற இடத்தில் குழந்தை ஒன்று மூச்சின்றி கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மருத்துவ உதவி குழுவிற்கு தகவல் அனுப்பி உள்ளனர். ஆனால் மருத்துவக்குழுவினர் வர தாமதம் ஆனதால் அவர்களே அந்தக் குழந்தைக்கு முதலுதவி செய்துள்ளனர். அதன் பிறகு வந்த அவசர மருத்துவ உதவி குழுவினர் குழந்தையை பரிசோதித்து உள்ளனர். அந்தப் பரிசோதனையில் […]
சேலம் மாவட்டத்தில் குடும்பத் தகராறில் அண்ணன் தம்பியை கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள புதூர் பகுதியில் சடையன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி சத்தியமூர்த்தி, மார்க்கண்டன் என்ற 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் மூத்தமகன் சத்தியமூர்த்தி குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து அவரது தந்தை சடையனிடம் தகராறு செய்துள்ளார். இதனைப் பார்த்த இளைய மகன் மார்க்கண்டன் அப்பாவிடம் எதற்கு சண்டை போடுகிறாய் என்று சத்தியமூர்த்தியிடம் விவாதம் செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சத்தியமூர்த்தி […]
பங்களாதேஷ் பிரதமரை கொலை செய்ய முயன்ற 14 பேருக்கு 20 வருடங்களுக்கு பிறகு மரண தண்டணை விதிக்கப்பட்டுள்ளது. பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா அங்குள்ள ஒரு கல்லூரியில் நடத்தப்பட்ட பேரணியில் உரையாடுவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. அப்போது அவர் உரையாடயிருந்த மேடைக்கு கீழ் இரண்டு வெடிகுண்டுகள் பொருத்தப்பட்டிருந்தது. இதுகுறித்த தகவல் முன்பே தெரிய வந்ததால் வெடிகுண்டுகள் வெடிப்பதற்கு முன்பாகவே செயலிழக்க வைக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 14 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த 14 பேரும் Harkut […]
தமிழகத்தில் அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜு கார் அருகே வெடிவெடித்த இரண்டு அமமுக நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு […]
தமிழகத்தில் அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜை கொல்ல கொலை முயற்சி நடப்பதாக பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு […]
இளம் பெண்ணை ஓடும் ரயிலில் தள்ளி கொலை முயற்சி செய்த இளைஞனை போலீசார் கைது செய்தனர். மராட்டிய மாநிலத்தில் அந்தேரி பகுதியில் உள்ள, ஒரு தனியார் நிறுவனத்தில் ஒரு இளம்பெண் பணியாற்றி வருகிறார். அதே நிறுவனத்தில் சக ஊழியரான இளைஞரே இவரை கொல்ல முயன்றுள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக இருவரும் நட்பாக பழகி வந்துள்ளனர். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக பின்னர் இருவருக்கும் இடையே மோதல் இருந்து வந்துள்ளது. வெள்ளிக்கிழமை பணி முடித்து குடியிருப்புக்கு திரும்பிய இளம்பெண்ணை, […]
மகாராஷ்டிராவில் இளம்பெண்ணை இளைஞர் ஒருவர் ஓடும் ரயிலுக்கு அடியில் தள்ளிவிட்டு கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் அந்தேரி பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அங்கு பணிபுரியும் இளைஞர் ஒருவர் இளம்பெண்ணிடம் நட்புடன் பழகியுள்ளார். இருவருக்குமிடேயே கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் அந்த பெண் இளைஞருடனான பேச்சு வார்த்தையை நிறுத்திக் கொண்டார். இந்நிலையில் வெள்ளிக்கிழமை பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த இளம்பெண்ணை அந்த இளைஞன் பின் தொடர்ந்து […]
ஸ்ரீபெரும்புதூரில் கள்ளக்காதலால் சித்ரா எனும் பெண் தன் குழந்தையின் கழுத்தை நெரித்து கொலை செய்ய முயற்சித்த சம்பவம் அப்பகுதியில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் கட்சிபட்டு காமராஜர் நகரை சேர்ந்தவர் ஆனந்தன் என்பவர். அவருக்கு சித்ரா எனும் மனைவி இருக்கிறார். அவர்களுக்கு கார்த்திக் ,அருண் என்று இரண்டு மகன்கள் இருந்தனர். இரண்டாவது மகனான அருண் சில மாதங்களுக்கு முன் வீட்டின் படுக்கையில் தூங்கும் பொழுது தீ விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். இப்போது சித்ரா தன் […]
பெரம்பலூர் அருகே கயிறை வைத்து இளம்பெண்ணை கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். பெரம்பலூர் மாவட்டம், எசனை கிராமத்தில் வடக்கு மாதவி ரோட்டை சேர்ந்த ராஜா என்பவரின் மனைவி சம்பூரணம். இவர்களுக்கு ஜஸ்மிதா, அஷ் ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளன. ராஜா வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். சம்பவ தினத்தன்று குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தபோது ராஜா வீட்டின் அருகே வசிக்கும் ஸ்ரீரங்கன் மகன் ராஜா என்பவர் தகராறு செய்துள்ளார். இவர்கள் இரண்டு […]
போதையில் ஆள் தெரியாமல் குத்தி கொலை செய்த நபர்களை போலீசார் கைது செய்தனர். ராமேஸ்வரம் துறைமுகம் பகுதியை சேர்ந்த முருகானந்தம் சண்முகவேல் ஆகியோருக்கும் அதே பகுதியை சேர்ந்த வேலுசாமி என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இதனால் இவர்கள் இருவரும் வேலுச்சாமியை கொலை செய்ய திட்டமிட்டனர். சம்பவத்தன்று வேலுசாமியை கொலை செய்ய வேண்டும் என்பதற்காக முருகானந்தமும் சண்முகவேலு மது அருந்தியுள்ளனர். அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு வேலுசாமி குத்திக் கொலை செய்வதற்காக காத்திருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த அவர் வேலுச்சாமியின் […]
நாகர்கோவிலில் பெண் ஒருவர் வீட்டுப் பத்திரத்தை அடகு வைத்து கள்ளக்காதலனுக்கு 10 லட்சம் ரூபாய் கொடுத்தது மட்டுமில்லாமல் தனது கணவனை தீர்த்துக்கட்ட திட்டம் போட்டு சிக்கி கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் கேசவ திருப்பாபுரத்தைச் சேர்ந்த காயத்ரி (31)-கணேஷ் (35) தம்பதியினர். இருவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது முடிந்த நிலையில்; இந்த தம்பதியினருக்கு 5 வயதில் ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் கடந்த வாரம் கணேஷின் வீட்டிற்குள் 2 மர்ம […]
இளம்பெண்ணை மருந்து இல்லாத ஊசி மூலம் கொல்ல முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளித்துறை பகுதியை சேர்ந்தவர் ஜாஸ்மின் ஷைனி. இவருக்கு திருமணம் முடிந்து ஒரு குழந்தை உள்ள நிலையில் கணவரிடம் விவாகரத்து பெற்று தனியாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் ஜெபராஜ் என்பவருக்கும் ஷைனிக்கும் இரண்டாவதாக திருமணம் நடைபெற்றது. முதல் கணவருக்கு பிறந்த குழந்தையை தன்னுடன் வைத்துக்கொள்ள ஷைனி விருப்பம் தெரிவிக்க அவரது இரண்டாவது கணவரும் மாமனார் […]
கனடா பிரதமரை கொலை செய்ய முயற்சித்தே அவரது வீட்டிற்குள் நுழைந்ததாக சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. கடந்த வாரம் வியாழன்கிழமை அன்று கனடா பிரதமர் வீட்டின் காம்பவுண்ட் கதவை Hurren என்பவர் தனது டிராக் மூலம் உடைத்துக்கொண்டு உள்ளே சென்றார். பின்னர் இரண்டு மணி நேரம் அவருடன் பேச்சுவார்த்தை நடத்த பட்ட பிறகு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். பிரதமர் ஜஸ்டினின் குடும்பத்தினர் அதிர்ஷ்டவசமாக அச்சமயம் வீட்டில் இல்லாமல் இருந்துள்ளனர். கனடிய பத்திரிகைகள் சில நீதிமன்றத்தில் இது […]
பெண்ணை ஆற்றில் மூழ்கடித்து கொலை முயற்சி செய்த இளைஞன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார் கனடா கிரான்பெரி கிராமத்தில் அலெக்ஸாண்டர் என்ற இளைஞன் திடீரென இளம்பெண் ஒருவரை தரதரவென இழுத்துச் கொண்டு அங்கிருந்த ஆற்றின் அருகே சென்று உள்ளார். பின்னர் அந்த பெண்ணின் தலையை தண்ணீரில் மூழ்க செய்துள்ளார். இதனை பார்த்த அந்தப் பகுதி மக்கள் உடனடியாக அலெக்சாண்டரை தடுத்து அந்தப் பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் காவல்துறையினரால் அலெக்சாண்டர் கைது செய்யப்பட்டார். மருத்துவமனைக்கு அனுப்பி […]
உயிருடன் புதைக்கப்பட்ட தாய் மூன்று நாட்களுக்குப்பின் உயிருடன் வந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் Shannxi என்னும் மாகானத்தில் என்ற Zhang பெண் தனது மாமியாரை காணவில்லை எனவும் அவரை தனது கணவர் Ma சக்கர நாற்காலியில் அமர வைத்து அழைத்து சென்றதாகவும் பின்னர் இதுவரை வீடு திரும்பவில்லை எனவும் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து Maவை காவல்துறையினர் விசாரித்ததில் அவர் தன் தாயை உயிருடன் ஒரு இடத்தில் புதைத்து விட்டதாக உண்மையை கூறியுள்ளார். அவர் கூறிய […]