Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கொலை முயற்சி வழக்கு…. தலைமறைவாக இருந்தவர் கைது…. போலீஸ் விசாரணை….!!

கொலை முயற்சி வழக்கில் தண்டனை பெற்று தலைமறைவாக இருந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கரைசுத்து புதூர் பகுதியில் அருளானந்தம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தேவ இரக்கம் என்ற மகன் உள்ளார். கடந்த 2007-ஆம் ஆண்டு அதே பகுதியில் வசிக்கும் லிங்கநாடார் என்பவரின் மகளான கனகா என்பவருக்கு சொந்தமான ஆடுகளை காதை அறுத்தது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. அந்த தகராறில் தேவ இரக்கம் கனகாவை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். […]

Categories

Tech |