Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தொழிலாளி கொலை வழக்கு…. தப்பி ஓட முயன்ற கைதி…. மருத்துவமனையில் சிகிச்சை….!!

தொழிலாளி கொலை வழக்கில் கைதான வாலிபருக்கு கால் முறிவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அனுமந்தராயன்கோட்டை பகுதியில் ஸ்டீபன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 22-ஆம் தேதி ஸ்டீபன் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக நடத்திய விசாரணையில் காவல்துறையினர் 6 பேரை கைது செய்தனர். இவர்களில் திண்டுக்கல் பகுதியில் வசிக்கும் மன்மதன் என்பவரும் ஒருவராகும். இவர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் […]

Categories

Tech |