Categories
தேசிய செய்திகள்

“நடிகை துனிஷா சர்மா தற்கொலை”… காரணம் இதுதான்?…. வெளியான பரபரப்பு தகவல்கள்….!!!!!

இந்தி திரையுலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக துனிஷா சர்மா இருந்து வந்தார். மராட்டிய மாநிலத்தை சேர்ந்த 20 வயதான துனிஷா நடிகைகள் கத்ரீனா கைப், வித்யா பாலன் ஆகியோருடன் நடித்து உள்ளார். இதையடுத்து இந்தி சினிமா துறையில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அவர் கலந்துகொண்டு பிரபலமாகினார். தற்போது அலிபாபா தாஸ்தென் – இ -காபுல் என்ற வெப்தொடரில் துனிஷா சர்மா கதாநாயகியாக நடித்து வந்தார். இதனிடையில் சூட்டிங் தளத்தில் துனிஷா சர்மா நேற்று முன்தினம் தூக்கிட்டு தற்கொலை செய்து […]

Categories
தேசிய செய்திகள்

இந்திய ஆக்கி வீரர் மீது கொலை வழக்கு பதிவு… பணியில் காலம் தாழ்த்தியது ஏன்…? கோர்ட் அதிரடி உத்தரவு….!!!!!!

இந்திய ஆக்கி அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் பிரேந்திர லெஹ்ரா(32) ஒடிசா காவல்துறையில் டி.எஸ்.பி-யாக பணியாற்றியுள்ளார். இவரது நண்பன் ஆனந்த் டாப்போ(28). ஆனந்த் டாப்போ புவனேஸ்வர் மாவட்டம் இன்போசிட்டி பகுதியில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் திருமணம் ஆகி 10 நாட்கள் ஆன நிலையில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள பிரேந்திர லெஹ்ரா வீட்டில் ஆனந்த் டாப்போ தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். இதனையடுத்து தன்னுடைய மகனை பிரேந்திர லெஹ்ரா மற்றும் அவரது பெண் தோழி மஞ்சத் டி.டி-யுடன் […]

Categories
மாநில செய்திகள்

முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் 31 வருடங்களுக்கு பிறகு…. நளினி, முருகன் உட்பட 6 பேர் விடுதலை….!!!!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991-ம் ஆண்டு மே மாதம் 21-ஆம் தேதி தமிழகத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கொலை வழக்கில் தொடர்புடைய பேரறிவாளன், நளினி, முருகன் ஆகியோர் கைது செய்யப் பட்டனர்‌. இந்த குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்ட நிலையில், பின் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. கடந்த 31 வருடங்களாக சிறையில் இருந்த பேரறிவாளன் தன்னை […]

Categories
மாநில செய்திகள்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையாளிகள் விடுதலை… கண்டனத்தை தெரிவித்த காங்கிரஸ்…..!!!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் பேரறிவாளன், நளினி, முருகன் உள்ளிட்ட 26 தமிழர்களுக்கு 1998 ஆம் ஆண்டு சென்னை பூவிருந்தவல்லி தடா நீதிமன்றம் தூக்குத்தண்டனை விதித்திருந்தது. அதன் பிறகு 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் நன்னடத்தை மற்றும் பரோல் கால செயல்பாடுகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு உச்சநீதிமன்ற தனக்கான சிறப்பு அதிகாரம் வழங்கும் அரசியல் சாசனப் பிரிவு 142 இன் படி கடந்த மே மாத பேரறிவாளனுக்கு விடுதலை வழங்கியது. அதனை […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

வாலிபர் சாவில் திடீர் திருப்பம்….. மகன், மகளுடன் சேர்ந்து கழுத்தை நெரித்து கொன்ற மனைவி….. வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பெரியநெசலூர் கிராமத்தில் ஆறுமுகம்(33) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தீபா(30) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 17 வயதில் ஒரு மகனும், 15 வயதில் ஒரு மகளும் இருக்கின்றனர். கடந்த 12 ஆண்டுகளாக ஆறுமுகம் வெளிநாட்டில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்த ஆறுமுகம் நேற்று முன்தினம் மர்மமான முறையில் தனது வீட்டில் இறந்து கிடந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சித்தப்பாவை ஓட ஓட விரட்டி கொன்ற வாலிபர்…. காரணம் என்ன….? பரபரப்பு வாக்குமூலம்….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொத்தன்குளம் பகுதியில் காஸ்டின் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அருண் ஜெனிஷ்(24) சென்ற மகன் உள்ளார். நேற்று முன்தினம் அருண் தனது சித்தப்பாவான சுரேஷ் என்பவருடன் அப்பகுதியில் இருக்கும் நூலகத்தில் மது குடித்துக் கொண்டிருந்தார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால் அருண் தனது சித்தப்பாவை ஓட ஓட விரட்டி கத்தியால் குத்தி கொலை செய்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அருணை கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அருண் கூறியதாவது, […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“திருட்டு வழக்கில் தலைமறைவு”…. கைது செய்த போலீசார்…. விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள்….!!!!!!

திருட்டு வழக்கில் தலைமறையாக இருந்தவர் கைது செய்யப்பட்டார். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்முடிப்பூண்டி காவல் நிலையத்தில் பேட்டரி திருட்டு வழக்கில் தலைமறைவாக இருந்த பொன்னேரி திருப்பாலைவனத்தை சேர்ந்த விஜி என்பவரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தார்கள். போலீசார் விசாரணையில், தன்னை தாக்கிய ஒருவரை 25 நாட்களுக்கு முன்பு அடையாளம் கண்டு கும்முடிபூண்டி சிப்காட் போலீஸ் கள்ளிக்கோட்டை கிராமத்தில் இருக்கும் 30 வயது கொண்ட ஒருவரை கொலை செய்து வீசியதாக கூறினார். தாக்கிய நபரை சம்பவ இடத்திற்கு  […]

Categories
மாநில செய்திகள்

கொலை வழக்குகளுக்கு தனி பிரிவு – நீதிமன்றம் பரிந்துரை

தமிழகத்தில் கொலை வழக்குகளை விசாரிக்க தனி பிரிவை உருவாக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை பரிந்துரை செய்திருக்கிறது. சட்ட ஒழுங்கு காவல்துறையினரே கொலை வழக்குகளை விசாரிப்பதால், அதிக வேலைப்பளு இருப்பதாகவும் நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. தனி விசாரணை பிரிவை உருவாக்குவது சட்ட ஒழுங்கு காவல்துறையினருக்கு பனிச் சுமையை குறைக்கும் என நீதிபதி தெரிவித்திருக்கிறார்.

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“வியாபாரி கொலை வழக்கு”…. 5 பேர் அதிரடி கைது…. 2 பேருக்கு போலீசார் வலைவீச்சு…!!!!!

தூத்துக்குடி அருகே கொலை வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் இரண்டு பேரை போலீசார் தேடி வருகின்றார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கயத்தார் அருகே இருக்கும் மஞ்சநம்பகிணறு கிராமத்தைச் சேர்ந்த பூ வியாபாரி அழகுதுரை என்பவர் சென்ற இரண்டு நாட்களுக்கு முன்பாக மது குடிக்கும் இடத்தில் உறவினர் ஒருவருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதை பார் உரிமையாளர் உள்ளிடோர் கண்டித்துள்ளர்கள்கள். இதனால் அவருக்கும் உரிமையாளர் தரப்பினருக்கும் இடையே முன் விரோதம் ஏற்பட்டது. இதை அடுத்து அழகுதுரை வீட்டிற்குச் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மாமனார் கொலை வழக்கு…. மருமகனின் கொடூர செயல்…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

மாமனாரை கொலை செய்த மருமகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள குல்லூர் சந்தை அகதிகள் முகாமல் கூலித்தொழிலாளியான நந்தகோபால்(39) என்பவர் வசித்து வருகிறார். இவரது முதல் மனைவி இறந்துவிட்டார். இதனால் முகாமில் வசித்த நாகராஜ்(53) என்பவரது மகள் ரோஸ்மேரியை நந்தகோபால் 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் ரோஸ்மேரி தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் நந்தகோபால் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“உடலை துண்டு துண்டாக வெட்டி மூன்று இடங்களில் வீசினோம்”…. கைதானவர் பரபரப்பு வாக்குமூலம்…..!!!!!

அழகு நிலைய ஊழியர் உடலை துண்டாகி மூன்று இடங்களில் வீசியாதாக கைதானவர் வாக்குமூலம் அளித்துள்ளார். கோவை மாவட்டத்தை அடுத்துள்ள துடியலூர் அருகே சாலையோரத்தில் இருக்கும் குப்பை தொட்டியில் இளைஞர் ஒருவரின் இடது கை வெட்டப்பட்ட நிலையில் கிடந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சங்கராபாளையத்தைச் சேர்ந்த பிரபு என்பது தெரியவந்தது. இவர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சரவணம்பட்டி ஜனதா நகரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி அங்குள்ள […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மனைவியை பார்க்க சென்ற ராணுவ வீரர்….. வீட்டில் நடந்த கொடூர சம்பவம்….. போலீஸ் விசாரணை…!!!

ராணுவ வீரர் மனைவியை குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்திலுள்ள சில்லமரத்துப்பட்டி பகுதியில் ராணுவ வீரரான ரங்கநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கற்பகம் என்ற மனைவியும், நிஷா நேத்ரா என்ற இரண்டு மகள்களும் இருக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளாக கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தனியாக வசித்து வருகின்றனர். அசாம் மாநிலத்தில் வேலை பார்த்த ரங்கநாதன் விடுமுறை காரணமாக சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில் மனைவி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நண்பர் அடித்து கொலை…. 2 நாட்கள் சடலத்துடன் தங்கியிருந்த ஓட்டுநர்…. பரபரப்பு சம்பவம்…!!!

நண்பரை கொலை செய்த ஆட்டோ ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர். சென்னை மாவட்டத்தில் உள்ள திருவேற்காடு ஜெ.ஜெ நகரில் ஆட்டோ ஓட்டுநரான முருகன்(42) என்பவர் வசித்து வருகிறார். நேற்று மாலை குடிபோதையில் அம்பத்தூர் நீதிமன்றத்திற்கு அருகே வந்த முருகனை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்துள்ளனர். அப்போது எனது நண்பரை குடிபோதையில் சுத்தியலால் அடித்து கொலை செய்து விட்டேன். இதனால் நீதிமன்றத்தில் சரண் அடைய வந்ததாக முருகன் கூறியதை கேட்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர். மேலும் போலீசார் […]

Categories
தேசிய செய்திகள்

“சகோதரியை காதலிப்பதாக நினைத்து” 21 வயது வாலிபரை கொடூரமாக கொன்ற 16 வயது சிறுவன்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கோடா மாவட்டம் பாபாவார் கிராமத்தில் 16 வயது சிறுவன் ஒருவன் வசித்து வருகிறான். இந்த சிறுவன் தன்னுடைய சகோதரியை 21 வயது வாலிபர் காதலிப்பதாக நினைத்துள்ளார். இதனால் அந்த வாலிபரை 16 வயது சிறுவன் கொடூரமான முறையில் கொலை செய்துள்ளார். இந்நிலையில் கொலை செய்யப்பட்ட வாலிபரின் உடல் 8 நாட்களுக்கு பிறகு சிதைந்த நிலையில் கிடைத்துள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து 16 வயது சிறுவனை கைது செய்து சிறுவர் சீர்திருத்த […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : “குளிர்பானம் அருந்தி மாணவர் உயிரிழப்பு”….. இன்று முழு அடைப்பு….. ஆட்டோ, பேருந்து ஓடவில்லை…..!!!!

விஷம் வைத்து பள்ளி சிறுவன் பாலமணிகண்டன் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிராக பொதுமக்கள், வியாபாரிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சிறுவன் மரணத்திற்கு நியாயம் கேட்டு காரைக்காலில் இன்று ஒரு நாள் வியாபாரிகள் முழு கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல், ஆட்டோக்கள், தனியார் பேருந்துகள் இயங்காததால் நகரம் முழுவதும் சாலைகள் வெறிச்சோடி காட்சி அளிக்கிறது. பதற்றமான சூழல் நிலவுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பிளஸ்-1 மாணவர் கொலை வழக்கு…. “கொலையாளிக்கு உடந்தையாக இருந்த உறவினர் கைது”….!!!!!

பிளஸ் 1 மாணவர் கொலை வழக்கில் கொலையாளிக்கு குழந்தையாக இருந்த அவரின் உறவினரை போலீசார் கைது செய்தார்கள். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் அருகே இருக்கும் டி.கீரனூர் கிராமத்தைச் சேர்ந்த சக்ரவர்த்தி என்பவரின் மகன் கோகுல். அதே பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் பிளஸ்1 படித்து வந்த நிலையில் சென்ற சில நாட்களுக்கு முன்பாக தன்னை கிண்டல் செய்வதாக அப்பள்ளியில் பயின்று வந்த 17 வயதுடைய மாணவர் கோகுலை அறிவாளல் வெட்டி கொலை செய்தார். இதனால் போலீசார் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ரத்தக்கரை படிந்த கோடாரியுடன் சென்று தந்தை…. அதிர்ச்சியடைந்த போலீசார்…. குமரியில் பரபரப்பு சம்பவம்…!!

தந்தை மகனை கோடாரியால் வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய காலகட்டத்தில் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கணவன் மனைவியிடையே தகராறு, தகாத உறவு, இடப்பிரச்சனை, சொத்து பிரச்சனை போன்ற பல்வேறு காரணங்களால் கொலை சம்பவங்கள் அரங்கேரி வருகிறது. குடும்பத்தினர் ஒன்றாக அமர்ந்து பிரச்சனைக்கு தீர்வு காண்பதை தவிர்த்து கோபத்தில் சில கொடூர செயலை செய்கின்றனர். அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சரல்விளை […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

விவசாயி கொலை வழக்கு…. 4 பேருக்கு ஆயுள் தண்டனை…. கோர்ட் அதிரடி தீர்ப்பு….!!!!

தமிழகத்தில் கொலை, கொலை முயற்சி,கொள்ளை சம்பவம் தற்போது அதிகரித்து வருகிறது.. அதாவது, மக்கள் சொத்துகாகவும்,  நிலத்திற்காகவும் ஒருவருக்கொருவர் வெட்டி கொலை செய்யவும் துணிகின்றனர்.. அதன் பிறகு போலீசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்படும் அவர்களுக்கு கோர்ட் ஆயுள், தூக்கு தண்டனை என அதிரடி தீர்ப்பு வழங்கி வருகிறது.. அதன்படி கிருஷ்ணகிரி ஓசூர் அருகில் உள்ள தேவசானப்பள்ளி கிராமத்தில் வெங்கடசாமி(55) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே கிராமத்தில் சேர்ந்த ராஜப்பாவும் அவருடைய தம்பி கோவிந்தன் ஆகியோருக்கு இடையே […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“ஓகே சொன்ன கலெக்டர்” அதிரடி காட்டிய போலீஸ்…… பாய்ந்தது குண்டாஸ்….!!!!

இளைஞர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் பகுதியில் கார் ஓட்டுநராக பணிபுரிந்த பிரபாகரன் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த மே மாதம் 13-ஆம் தேதி பிரபாகரனை கற்பூர பிரியன், சபீன், கிருஷ்ண மூர்த்தி, சுரேந்தர் ஆகிய 4 பேரும் கத்தியால் குத்தி கொலை செய்தனர். இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்களில்  3 பேர் ஏற்கனவே குண்டர் தடுப்பு […]

Categories
உலக செய்திகள்

“அதிபர் ஜுவெனல் மாய்செ கொலை வழக்கு”…. கோரிக்கையை நிராகரித்த துருக்கி அரசு….!!!!!

ஹைதிநாட்டின் அதிபர் ஜுவெனல் மாய்செ சென்ற 2021 ஜூலை மாதம் அவரது இல்லத்தில் வைத்து மர்மநபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த துப்பாக்கிச்சூட்டில் அவரது மனைவி பலத்த காயமடைந்தார். இந்த படுகொலை சம்பவத்தில் தொடர்புடைய பல நபர்களை அந்நாட்டு அரசு கைது செய்துள்ளது. அத்துடன் இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் சிலர் வேறு நாடுகளுக்கு தப்பிச்சென்றதாக கூறப்படுகிறது. அந்த அடிப்படையில் இவ்வழக்கில் தொடர்புடையதாக ஹைதி காவல்துறையினரால் சந்தேகிக்கப்பட்டும் சமீர் மண்டல் என்ற தொழிலதிபரை அந்நாட்டு அரசு தேடிவருகிறது. அவர் துருக்கியில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

முன்னாள் கவுன்சிலரை கொல்ல முயன்ற வழக்கு….. வாலிபர் கைது….. போலீசார் அதிரடி….!!!

சென்னையில் உள்ள புழுதிவாக்கம் ஜேக்கப் தெருவில் ஜெயச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் முன்னாள் நகராட்சி தலைவர். இவருடைய மூத்த மகன் ஜே.கே. மணிகண்டன். இவர் தற்போது சென்னை மாநகராட்சி 186 வது வார்டு திமுக கவுன்சிலராக உள்ளார். இவரது 2ஆவது மகன் ஜே.கே. பர்மன். இவர் முன்னாள் கவுன்சிலர். இந்நிலையில் பர்மன் கடந்த 28ஆம் தேதி காலை தனது இருசக்கர வாகனத்தில் வீட்டில் இருந்து சென்ற போது அவரை பின்தொடர்ந்து வந்த கார் அவர் மீது […]

Categories
உலக செய்திகள்

ரிபுதமான் சிங் மாலிக் கொலை வழக்கு…. 2 பேர் கைது…. தீவிர விசாரணையில் போலீஸ்…!!!

சீக்கிய தொழிலதிபர் கொலை வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காலிஸ்தான் பிரிவினைவாதி தீவிரவாதிகளால் ஏர் இந்தியா கனிஷ்கா விமானத்தில் கடந்த 1985-ம் ஆண்டு வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 329 பேர் உயிரிழந்தனர். இது கனடா நாட்டின் வரலாற்றில் மிகப்பெரிய கருப்பு புள்ளியாக கருதப்படுகிறது. இந்த வழக்கில் சீக்கிய தொழில் அதிபர் ரிபுதமான் சிங் மாலிக் கைது செய்யப்பட்டார். இவர் மீது குற்றமில்லை எனக் கூறி நீதிமன்றம் விடுதலை செய்தது. அப்போது கடந்த 14-ஆம் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

பெட்ரோல் பங்க் ஊழியர் கொலை வழக்கு…. குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை…. நீதிமன்றத்தின் உத்தரவு….!!!

கொலை குற்றவாளிகளுக்கு கோர்ட் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள சந்தைப்பேட்டை பகுதியில் கீழக்கள்ளன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜி மற்றும் ராஜு என்ற மகன்கள் இருக்கின்றனர். இவர்களுக்கு கேசவன் என்ற நண்பர் இருக்கிறார். இவர்கள் ஒரு பெட்ரோல் பங்கிற்கு இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்புவதற்காக சென்றுள்ளனர். அப்போது ராஜு, விஜி மற்றும் கேசவன் ஆகிய 3 பேருக்கும், பெட்ரோல் பங்க் ஊழியரான கோவிந்தராஜ் என்பவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“பணத் தகராறில் பெண்ணை அடித்துக் கொன்ற வழக்கு”….. ஐந்து பேர் கைது….!!!!!

பணத் தகராறில் பெண் ஒருவரை அடித்துக் கொன்ற வழக்கில் ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர் அருகே இருக்கும் கணவாய் புதூர் ஊராட்சியில் உள்ள ராமமூர்த்தி பகுதியில் சென்ற 17ஆம் தேதி ரயில்வே தண்டவாளம் அருகே 60 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பிணமாக கிடந்தார். இதையடுத்து தகவல் அறிந்து வந்த தீவெட்டிபட்டி போலீசார் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். பின் இது […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“ரியல் எஸ்டேட் அதிபர் கொலை வழக்கு”…. மூன்று தனிப்படை அமைப்பு…!!!!!

ரியல் எஸ்டேட் அதிபர் கொலை வழக்கில் 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்சி சாலையில் இருக்கும் ஜெய்நகரை சேர்ந்தவர் குமரேசன். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவர் சென்ற 18ஆம் தேதி சேந்தமங்கலம் சாலையில் உள்ள டாஸ்மாக்கில் இரவு நேரத்தில் தனது நண்பர்களுடன் மது அருந்திவிட்டு நள்ளிரவில் வீடு திரும்பி இருக்கின்றார். அப்போது நாமக்கல்-திருச்சி இடையிலான சாலை பழைய கோர்ட் கட்டிடம் அருகே காரை நிறுத்தியதாக சொல்லப்படுகின்றது அப்போது அங்கு வந்த […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வீடு கட்டுவதில் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறு…. மனைவியை கொலை செய்த கணவனுக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பு….!!!!!

வீடு கட்டுவதில் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் மனைவியை கொலை செய்த கணவனுக்கு ஆயுள் தண்டனை விதித்து சேலம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள தாரமங்கலம் அருகே இருக்கும் பாப்பாடியை அடுத்துள்ள தச்சாங்காட்டூர் பகுதி சேர்ந்தவர் மாரிமுத்து. இவரின் மனைவி வள்ளி. இருவரும் கூலி தொழிலாளர்களாக இருந்த நிலையில் சென்ற 2017 ஆம் வருடம் மாரிமுத்து புதிய வீடு ஒன்றை கட்ட தொடங்கிய போது, வீடு கட்டுவதில் அதிகம் செலவு ஏற்படுவதாக மனைவியிடம் கூறி […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“மூதாட்டியை கொலை செய்த இளைஞர்”…. ஆயுள் தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பு….!!!!!

மூதாட்டி கொலை செய்த வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருவள்ளூர் கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பெரியபாளையத்தைச் சேர்ந்த ருக்மணி(65) என்பவர் சென்ற 2015 ஆம் வருடம் வீட்டில் தனியாக இருந்த பொழுது நாகராஜ்(22) என்ற இளைஞர் ருக்மணியின் வீட்டிற்குள் புகுந்து அவர் அணிந்திருந்த ஒரு பவுன் தங்க கம்மல் மற்றும் இரண்டு பவுன் தங்கச் சங்கிலியை பறித்துவிட்டு கழுத்தை இறுக்கி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார். இதையடுத்து […]

Categories
உலக செய்திகள்

ஜார்ஜ் பிளாய்ட் கொலை வழக்கு…. போலீஸ் அதிகாரிகளுக்கு மேலும் 20 ஆண்டுகள் சிறை…. கோர்ட் அதிரடி உத்தரவு….!!!

அமெரிக்காவின் மின்சோட்டா மாகாணம் மினியோ பொலிஸ் நகரில் கடந்த 2020 ஆம் ஆண்டு மே மாதம் 25ஆம் தேதி ஜார்ஜ் பிளாய்ட் என்ற கருப்பினத்தை சேர்ந்தவரே போலீஸ் சந்தேகத்தின் பேரில் மடக்கிப் பிடித்தனர். அப்போது டெரெக் சாவின் என்ற போலீஸ் அதிகாரி ஜார்ஜ் பிளாய்ட் தரையில் தள்ளி அவரது கழுத்தில் முட்டியே வைத்து பலமாக அழுத்தினார். இதில் மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வந்தது. இந்த […]

Categories
தேசிய செய்திகள்

“ஒரே குடும்பத்தில் கொலை செய்யப்பட்ட 8 பேர்”… வெளிவந்த உண்மைகள்…. 16 பேருக்கு நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…..!!!!

உத்தரப்பிரதேச மாநிலம் முஸாபர்நகர் மாவட்ட நீதிமன்றம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 குழந்தைகள் உட்பட 8 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 16 பேருக்கு ஆயுள்தண்டனை விதித்து இருக்கிறது. சென்ற 2011 ஆம் வருடம் ஜூலை 11ம் தேதி காரில் வந்து கொண்டிருந்த குடும்பத்தினர் மீது எதிரேவந்த டிரக் மோதியதில் 8 பேர் பலியாகினர். இதையடுத்து விபத்து என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய காவல்துறையினர், பின்புதான் இது திட்டமிட்ட சதி என்பதைக் கண்டறிந்தனர். அதாவது ரௌடி […]

Categories
மாநில செய்திகள்

கொடநாடு கொலை வழக்கு….. முக்கிய குற்றவாளி கைது….. பரபரப்பு சம்பவம்…..!!!!

கொடைநாடு கொடை வழக்கில் முக்கிய குற்றவாளியாக தேடப்பட்டு வந்த பழனிவேல் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவம் தொடர்பாக ஊட்டி நீதிமன்றத்தில் மறுவிசாரணை நடைபெற்று வருகிறது. இதற்காக அமைக்கப்பட்டுள்ள 5 தனிப்படை போலீசார் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சயான், மனோஜ் ஆகியோரை விசாரணை செய்தனர். கொடநாடு கொலை, கொள்ளை தொடர்பாக சசிகலாவிடம் மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையிலான போலீசார் விசாரணை […]

Categories
உலக செய்திகள்

கொன்று புதைக்கப்பட்ட பழங்குடியின நிபுணர், பத்திரிக்கையாளர்…. அமேசான் காட்டில் பதற வைக்கும் சம்பவம்…!!!

அமேசான் காட்டுப் பகுதியில் காணாமல் போன பழங்குடியினத்தை சேர்ந்த பத்திரிகையாளரும் நிபுணரும் கொன்று புதைக்கப்பட்டுள்ளனர். இங்கிலாந்து நாட்டின் டான் பிலிப் என்ற பிரபலமான பத்திரிகையாளர், பிரேசில் நாட்டில் வசித்து வருகிறார். அங்கு அமேசான் காட்டுப் பகுதியில் வாழ்ந்து வரும் பழங்குடி இனத்தை சேர்ந்த மக்கள் பற்றிய செய்திகளை புத்தகங்களில் எழுதிக் கொண்டிருக்கிறார். அவருக்கு ப்ரூனோ ஃபிரிரா என்ற பழங்குடியின நிபுணர் வழிகாட்டியாக உள்ளார். இருவரும் சேர்ந்து அமேசான் காடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் பழங்குடி இனத்தை சேர்ந்த மக்கள் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“மனைவியை அடித்துக் கொலை செய்த வழக்கில் கைதான கணவர்”…. போலீசில் பரபரப்பு வாக்குமூலம்….!!!!!

மனைவியை கொலை செய்த வழக்கில் கைதான கணவர் குழந்தை இல்லாததால் அடித்துக் கொன்றதாக பரபரப்பு வாக்குமூலம் தந்துள்ளார். சேலம் மாவட்டத்தில் உள்ள சூரமங்கலம் முல்லை நகரைச் சேர்ந்த என்ஜினீயர் தனுஸ்ரீ, கீர்த்தி ராஜ் சென்ற மூன்று வருடங்களுக்கு முன்பாக திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் தற்பொழுது ரெட்டி பெட்டியில் தனியாக வசித்து வந்த நிலையில் இருவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்திருக்கின்றது. இந்நிலையில் சென்ற 11ம் தேதியும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த கீர்த்தி ராஜ் […]

Categories
மாநில செய்திகள்

“பரோலில் செல்ல அனுமதி”… நளினி தாக்கல் செய்த மனு…. சிறைத்துறைக்கு நீதிமன்றம் முக்கிய உத்தரவு…!!!!!!!

நளினி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில் சிறை துறைக்கு  முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் முருகனுக்கு மருத்துவ காரணங்களுக்காக ஆறு நாட்கள் பரோல் வழங்க கோரிய மனுவிற்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கின்றது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள நளினி தாக்கல் செய்திருந்த மனுவில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் தனக்கு தமிழக அரசு […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“மனைவியை கொடூரமாக கொன்ற கணவன்”…. ஆயுள் தண்டனை வழங்கி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு….!!!!!

மனைவியை கொடூரமாக கொன்ற வழக்கில் கணவனுக்கு ஆயுள் தண்டனை வழங்கி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தை அடுத்துள்ள அரண்வாயல் குப்பத்தில் வசித்து வருபவர் நாகேந்திரன். இவரின் மனைவி பத்மா. மகள்கள் இரண்டு பேர் உள்ளனர். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கணவரை விட்டு பத்மா பிரிந்து சென்றார். இதைத்தொடர்ந்து நாகேந்திரன் சென்ற 2015-ம் வருடம் ஆவடி ரெட்டிபாளையம் சின்னம்மன் கோவில் தெருவில் இருக்கும் பத்மாவின் வீட்டிற்குச் சென்று குடும்பம் நடத்துமாறு அழைத்து இருக்கின்றார். ஆனால் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

“நெல் வியாபாரி கொலை செய்த வழக்கில் திமுக பிரமுகர் கைது”… 2 பேருக்கு போலீஸார் வலைவீச்சு….!!!!

நெல் வியாபாரி கொலை செய்த வழக்கில் திமுக பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அச்சரபாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட ஒரத்தி அடுத்திருக்கும் அனந்தமங்கலம் சிவன் குளத்தில் ஆணின் உடல் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து திமுக பிரமுகரான ரமேஷ் என்பவரை சந்தேகத்தின்பேரில் விசாரணை செய்துள்ளனர். அதில் தெரியவந்தது, ரமேஷ் நெல்லை […]

Categories
தேசிய செய்திகள்

கொலை…. 33 ஆண்டுகளுக்கு பிறகு…. இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரருக்கு சிறை…..!!!!!

முன்னாள் கிரிக்கெட் வீரரும் பஞ்சாப் மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவருமான நவ்ஜோத் சித்துவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 1988ம் ஆண்டு சாலை தகராறில் இவர் தாக்கியதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். அந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த நிலையில் அவரது ஓராண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சுமார் 33 ஆண்டுகள் கழித்தே நீதி கிடைத்துள்ளதாக உயிரிழந்தவரின் உறவினர்கள் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்.

Categories
மாநில செய்திகள்

BREAKING: ராஜிவ் காந்தி கொலை வழக்கு….. உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் விடுதலை செய்து உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வு பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது. கடந்த சில வாரங்களாக இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடந்து வந்த நிலையில், கடந்த 11ஆம் தேதி விசாரணை முடிவு பெற்றது. இதுவரை நடைபெற்ற விசாரணையில் பேரறிவாளனுக்கு சாதகமாகவும், இதில் முடிவு எடுக்காமல் காலம் தாழ்த்திய ஆளுநருக்கு எதிராகவும் கடுமையான விமர்சனங்களை உச்சநீதிமன்றம் முன்வைத்த நிலையில், இன்று பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“இடப்பிரச்சனை காரணமாக ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல் ஊழியர் கொலை”…. 2 பேரை கைது செய்த போலீசார்…!!!!

இடப் பிரச்சினை காரணமாக ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல் ஊழியரை கொலை செய்த வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் அருகே இருக்கும் திருச்சேறை உடையார் தெருவில் ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல் ஊழியரான சேகர் வசித்து வந்தார். இவருக்கும் இவரது தம்பி மகன் ஜெகன், தாய்மாமன் கலியபெருமாள், ஜெகனின் தங்கை மோகனா உள்ளிட்ட மூவருக்கும் இடப்பிரச்சனை இருந்து வந்த நிலையில் நேற்று அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டபோது சேகரை மூன்று பேரும் கீழே தள்ளிவிட்டுள்ளனர். இதில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தொழிலதிபர் கொலை வழக்கு… “வளர்ப்பு மகள் உட்பட 3 பேர் கைது”…. 24 மணி நேரத்தில் கைது செய்த தனிப்படை போலீஸாருக்கு கமிஷனர் பாராட்டு….!!!!

தொழிலதிபரை கொலை செய்த வழக்கில் வளர்ப்பு மகள், மருமகன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்திலுள்ள தல்லாகுளம் சின்ன சொக்கிகுலம் கமலா 2வது தெருவில் வசித்து வந்தவர் தொழிலதிபர் கிருஷ்ணராம். இவருடைய மனைவி பங்கஜவல்லி. இவர்கள் இருவரும் கடை மற்றும் வீடுகளை வாடகைக்கு விட்டு அதில் வரும் வருமானத்தில் குடும்பம் நடத்தி வந்தார்கள். இத்தம்பதியினருக்கு குழந்தை இல்லாத காரணத்தினால் ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து நிவேதா என பெயரிட்டு வளர்த்து வந்த நிலையில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“பஸ் டிரைவரை கொலை செய்த ஐடி ஊழியர்”… கைது செய்த போலீஸார்… பரபரப்பு வாக்குமூலம்…!!!

பஸ் டிரைவரை கொலை செய்த வழக்கில் கைதான ஐடி நிறுவன ஊழியர் பரபரப்பு வாக்குமூலம் அளித்திருக்கின்றார். சேலம் மாவட்டத்திலுள்ள கொளத்தூர் அருகே இருக்கும் பாலவாடியில் வசித்து வந்த பொன் குமார் என்பவர் தனியார் பள்ளியில் பஸ் டிரைவராக பணியாற்றி வந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பாக சம்மட்டியால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதையடுத்து போலீஸார் அதே ஊரில் வசித்து வரும் குமார் என்பவரை கைது செய்த நிலையில் தலைமறைவாக இருந்த செல்வகுமார் என்பவரை நேற்று முன்தினம் கைது […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“இளைஞர் கொலை வழக்கு”…. 2 பேர் கைது… மேலும் 2 பேருக்கு வலைவீச்சு…!!!!

மருத்துவமனையில் நுழைந்து இளைஞரை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய வழக்கில் இரண்டு பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளார்கள். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பெரியார் நகரைச் சேர்ந்தவர் முகிலன். இவரின் நண்பர் ராஜேஷ். இவர்கள் இருவருக்கும் டிஎம்சி காலனி பகுதியில் வசித்து வரும் சுரேஷ், கவாப், லோகேஷ் மற்றும் சக்தி உள்ளிட்டோருக்கு இடையே தகராறு ஏற்பட்டதால் முகிலன் கத்தி குத்துப்பட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் தையல் போட்டுக் கொண்டிருந்த பொழுது சுரேஷ், கவாப், லோகேஷ், சக்தி உள்ளிட்ட 4 […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ராமஜெயம் கொலை வழக்கு…. துப்பு தருபவர்களுக்கு ரூ.50 லட்சம் பரிசு….!!!!!

ராமஜெயம் கொலை வழக்கில் துப்பு தருபவர்களுக்கு ரூபாய் 50 லட்சம் ரொக்கப்பரிசு அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அமைச்சர் கே என் நேரு சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் புதிய துப்பு கிடைத்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. கொலையாளிகள் பற்றி தகவல் தருபவர்களுக்கு ரூபாய் 50 லட்சம் ரொக்கப் பரிசும் அறிவிக்கப்பட உள்ளதாகவும், 198 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை தொடங்கியது…!!!!

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக அதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் வி.கே.சசிகலாவிடம் இன்று காலை 10 மணிக்கு விசாரணை நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சென்னை தி.நகரில் உள்ள வீட்டில் சசிகலாவுடன் மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகர் தலைமையிலான தனிப்படை விசாரணை நடத்தி வருகிறது. கொடநாடு எஸ்டேட்டின் உரிமையாளர் என்ற அடிப்படையில் சசிகலாவிடம் விசாரணை நடத்தப்படுகிறது.

Categories
தேசிய செய்திகள்

அரசியல் பிரமுகர்கள் அடுத்தடுத்து கொலை…. 3 பேர் கைது…. கேரளாவில் பரபரப்பு….!!!!

கேரள மாநிலம் பாலக்காடு பகுதியில் நோம்பி கோடு என்ற இடத்தில் கடந்த 15ஆம் தேதி மதியம் 2 மணி அளவில் பள்ளிவாசலுக்குச் சென்று விட்டு தந்தையுடன் சுபையர் என்ற வாலிபர் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சில நபர்கள் அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். இதனைத் தொடர்ந்து கடந்த 16ம் தேதி சனிக்கிழமை மதியம் 2 மணியளவில் ஆர்எஸ்எஸ் தொண்டரான சீனிவாசன் என்பவரை மர்ம கும்பல் கடைக்குள் புகுந்து வெட்டிக் கொலை செய்தது. […]

Categories
மாநில செய்திகள்

7 பேர் விடுதலை….. ஆவணங்களை ஜனாதிபதிக்கு அனுப்பினார் கவர்னர் ஆர்.என்.ரவி….!!!!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் நளினி கவர்னரின் முடிவுக்கு காத்திருக்காமல் தன்னை விடுதலை செய்யவேண்டும் என்று வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் கடந்த மார்ச் 30ஆம் தேதி 7 பேர் விடுதலை தொடர்பான அமைச்சரவை தீர்மானத்தில் பேரறிவாளன் விவகாரம்குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டதா? அல்லது ஏழு பேரின் வழக்கும் அனுப்பப்பட்டுள்ளதா? என அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியது. இந்த கேள்விக்கு தமிழக அரசு தரப்பில் இன்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் பேரறிவாளன் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

குடும்பத்தகராறில் கணவன் கொலை…. மனைவி, மகன் உள்ளிட்ட 3 பேர் கைது…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு….!!

கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு நீதிபதி ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள காட்டனந்தல் பகுதியில் ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் துணி தைக்கும்  கடை வைத்து நடத்தி வந்துள்ளார் இவருக்கு திருமணமாகி மாலதி என்ற மனைவியும் ராஜதுரை என்ற மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத்தகராறு காரணமாக பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ரவிச்சந்திரன் ஒரு கோவிலின் அருகே நின்றுகொண்டிருந்தார். அப்போது ரவிச்சந்திரனை அவருடைய  மனைவி, மகன் உள்ளிட்ட 3 பேர் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கொலை செய்யப்பட்ட அஜித்…. “கலெக்டர் உத்தரவு”… 3 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்…!!

கொலை வழக்கில் கைதான 3 பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று  கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம், மச்சுவாடி பகுதியை சேர்ந்த அஜித் என்பவரை கொலை செய்த வழக்கில் டவுன் காவல்துறையினர் வழக்குப் பதிந்து சிலரை கைது செய்துள்ளனர். இதில் கைதான 20 வயதுடைய அஜித், 24 வயதுடைய மணிகிருஷ்ணன், 27 வயதுடைய முத்துக்குமார் ஆகிய 3 பேரையும் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் கவிதா ராமுக்கு மாவட்ட போலீஸ் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அண்ணனின் மனைவிக்கு நடந்த கொடூரம்…. தம்பியின் வெறிச்செயல்…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

பெண்ணை கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காவேரிபட்டினம் அருகே உள்ள சவுலூர்கதிரிபுரம் பகுதியில் மாதையன் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இவருக்கு 2 சகோதரர்கள் இருந்துள்ளனர். இதில் ராஜா என்பவர் இறந்து விட்டதால் இவருடைய சொத்துக்களை ராஜாவின் மனைவி மாது என்பவர் பராமரித்து வந்துள்ளார். இதனால் மாதையனுக்கும், மாதுவுக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் ஆத்திரமடைந்த மாதையன் அண்ணன் மனைவியை […]

Categories
மாநில செய்திகள்

“இந்த நிலை யாருக்கும் வரக்கூடாது”….. சரியான தீர்ப்பு…. அனைவருக்கும் நன்றி…. -கோகுல்ராஜின் தாய்…..!!!!!

சேலம் மாவட்டத்திலுள்ள ஓமலூரில் கோகுல் ராஜ் என்பவர் வசித்து வந்தார். இவரும் நாமக்கல்லைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரும் நட்பாக பழகி வந்தனர். கடந்த 2015-ஆம் ஆண்டு ஜூன் 23ம் தேதி கல்லூரிக்குச் போவதாக கூறிவிட்டு சென்ற கோகுல் ராஜ் இரவு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் கோகுல் ராஜூவை அவரின் பெற்றோர் தேட ஆரம்பித்தனர். அப்போது நாமக்கல் அருகேயுள்ள கிழக்கு தொட்டிபாளையம் ரயில் தண்டவாளத்தில் தலை வேறு உடல் வேறாக கோகுல்ராஜின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து […]

Categories
மாநில செய்திகள்

“கோகுல்ராஜ் ஆவண கொலை வழக்கு”…. அரசு சிறப்பு வழக்கறிஞர் ப.பா.மோகனுக்கு குவியும் பாராட்டு…..!!!!!!

சேலம் மாவட்டத்திலுள்ள ஓமலூரில் கோகுல் ராஜ் என்பவர் வசித்து வந்தார். இவரும் நாமக்கல்லைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரும் நட்பாக பழகி வந்தனர். கடந்த 2015-ஆம் ஆண்டு ஜூன் 23ம் தேதி கல்லூரிக்குச் போவதாக கூறிவிட்டு சென்ற கோகுல் ராஜ் இரவு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் கோகுல் ராஜூவை அவரின் பெற்றோர் தேட ஆரம்பித்தனர். அப்போது நாமக்கல் அருகேயுள்ள கிழக்கு தொட்டிபாளையம் ரயில் தண்டவாளத்தில் தலை வேறு உடல் வேறாக கோகுல்ராஜின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து […]

Categories

Tech |