லண்டனில் 16 வயது சிறுவன் கொலை வழக்கில் 15 வயது சிறுவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். லண்டன் குரோய்டோனின் ஷ்ரப்லேண்டு பகுதியில் கடந்த ஜூலை 1 ஆம் தேதி நள்ளிரவு ஒரு மணியளவில் 16 வயது சிறுவனுக்கு கத்திக்குத்து சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மருத்துவ உதவிக் குழுவினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இதனை அடுத்து மருத்துவர்களால் சிறுவனுக்கு முதலுதவி அளிக்கப்பட்டதை தொடர்ந்து ஏர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் […]
Tag: கொலை வழக்கு
தேனி மாவட்டத்தில் 1 1/2 ஆண்டிற்கு முன் மயமான ராணுவ வீரர் மனைவி வழக்கில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. தேனி மாவட்டம் பாரஸ்ட் ரோடு 12-ஆம் தெருவில் ஈஸ்வரன்(26) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னையில் ராணுவ வீரராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கும் மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த கிரிஜா பாண்டி(24) என்ற பெண்ணுக்கும் கடந்த 2018ல் திருமணம் ஆகியுள்ளது. இதனையடுத்து திருமணமான சில மாதங்களிலேயே ஈஸ்வரன் கிரிஜா பாண்டியனிடம் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தியுள்ளனர். இதனால் […]
உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய ஜார்ஜ் பிளாய்ட் என்பவரது கொலை வழக்கில் காவல்துறை அதிகாரி ஒருவருக்கு அமெரிக்க நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் 25-ஆம் தேதி அமெரிக்காவில் உள்ள மினியாபோலீஸ் நகரில் வசித்து வரும் ஆப்பிரிக்க அமெரிக்கரான ஜார்ஜ் பிளாய்ட் என்பவர் அப்பகுதியில் உள்ள ஒரு கடைக்கு பொருட்கள் வாங்குவதற்காக சென்றுள்ளார். மேலும் அங்கு பொருள்களை வாங்கியதற்காக அவர் அளித்த பணத்தில் 20 டாலர் கள்ள நோட்டு இருந்ததாக காவல்துறையினருக்கு கடையின் […]
நாமக்கல் மாவட்டத்தில் கொலை வழக்கில் கைதான பெண்ணை சேலம் பெண்கள் சிறையில் அடைக்க குற்றவியல் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். நாமக்கல் மாவட்டம் நடராஜபுரம் 4வது தெருவில் ஜானகி என்பவர் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 21ஆம் தேதி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு இருந்துள்ளார். இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்ட நிலையில் ஜானகியின் வீட்டில் வேலைபார்த்து வந்த ஜெனிபர் என்ற பெண் திடீரென மாயமாகியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த அடைந்த போலீசார் ஜெனிபரை கண்டுபிடித்து […]
பிரான்சில் தன் காதலியின் மகளை கர்ப்பமாக்கி அவருக்கு பிறந்த குழந்தையையும் சீரழிக்க நினைத்த கொடூரனை கொன்ற பயங்கர வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது. பிரான்சில் Valérie Bacot என்ற பெண் 12 வயது சிறுமியாக இருந்தபோது, அவரது தாயின் காதலன் Polette என்பவரால் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். Valérie Bacot- ன் தாய் குடி போதைக்கு அடிமையானதால் அவர் தன் மகளை பாதுகாக்கவில்லை. இதனால் அதிக கொடுமைகளை அனுபவித்து வந்த Valérie கர்ப்பமடைந்து விட்டார். இதைத்தட்டிக் கேட்க யாரும் […]
நாமக்கல் மாவட்டத்தில் வேலை பார்த்து வந்த வடமாநில இளைஞரை கொன்ற இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பகுதியிலுள்ள புதுப்பாளையத்தில் இருக்கும் ஒரு சோளக்காட்டில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் ஒன்று அழுகிய நிலையில் ஒரு பாயல் சுற்றப்பட்டு இருந்துள்ளது. இதனை கடந்த 7ஆம் தேதி காவல்துறையினர் மீட்டுள்ளனர். இதனையடுத்து அந்த நபர் குறித்து நடத்திய விசாரணையில் அவர் அசாம் மாநிலத்தை சேர்ந்த சிம்புசாகர்(26) என்பதும், அவர் நாமக்கலில் உள்ள […]
திருநெல்வேலியில் முன்னாள் ஊராட்சிமன்ற செயலாளர் கொலை வழக்கில் 4 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். திருநெல்வேலி டவுனை அடுத்துள்ள பேட்டை மயிலாபுரம் பகுதியில் கருத்தப்பாண்டி (எ) கணேச பாண்டியன்(54) வசித்து வந்துள்ளார். இந்நிலையில் திருப்பணிகரிசல்குளம் அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற செயலாளரான கருத்தப்பாண்டி அப்பகுதியில் செங்கல் சூளை மற்றும் டாஸ்மார்க் நடத்தி வந்துள்ளார். இதனையடுத்து கடந்த மாதம் 12-ஆம் தேதி டாஸ்மார்க் அருகில் இருந்த கருத்தப்பாண்டியை 4 பேர் கொண்ட கும்பல் […]
கொலை வழக்கில் கைதான மல்யுத்த வீரர் சுஷில் குமாரின் கூட்டாளிகளில், இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் . ஒலிம்பிக் போட்டியில் 2 முறை தங்கம் வென்ற இந்திய மல்யுத்த வீரரான சுஷில்குமார் தரப்புக்கும் தேசிய சாம்பியனான சாகர் தன்கட் தரப்புக்கும் இடையே ,கடந்த 4ஆம் தேதி டெல்லியில் உள்ள சத்ராசல் அரங்கில் மோதல் ஏற்பட்டுள்ளது . இதில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சாகர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து சாகர் குடும்பத்தினர் போலீசில் புகார் […]
கனடாவில் கடந்த 2015 ஆம் வருடத்தில் நடந்த கொலை வழக்கில் தொடர்புடைய பெண்ணிற்கு Conditional discharge ஆணை பிறப்பிக்க நீதிபதி மறுத்துள்ளார். கனடாவில் வசிக்கும் Rosemarie “Kim” Junor என்ற 28 வயது இளம்பெண் திருமணம் முடிந்து, சில நாட்களே ஆன நிலையில் மருந்து வாங்க கடைக்கு சென்றபோது, அவரை காரணமின்றி ஒரு பெண் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். இச்சம்பவம் கடந்த 2015-ம் வருடம் டிசம்பர் மாதத்தில் நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் Rohinie Bisesar என்ற […]
மல்யுத்த வீரர் சுஷில் குமார் சக வீரரான சாகர் தன்கட் ராணா என்பவரை கொலை செய்ததையடுத்து அவரது பெற்றோர்கள் சுஷில் குமாரை தூக்கில் போட வேண்டும் என்று ஆவேசமாக கூறியுள்ளனர். மல்யுத்த வீரர் சுஷில் குமார் என்பவருக்கும், சாகர் ராணா தான்கட் என்பவருக்கும் இடையே மோதல் இருந்து வந்துள்ளது. கடந்த இரு வாரங்களுக்கு முன்பு இருவரும் டெல்லியில் உள்ள சத்ராஸல் அரங்கில் திடீரென்று மோதலில் ஈடுபட்டனர். சுசில் குமாரும் அவரது நண்பரும் தான் கட்டை கடுமையாக தாக்கினர். […]
கொலை வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த மல்யுத்த வீரர் சுஷில் குமார் கைது செய்யப்பட்டுள்ளார். மல்யுத்த வீரர் சுஷில் குமார் என்பவருக்கும், சாகர் ராணா தான்கட் என்பவருக்கும் இடையே மோதல் இருந்து வந்துள்ளது. கடந்த இரு வாரங்களுக்கு முன்பு இருவரும் டெல்லியில் உள்ள சத்ராஸல் அரங்கில் திடீரென்று மோதலில் ஈடுபட்டனர். சுசில் குமாரும் அவரது நண்பரும் தான் கட்டை கடுமையாக தாக்கினர். இதில் மோசமாக காயமடைந்து கீழே விழுந்த தான் கட் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதை […]
கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த மல்யுத்த வீரர் சுஷில் குமாரை போலீசார் கைது செய்துள்ளனர். ஒலிம்பிக் போட்டியில் 2முறை முறை பதக்கம் வென்ற, இந்திய மல்யுத்த வீரரான சுஷில் குமார் தரப்புக்கும், முன்னாள் தேசிய சாம்பியன் வீரர் சாகர் தன்கட் தரப்புக்கும் இடையே , கடந்த 2ஆம் தேதி டெல்லி சத்ராசல் அரங்கில் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் வீரர் சாகரை சுஷில்குமாரும்,அவரது நண்பர்களும் கடுமையாக தாக்கினர். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த சாகரை ,அவருடைய நண்பர் சிகிச்சைக்காக […]
கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள , மல்யுத்த வீரரான சுஷில் குமார் மற்றும் அவருடைய நண்பர்கள் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு, பரிசுதொகை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது . ஒலிம்பிக் போட்டியில் 2 முறை பதக்கம் வென்ற மல்யுத்த வீரரான சுஷில் குமார் அவருடைய நண்பர்களுடன், கடந்த 4 ம் தேதி டெல்லி சத்ராசல் அரங்கில் மல்யுத்தப் போட்டியில் முன்னாள் தேசிய சாம்பியனான சாகர் தான்கட் மற்றும் அவருடை நண்பர்களை தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த சாகர் சிகிச்சை […]
தலைமறைவாகி உள்ள, மல்யுத்த வீரர் சுஷில் குமார் ஜாமீனில் வெளிவரமுடியாத வகையில் டெல்லி நீதிமன்றம் கைது வாரண்டை பிறப்பித்துள்ளது ஒலிம்பிக் போட்டியில் 2 முறை பதக்கம் வென்ற மல்யுத்த வீரரான சுஷில் குமாருக்கும், மல்யுத்தப் போட்டியில் முன்னாள் தேசிய சாம்பியனான சாகர் ராணா , இருவருக்கும் இடையே டெல்லியில் சத்ராசல் அரங்கில், மோதல் ஏற்பட்டுள்ளது. கடந்த 4ம் தேதி இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், சாகர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் , சிகிச்சை […]
நெல்லையில் கொலை வழக்கு தொடர்பாக வாலிபர் கோர்ட்டில் சரண் அடைந்துள்ளார். திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரியில் சிதம்பரம் என்பவர் வசித்து வந்தார். இவர் அதே பகுதியிலிருக்கும் சுடலை மாடசுவாமி கோவிலுக்கு பூசாரியாக இருந்துள்ளார். இந்நிலையில் இவரை மர்ம நபர்கள் கடந்த 18 ஆம் நாளன்று வெட்டிக் கொலை செய்தனர். இச்சம்பவம் குறித்து தனிப்படை அமைத்து மர்ம நபர்களை கைது செய்ய, மாவட்டத்தினுடைய காவல்துறை சூப்பிரண்டான மணிவண்ணன் உத்தரவிட்டார். அதன்படி காவல்துறையினர் 15 நபர்களை கைது செய்துள்ளனர். இந்த நிலையில் […]
ஜெர்மன் மருத்துவமனையில் நாலு பேர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜெர்மனி பெர்லின் விளக்கு நகரத்தில் உள்ள மருத்துவமனையில் கடந்த புதன்கிழமை 4 பேர் சடலமாக மீட்கப்பட்டதை தொடர்ந்து இந்த சம்பவத்தில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து காவல்துறை கூறுகையில் சுகாதார மையத்தில் 4 சடலங்கள் கிடப்பதாக தகவல் கிடைத்ததை தொடர்ந்து சென்றதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் சுகாதார மையத்தில் சென்று பார்த்த போது 4 பேர் சடலமாக […]
புதுச்சேரியில் நேற்று முன்தினம் இரவு கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கில் காதலனை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இந்த கொலை சம்பவத்தில் துணையாக இருந்த அவரது 15 வயது தம்பியும் கைது செய்யப்பட்டார். புதுச்சேரி அருகே பொறையூர் சுடுகாட்டில் நேற்று முன்தினம் இரவு ராஜஸ்ரீ என்ற கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்ட சாக்குமூட்டையில் கட்டி மர்ம நபர்கள் வீசி சென்றனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் பிரதீஸ் […]
காஞ்சிபுரத்தில் நடைபெற்ற வக்கீல் கொலை வழக்கிற்காக காவல்துறையினர் 3 நபர்களை கைது செய்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் காரை கிராமத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வந்த அழகரசன் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் இவரும், அவரது நண்பரும் கடந்த 12 ஆம் நாளன்று தேசிய நெடுஞ்சாலையில் தனது கிராமத்திற்கு சென்றுகொண்டிருந்தனர். அப்போது அங்கு ஆட்டோவில் 3 மர்ம நபர்கள் வந்து இருவரையும் கத்தியால் சரமாரியாக தாக்கினர். இதில் சம்பவ இடத்திலேயே அழகரசன் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் அவரது நண்பரை அக்கம்பக்கத்தினர் […]
சேலம் மாவட்டத்தில் வாலிபரை கொலை செய்த வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிபதி தீர்ப்பளித்துள்ளர். சேலம் மாவட்டத்திலுள்ள மாதையன்குட்டை பகுதியில் ஜெகதீஷ்குமார் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் மது வாங்கி வருவதன் பிரச்சனையில் அதே பகுதியை சேர்ந்த தமிழரசன், கார்த்திக் ஆகியோருக்கும் ஜெகதீஷ்குமார்க்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் தமிழரசன் மற்றும் கார்த்திக் இருவரும் சேர்ந்து ஜெகதீஷ்குமாரை அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளனர். இந்த கொலை காரணமாக வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் காவல்துறையினர் […]
கனடாவில் சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞன் கொலை வழக்கில் தொடர்புடைய பெண்ணின் புகைப்படத்தை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். கனடாவின் வின்னிபெக்கை சேர்ந்த முகமது யூனிஸ் அலி(21) கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26 ஆம் தேதி தனது வீட்டின் அருகில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் யூனிஸ்அலி சிகிச்சை பலனின்றி இரண்டு நாட்கள் கழித்து உயிரிழந்தார். இந்நிலையில் தற்போது இந்த வழக்கில் தொடர்புடைய இளம் […]
முன்னாள் கால்பந்து வீரர் மருத்துவரின் குடும்பத்தையும் உதவியாளரையும் கொலை செய்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. அமெரிக்கா தென் கரோலினா பகுதியில் மருத்துவரின் குடும்பம் மற்றும் மருத்துவரின் உதவியாளரை கொலை செய்தது முன்னாள் கால்பந்து நட்சத்திரம் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து யார்க் கவுண்டி அலுவலகம் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் முன்னாள் கால்பந்து வீரர் ஆதம் மருத்துவரின் பக்கத்து வீட்டில் வசித்து வருகிறார்கள் என்றும் அவர் மருத்துவர் ராபர்ட் லெஸ்லி(70) அவரது மனைவி பார்பரா லெஸ்லி(69) அவரது […]
மெக்சிகோவில் தலை துண்டிக்கப்பட்ட 8 ஆண்களின் சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மெக்சிகோ மிச்கோகன் மாநிலத்தில் அகுயிலா நகராட்சி என்ராமாடா பகுதியில் போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அவர்கள் மோதல் நடந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டபோது துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் தலை துண்டிக்கப்பட்ட 8 ஆண்களின் சடலங்களை கண்டறிந்தனர். இதனை தொடர்ந்து குற்றவியல் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அடுத்தகட்ட விசாரணைகாகவும், பிரேத […]
அமெரிக்காவில் பெற்றோர் மற்றும் சகோதரன் கொலை செய்யப்பட்ட ரத்தவெள்ளத்தில் 2 குழந்தைகள் 3 நாட்கள் கிடந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா வர்ஜீனியாவில் மைக்கேல் கோல்மன் என்பவர் அவரது மனைவி ரேச்சல்ஒசுனா(34) அவரது மகன் கைரஸ்ஒசுனா(14) மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்துள்ளார். இதனிடையே கடந்த 2019 ஆம் ஆண்டு மே 26-ஆம் தேதி கோல்மன்,அவரது மனைவி மற்றும் 14 வயது மகனையும் கழுத்தறுத்து ஐவர் கொண்ட கும்பல் ஒன்று கொலை செய்துள்ளது. இது குறித்து விசாரணை […]
கனடாவில் இளம்பெண் ஒருவர் வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடா எட்மண்டன் பகுதியில் கெலிசி தண்டர்(23) என்ற இளம்பெண் வீட்டில் மயக்கமாக கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து காவல்துறையினர் மருத்துவ உதவி குழுவை அழைத்துக்கொண்டு விரைந்து சென்றனர். பின்னர் கெலிசியை மருத்துவர்கள் பரிசோதித்துப் பார்த்தபோது அவர் இறந்துவிட்டார் என தெரிய வந்தது. இது குறித்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் இது கொலை வழக்கு என தெரிவித்துள்ளனர். இந்நிலையில் வயட் (26) […]
சேலம் மாவட்டத்தில் தொடர்ந்து பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் விதமாக குற்றச்செயல்களில் ஈடுபட்ட வந்த ஆறு பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. சேலம் மாவட்டம் கிச்சிப்பாளையத்தில் செல்லத்துரை என்பவர் வசித்து வந்தார் . இவர் அப்பகுதியில் சட்டத்திற்குப் புறம்பான செயல்களில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் பிரபல ரவுடியாக இருந்திருக்கிறார். இந்நிலையில் இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார் . இச்சம்பவத்தினை வழக்குப்பதிவு செய்த காவலர்கள் விசாரணையை மேற்கொண்டனர். இவ்விசாரணையின் […]
லண்டனில் இளம்பெண் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட போலீசார் தலையில் படுகாயமடைந்து சுயநினைவில்லாமல் கிடந்துள்ளார். லண்டனை சேர்ந்த சாரா எவெரெர்ட் என்ற இளம்பெண் மாயமான நிலையில் அவருடைய உடல் பாகங்கள் என்று கருதப்படும் உறுப்புகள் கிடைத்துள்ளது. அந்த உடல் பாகங்கள் மிகவும் மோசமாக சேதமடைந்ததால் அதிலுள்ள பற்களை வைத்து தான் இது சாரா உடைய உடல் பாகமா என்றும் கண்டுபிடிக்க முடியும். மேலும் அப்படி கண்டுபிடிப்பதற்கு பல வாரங்கள் ஆகலாம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் சாராவின் கொலை […]
பிரிட்டனில் மாயமான இளம்பெண் மற்றும் அவரின் குழந்தை தற்போது உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டனிலுள்ள கிளவுஸிஸ்டர்ஷியர் கவுண்டி என்ற பகுதியில் வசிக்கும் 25 வயது இளம்பெண் பென்னிலின் புர்க் மற்றும் அவரின் 2 வயது குழந்தை ஜெல்லிகா ஆகிய இருவரும் கடந்த மாதம் 1-ஆம் தேதியிலிருந்து மாயமானதாக காவல்துறையினாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. மேலும் இருவரும் கடந்த மாதம் 17ஆம் தேதி என்று கடைசியாக காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் காவல்துறையினர் இருவரையும் தேடி வந்த நிலையில் தற்போது இருவரும் […]
நாமக்கல்லில் மனைவியை கொன்ற வழக்கில் கணவருக்கும் மாமனாருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 2009 ஆண்டு நாமக்கல் மாவட்டம் பரமத்தி அடுத்த தாசம்பாளையத்தில் அமராவதி என்ற இளம்பெண்ணை குடும்ப தகராறு காரணமாக மண்ணெண்ணெய் ஊற்றி கொலை செய்யதனர். அந்த பெண் கடைசியாக அளித்த மரண வாக்குமூலத்தின் அடிப்படையில் அவரின் கணவர் நல்லசாமி மாமனார் பழனியப்பன் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு நாமக்கல் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. சில ஆண்டுகளாக இந்த வழக்கு நடந்து வந்த நிலையில் […]
எழுவர் விடுதலைக்கு தமிழக அரசு பரிந்துரையை 2 ஆண்டுகளுக்கு பின்னர் ஆளுநர் நிராகரித்துள்ள சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் விடுதலை தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு உள்ளதாக ஆளுநர் தரப்பு தெரிவித்துள்ளதாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. 30 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் என […]
காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே எஸ் அழகிரி ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான 7 பேரை நீதிமன்றம் விடுதலை செய்தால் எங்களுக்கு எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை என்று தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே எஸ் அழகிரி இன்று கோவையில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, தமிழகத்தில் அதிமுக தலைமையிலான ஊழல் ஆட்சி நடைபெற்று வருகிறது. அதிமுக பாஜக கூட்டணியை வேரோடு வீழ்ந்த வரும் 23,25 தேதிகளில் […]
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான 7 பேரின் விடுதலை குறித்து நான்கு நாட்களில் முடிவெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் தண்டனை அனுபவித்த 7 பேரின் விடுதலை குறித்து மூன்று அல்லது நான்கு நாட்களுக்குள் கவர்னர் முடிவு எடுப்பார் என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளது. கடந்த 2018 பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது. ஆனால் இதுகுறித்து […]
மூதாட்டி ஒருவர் மனிதர்களை கொன்று மாமிசத்தை சிறுவர்களுக்கு உணவளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவைச் சேர்ந்த சோபியா ஜுகோவா 81 வயதுடைய இந்த மூதாட்டி 7 வயது சிறுமி உள்ளிட்ட மூன்று பேரை கொடூரமாக கொலை செய்த வழக்கில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சோபியா ஜுகோவா பன்றிகள் வளர்க்கும் பண்ணை ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். தற்போது ஓய்வு பெற்றுள்ள அவர் கடந்த 2005ஆம் வருடம் சிறுமி ஒருவரை கொலை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். மேலும், இச்சம்பவத்தில் […]
தப்பியோடிய கொலையாளியை 7 வருடங்களுக்கு பின் காவல்துறையினர் தற்போது கைது செய்துள்ளனர். பங்களாதேஷைச் சேர்ந்த மௌஸம் அலி என்கிற சர்பார் (40). இந்த நபர் அவரது கூட்டாளிகள் 4 பேருடன் சேர்ந்து ஜாஹிதுல் இஸ்லாம் என்ற நபரை கடத்திச் சென்று கொலை செய்துள்ளனர். இதனால் டெல்லி காவல் துறையினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் அதற்கான வழக்கு நடந்து கொண்டிருக்கையில் கடந்த 2010ஆம் வருடம் ஜாமீனில் வெளியே வந்த அவர் இந்தியாவிற்கு தப்பிச் சென்றுள்ளார். இந்நிலையில் பங்களாதேஷ் […]
நபர் ஒருவர் கொலை செய்த குற்றத்திற்கு என்ன காரணமென்று தெரியாமல் நீதிமன்றத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. கனடாவைச் சேர்ந்த Minnasian என்ற நபர் கடந்த 2018 ஆம் வருடம் பாதசாரிகள் கூட்டத்தில் வேனை செலுத்திவிட்டு நிற்காமல் சென்றுள்ளார். இக்கொடூர சம்பவத்தில் 16 பேர் படுகாயமடைந்ததுடன் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வழக்கின் குற்றவாளியான Minnasian ஆட்டிசம் நோய் பாதிப்பு உடையவர் என்ற ஒரு விவாதம் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதனால் அவர் குற்றச்செயல்களுக்கு அவர் பொறுப்பாக மாட்டார் என்ற விவாதமும் […]
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான பேரறிவாளனுக்கு மேலும் ஒரு வாரம் பரோல் வழங்கப்பட்டுள்ளது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 28 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு, அதன் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மேலும் அவர் பரோல் மூலம் வெளியில் வந்து சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது மேலும் ஒரு வாரத்திற்கு பரோல் நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விமர்சகரை கொலை செய்ய உத்தரவிட்டதாக சவுதியின் பட்டத்து இளவரசர் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 2017 ஆம் வருடம் ஜமால் கஷோக்ஜி என்ற பத்திரிக்கையாளர் தாய்நாடான சவுதியை விட்டு வெளியேறி அமெரிக்காவிற்கு சென்றார். சவுதி அரச குடும்பத்தின் விமர்சகராக இருந்த இவர் துருக்கி நாட்டு பிரஜையான ஹாடீஜா என்ற பெண்ணை திருமணம் செய்ய முடிவு செய்தார். இதனால் முதல் திருமணம் விவாகரத்து செய்யப்பட்டதற்கான ஆவணங்களை பெறுவதற்காக 2018 ஆம் வருடம் சவுதியில் துணைத் தூதரகத்திற்கு சென்றார். […]
புதுச்சேரியில் இரட்டை கொலை வழக்கில் தொடர்புடைய இளைஞரை அவரது நண்பர்களே அடித்துக்கொலை செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரியைச் துப்பு ராயப்பேட்டை சேர்ந்த மணிகண்டன் நரசிங்கன் ஆகியோர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஒரே நேரத்தில் கொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் திப்பு ராயப்பேட்டையைச் சேர்ந்த திப்ளான் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். ஜாமினில் வெளிவந்த திப்ளான் பெயிண்டராக வேலை செய்து வந்தார் இந்த நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு அரியாங்குப்பம் பகுதிக்கு திப்ளான் […]
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் காவலர் முருகன் ஜாமீன் மனு மீது சிபிஐ பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. சாத்தான்குளம் செயராஜ் வென்னிக்ஸ் கொலை வழக்கில் காவலர் முருகன் தனக்கு ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மூன்றாவது முறையாக மனுதாக்கல் செய்துள்ளார். இவ்வழக்கில் ஆவணங்களை தடைய அறிவியல் துறை அதிகாரிகள் சேகரித்த நிலையில் விசாரணை முடிவடைந்து உள்ளதால் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு நீதிபதிகள் […]
நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான வழக்கில் நடிகை ரியா சக்கர போர்த்திக்கு வரும் அக்டோபர் 6ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான வழக்கில் சுஷாந்த் சிங்கிற்கு போதைப்பொருள் வழங்கியது மற்றும் போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக நடிகை ரியா சக்கரபோர்த்தியை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து நடிகை ரியாவின் சகோதரன் சோபிக்கும் கைது செய்யப்பட்டார். இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. […]
லெபனான் பிரதமர் கொலை வழக்கில் சர்வதேச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்கு அமெரிக்கா வரவேற்பு அளித்துள்ளது. லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட்டில் கடந்த 2005ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி பயங்கர குண்டுவெடிப்பு நடந்தது. அது அப்போது பிரதமராக இருந்த ரபீக் ஹரிரி உள்ளிட்ட 22 பேர் கொல்லப்பட்டனர். அந்தப் படுகொலை சம்பவம் தொடர்பாக ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பைச் சார்ந்த சலீம் அய்யாஷ் மற்றும் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட […]
தூத்துக்குடி மாவட்டசிபிசிஐடி அலுவலகத்தில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் ஒருவரிடம் விசாரணை நடைபெற்று வருகின்றது. சாத்தான்குளத்தில் காவல் நிலையத்தில் தந்தை – மகன் கொல்லப்பட்ட வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டு இருக்கின்றார்கள். இந்த நிலையில் இது குறித்த விசாரணைக்காக பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் ஒருவர் ஆஜர் ஆகி இருக்கின்றார். சம்பவத்தன்று காவல் நிலையத்தில் பணியில் இருந்த கணபதி என்பவரிடம் மாவட்ட சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணை நடைபெற்று வருகின்றது. சிபிசிஐடி ஐ.ஜி சங்கர் இந்த விசாரணையை மேற்கொண்டு வருகின்றார். […]
சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அதிகாரிகள் 4 பேருக்கும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் உடல் பரிசோதனை நடைபெறுகின்றது. சாத்தன்குளத்தில் உள்ள காவல்நிலையத்தில் தந்தை – மகன் சித்தரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் சிபிசிஐடி போலீஸ் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன், ரகுக னேஷ் மற்றும் இரண்டு காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பது. இதில் முதலில் கைது செய்யப்பட்ட எஸ்.ஐ ரகு கணேஷ் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு, பின்னர் […]
தந்தை – மகன் சித்திரவதை தொடர்பாக காவல் சாத்தான்குளத்தில் சிசிடிவி பதிவு பொறுப்பு காவலரிடம் மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தி வைக்கிறார். சாத்தான்குளம் தந்தை – மகன் காவல்நிலையத்தில் சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கு சூடுபிடித்து இருக்கின்றது.அடுத்தடுத்து பல்வேறு திருப்பங்கள் இந்த வழக்கில் வந்து கொண்டு இருக்கும் நிலையில் தற்போது திருச்செந்தூரில் கோவில்பட்டி மாஜிஸ்ட்ரேட் பாரதிதாசன் CCTV பதிவு பொறுப்பு காவலர் பிரான்சிஸ்யிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார். ஜெயராஜ், பென்னிக்ஸ் காவல்நிலையத்தில் அடித்து சித்ரவதை செய்யப்பட்ட நாளின்போது சிசிடிவி […]
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் தொடர்புடைய எஸ்.ஐ ரகுகணேஷை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சாத்தான்குளம் தந்தை-மகன் மரணம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். நேற்று காலை சாத்தான்குளம் வரைந்த சிபிசிஐடி போலீசார் 12 குழுக்களாக விசாரணையை தீவிரப்படுத்தினர். அதன் விளைவாக சம்பந்தப்பட்ட ஆறு காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து இதில் முக்கிய காவல் அதிகாரியாக இருக்கும் உதவி ஆய்வாளர் ரகுகணேஷ் சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்கு ஆஜராகினார். […]
அமெரிக்காவில் கருப்பின வாலிபரை சுட்டுக் கொலை செய்த போலீஸ் அதிகாரி மீது கொலைக்குற்றம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது அமெரிக்காவில் கடந்த மாதம் 25ஆம் தேதி போலீஸ் அதிகாரி ஒருவர் காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்டதால் கறுப்பினத்தைச் சேர்ந்த வாலிபர் ஜார்ஜ் என்பவர் மரணம் அடைந்தார். அதை தொடர்ந்து நிறவெறி தாக்குதலுக்கு எதிராக அமெரிக்காவில் அதிக அளவு போராட்டங்கள் தொடங்கின. இந்நிலையில் கடந்த 12ம் தேதி அட்லாண்டாவில் வைத்து மற்றொரு கறுப்பினத்தைச் சேர்ந்த வாலிபர் ப்ருக்ஸ் என்பவர் காவல்துறையினரால் […]