Categories
தேசிய செய்திகள்

பெரும் பரபரப்பு!!…. 3 மாவோயிஸ்டுகள் சுட்டு கொலை…. தேடுதல் பணி தீவிரம்….!!!!!

பாதுகாப்பு படை அதிகாரிகள் 3  மாவோயிஸ்டுகளை சுட்டு கொலை செய்துள்ளனர். சத்தீஷ்காரில்  உள்ள பல இடங்கள் மற்றும் வனப்பகுதிகளில் பதுங்கி இருக்கும் மாவோயிஸ்டுகளின் அதிகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவர்கள் ஊருக்குள் புகுந்து அரசியல்வாதிகள், பாதுகாப்பு படை உள்ளிட்டோர்  மீது தாக்குதல்  நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பிஜாப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பொம்ரா  வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி மத்திய ரிசர்வ் படை, சிறப்பு அதிரடி […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

காதலை கைவிடு..! முடியாது…. காதலனுடன் சென்று விடுவேன்…. ஆத்திரத்தில் கழுத்தை நெரித்து துடிக்க துடிக்க கொன்ற தாய்..!!

திருநெல்வேலியில் வேறு சமூகத்தை சேர்ந்த நபரை காதலித்ததால் ஆத்திரமடைந்த தாய் தனது சொந்த மகளை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருநெல்வேலி அருகேயுள்ள சீவலப்பேரி பாலாமடை பகுதியை சேர்ந்த பேச்சி – ஆறுமுகக்கனி (42) தம்பதியருக்கு 19 வயதில் அருணா என்ற மகள் இருந்தார். கோவையில் உள்ள நர்சிங் கல்லூரியில் படித்து வரும் அருணாவின் தந்தை மற்றும் சகோதரன் இருவரும் சென்னையில் தங்கி ஆட்டோ ஓட்டி வருவதாக சொல்லப்படுகிறது.. இதற்கிடையே கோவை நர்சிங் கல்லூரியில் […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே!!…. ஊழியர்களை சுட்டு கொலை செய்த சூப்பர் மார்க்கெட் மேலாளர்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!!

சூப்பர் மார்க்கெட்டில் நடந்த துப்பாக்கி சூட்டில் 6  பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள வெர்ஜீனியா மாகாணத்தில் வால்மார்ட்   சூப்பர் மார்க்கெட் ஒன்று  அமைந்துள்ளது. இந்த சூப்பர் மார்க்கெட்டில் நேற்று இரவு ஊழியர்கள் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென சூப்பர் மார்க்கெட்  மேலாளர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை  கொண்டு சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினார். இதில் படுகாயம் அடைந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து அந்த நபர் […]

Categories
தேசிய செய்திகள்

இப்படியுமா கொலை பண்ணுவாங்க…? கள்ளக்காதலர்களை பிரிக்க சாமியார் செய்த சதி திட்டம்… உச்சகட்ட கொடுரம்…!!!!

2  பேரை கொலை செய்த சாமியாரை போலீசார் கைது செய்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கேலா பவுடி  காட்டில் வாலிபர் மற்றும் இளம் பெண் என 2  பேரின் சடலங்கள் கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் 2 பேரின்  சடலத்தையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு […]

Categories
தேசிய செய்திகள்

இந்திய எல்லைக்குள் நுழைந்த மர்ம நபர்… சுட்டு வீழ்த்திய பாதுகாப்பு படையினர்… அதிரடி நடவடிக்கை…!!!!!

பாகிஸ்தானிலிருந்து இந்திய எல்லை பகுதிக்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவரை பாதுகாப்பு படையினர் சுட்டு கொலை செய்துள்ளனர். ஜம்மு காஷ்மீர் எல்லை பகுதியில் இன்று அதிகாலை 2:30 மணி அளவில் ராம்கர் செக்டர் பகுதி சர்வதேச எல்லை வழியாக மர்ம நபர் ஒருவர் இந்திய எல்லைக்குள் நுழைந்துள்ளார். இந்நிலையில் சர்வதேச எல்லையை  கடந்த பின் இந்திய எல்லை வேலிகளை தாண்ட முயற்சி செய்துள்ளார். அப்போது எச்சரிக்கையை மீறி நுழைந்த அந்த மர்ம நபரை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொலை […]

Categories
தேசிய செய்திகள்

லொல்..லொல் என குரைத்த கர்ப்பிணி நாய்!…. கடுப்பான மாணவர்களின் கொடூர செயல்…. போலீஸ் அதிரடி….!!!!!

நன்றி உள்ளம் கொண்ட நாயை ஈவு இரக்கமின்றி அடித்து கொலை செய்த சம்பவம் டெல்லியில் அரங்கேறியுள்ளது. டெல்லியின் நியூ பிரண்ட்ஸ் காலனி பகுதியில் கர்ப்பிணி நாய் ஒன்று சுற்றித் திரிந்தது. இந்த கர்ப்பிணி நாயை கல்லூரி மாணவர்கள் 4 பேர் சேர்ந்து அடித்து கொன்று உள்ளனர். இதுகுறித்த வீடியோ வெளியாகி இருக்கிறது. அந்த வீடியோவில், 4 கல்லூரி மாணவர்கள் சேர்ந்து கர்ப்பிணி நாயை ஒரு வீட்டிற்குள் அடைத்து வைத்து பேஸ்பால் மட்டைகள், மரக்குச்சிகள் மற்றும் இரும்புக் கம்பிகளை […]

Categories
தேசிய செய்திகள்

குழந்தைகளை தவிக்க விட்டு ஓடிய கள்ளக்காதல் ஜோடி…. தேடிப்பிடித்து கொடூரமாக கொன்ற சகோதரர்…… பரபரப்பு சம்பவம்…..!!!!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள பாக்பத் அருகே ஆசாரா என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் ஆரிப் (30) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அழகு சாதன பொருட்களை ஊர் ஊராக சென்று விற்பனை செய்யும் தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மஹ்ஜபீன்‌ (27) என்ற பெண்ணுக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டுள்ளது. ஆரிப்புக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 3 பெண் குழந்தைகள் இருக்கும் நிலையில, மஹ்ஜபீனுக்கும் ஏற்கனவே திருமணமாகி 3 குழந்தைகள் இருக்கின்றனர். இவர்களின் […]

Categories
தேசிய செய்திகள்

உச்ச கட்ட கொடூரம்!!…. பெற்ற மகளை கொலை செய்த பெற்றோர்…. போலீஸ் விசாரணை….!!!!

மகளை கொலை செய்த பெற்றோரை  போலீசார் கைது செய்துள்ளனர். உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள மதுரா நகரில் கடந்த 18-ஆம் தேதி சூட்கேஸ் ஒன்று தனியாக கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் பெட்டியை திறந்து பார்த்தபோது அதில் 25 வயது இளம்பெண்ணின் உடலில் இருந்துள்ளது. இதனை பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு […]

Categories
உலக செய்திகள்

அடுத்த அதிர்ச்சி!!…. காதலியை பல துண்டுகளாக கூறு போட்ட “இன்னொரு பெண்ணின் கணவர்”…. கடுமையாக எதிர்க்கும் இந்து அமைப்புகள்….!!!!

பிரபல நாட்டில் பெண்ணை கொலை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். வங்காளதேச நாட்டில் உள்ள ஒரு பகுதியில் அபுபக்கர் சித்திக் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 4  ஆண்டுகளுக்கு முன்பு சப்னா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். மேலும் இவருக்கு வனிதா ராணி என்ற இந்து பெண்ணுடன் தொடர்பு இருந்துள்ளது. இந்நிலையில் சப்னா வேலைக்காக வெளியே செல்லும்போது வீட்டில் தனியாக இருந்த அபுபக்கர் ராணியை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். இதனையடுத்து ராணிக்கு அபுபக்கருக்கு திருமணம் […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே…. 6 வயது மகனை கொன்ற தந்தை… பயங்கர சம்பவம்…!!!!!

கணவன் மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சனையால் தந்தையே தன்னுடைய மகனை கொன்ற  சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மும்பையில் மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சனையால் தன்னுடைய 6 வயது மகனை தந்தை கொன்றுள்ளார். இது பற்றி மும்பை காவல்துறை அதிகாரி கூறியதாவது, நந்தன் என்பவர் தன்னுடைய மனைவி சுனிதாவுடன் சண்டை போட்டுள்ளார். அதன் பின் தன்னுடைய மகன் லக்ஷ்யாவை கொலை செய்துள்ளார். அதாவது நேற்று காலை சுனிதா வழக்கம் போல் தன்னுடைய 13 வயது மகளை பள்ளியில் விடுவதற்காக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“என்னை சதி செய்து மாற்றிவிடீர்கள்”..? கண்ணில் பட்டவர்களை குத்திய தனியார் ஊழியர்… எழும்பூரில் பயங்கரம்…!!!!

சென்னையில் பணி மாற்றம் செய்யப்பட்ட காரணத்தினால் சக ஊழியரை ஓருவர் குத்திக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை வியாசர்பாடி வெங்கடேசபுரம் பகுதியைச் சேர்ந்த விவேக்(30) என்பவர் ஹாத்வே தனியார் இன்டர்நெட் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி தேவி பிரியா, எழும்பூர் தாசில்தார் அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதியினருக்கு ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில் திருமணத்திற்கு பின் விவேக் அயனாவரம் பக்தவச்சலம் தெருவிற்கு இருப்பிடத்தை மாற்றியுள்ளார். இதனையடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

பிளாஸ்டிக் கவரில் சுற்றி இளம்பெண் சடலம் வீச்சு….. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள மதுரா நகரின் யமுனா நெடுஞ்சாலை அருகே பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்ட நிலையில் இளம்பெண் ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பெண்ணின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அந்தப் பெண்ணிற்கு 20 வயது இருக்கலாம் எனவும் முகத்தில் காயங்கள் இருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து பெண்ணை கொலை செய்தவர்கள் யார்,பிளாஸ்டிக் கவரில் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

25 இளைஞர்கள்…. 10 வயது சிறுமியை அடித்து கொன்ற கொடூரம்…. பரபரப்பு சம்பவம்…..!!!!

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பகுதியை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் ஆறு பேர் அங்கிருக்கும் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் அங்கிருந்து ஆட்டோவில் புறப்பட்டு சென்றனர். இதனிடையே கோவிலில் இருந்த பித்தளை பொருட்களை திருடிக் கொண்டு ஆட்டோவில் செல்வதாக அந்த பகுதிகளினர்களுக்கு சிலர் தகவல் தெரிவித்துள்ளனர். உடனே 25 இளைஞர்களும் அந்த ஆட்டோவை விரட்டி சென்ற நிலையில் ஆட்டோவை மடக்கி பிடித்தவர்கள் ஆட்டோவில் இருந்தவர்களை கடுமையாக தாக்கியுள்ளனர். அந்த ஆட்டோவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேர் […]

Categories
தேசிய செய்திகள்

ராமஜெயம் கொலை வழக்கு…. சோதனைக்கு மறுப்பு தெரிவித்த குற்றவாளி…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

பிரபல கொலை வழக்கு வரும் வியாழன்கிழமைக்கு  ஒத்திவைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் உள்ள தில்லை நகரில் பிரபல தொழிலதிபரான ராமஜெயம் என்பவர் கடந்த 2012-ஆம் ஆண்டு நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த  வழியாக காரில் வந்த மர்ம நபர்கள் அவரை கடத்தி சென்று கொலை செய்தனர். இது குறித்து போலீசார் விசாரணை  நடத்தி வந்தனர். ஆனால் வழக்கில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை. தற்போது இந்த வழக்கை சிறப்பு புலனாய்வு குழு விசாரணை செய்து வருகிறது. மேலும்  பல்வேறு […]

Categories
தேசிய செய்திகள்

காதலியை கொலை செய்து…. பிரிட்ஜுக்குள் 18 நாட்களாக…. காதலன் செய்த வெறிச்செயல்…. திடுக்கிடும் தகவல்கள்….!!!!!

ஷ்ரத்தா என்ற பெண்ணும், அப்தாப் என்பவரும் மும்பையிலுள்ள கால் சென்டரில் பணியாற்றி வந்தனர். அப்போது இவர்கள் இருவருக்கும் இடையில் நட்பு ஏற்பட்டு பின், அது காதலாக மாறியது. இதையடுத்து அவர்களது காதலுக்கு குடும்பம் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த ஜோடி டெல்லிக்கு ஓடி அங்கு மெஹ்ராலியில் தனியாக வீடு எடுத்து திருமணம் செய்துகொள்ளாமல் ஒன்றாக வசிக்கத் துவங்கினர். இந்நிலையில் ஷ்ரத்தா திருமணம் செய்துகொள்ளுமாறு அடிக்கடி வற்புறுத்தி வந்தார். இதனால் இருவருக்கும் இடையில் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. சென்ற மேமாதம் […]

Categories
தேசிய செய்திகள்

பையை திருட வந்த நபர்…. தடுத்து நிறுத்திய பிச்சை எடுக்கும் மூதாட்டி…. நொடியில் பறிபோன உயிர்…. போலீஸ் அதிரடி….!!!!

மராட்டிய மாநிலத்தின் மும்பை நகரில் டோபிகாட் பகுதியில் 65 வயதுடைய பிச்சை எடுக்கும் மூதாட்டி ஒருவர் அசதியில் உறங்கிகொண்டிருந்தார். அப்போது அவரருகே பிச்சை எடுக்க பயன்படுத்தும் பழைய பை ஒன்றையும் வைத்திருந்துள்ளார். இந்நிலையில் அவ்வழியாக வந்த ஒரு நபர் இதை கவனித்துள்ளார். அந்த பையில் நிறைய பணமிருக்கும் என்ற நினைப்பில், யாருக்கும் தெரியாமல் மூதாட்டியிடம் இருந்த பையை அந்நபர் திருட முயன்றுள்ளார். அந்த நேரம் மூதாட்டி உறக்கத்தில் இருந்து எழுந்தார். இதையடுத்து அவர் தன் பையை திருடவிடாமல் […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING: காதலன் கொலை – அதிர்ச்சி தகவல்கள் …!!

கேரளாவில் காதலன் கசாயம் கொடுத்துக் கொல்லப்பட்ட விவகாரத்தில் அதிர்ச்சி தகவலானது வெளியாகியிருக்கிறது. காதலன் சரோனை 2 மாதத்தில் 10 முறை கொல்ல முயற்சித்ததாக காதலி க்ரீஷ்மா தற்போது வாக்குமூலம் கொடுத்து இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. கல்லூரி கழிவரையில் வைத்து குளிர்பானத்தில் விஷம் கலந்து கொல்ல முயற்சி செய்ததாகவும் தற்பொழுது அவர் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

டிக்டாக் மோகம்… ஆண் நண்பருடன் நெருக்கம்… சினிமாவில் நடிக்க சென்னைக்கு புறப்பட்ட மனைவி…. கணவரின் வெறிச்செயல்….!!!!!

சினிமா வாய்ப்பு தேடி சென்னைக்கு செல்வதாக கூறியதால் மனைவியை கொலை செய்துள்ளார் கணவன். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள செல்லம் நகரை சேர்ந்தவர் அமிர்தலிங்கம். அவரின் மனைவி சித்ரா. இத்தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றார்கள். அண்மையில் ஒரு மகளுக்கு திருமணம் முடிந்தது. சித்ரா அப்பகுதியில் இருக்கும் ஒரு பனியன் நிறுவனத்தின் வேலை செய்து வந்தார். இவர் சமூக வலைதளமான டிக் டாக் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவற்றில் அதிகம் வீடியோக்களை பதிவிட்டு வந்தார். ஆனால் அவரின் கணவருக்கு இவரின் செயல்பாடு […]

Categories
தேசிய செய்திகள்

“19 வயது பெண்ணை சீரழித்து கொன்ற கும்பல்”….. மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளை விடுதலை செய்த சுப்ரீம் கோர்ட்…..!!!!!

இந்திய தலைநகர் ‌ டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு மருத்துவ மாணவி ஒருவர் 5 பேர் கொண்ட கும்பலால் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், பாலியல் குற்றவாளிகளுக்கு தண்டனைகளை கடுமையாக வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்தும் கூறப்பட்டது. இந்த சம்பவம் நடைபெறுவதற்கு சில மாதங்களுக்கு முன்பாக அதாவது பிப்ரவரி மாதம் அரியானாவில் உள்ள ரேவரி மாவட்டத்தில் 19 வயது இளம்பெண் ஒருவர் உடல் […]

Categories
உலக செய்திகள்

அடப்பாவி?…. பிரபல நாட்டில் “மனைவி குடும்பத்தை தீர்த்து கட்டிய நபர் தற்கொலை”…. அதிர்ச்சியில் போலீசார்….!!!!

பிரபல நாட்டில் 4 பேரை சுட்டுக்கொன்ற நபர் தற்கொலை செய்து கொண்டார். அமெரிக்காவில் உள்ள மேரிலேட் மாகாணத்தில் ஆண்டிரு  சேல்ஸ்-சாரா மென் தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு கெலின், வெஸ்மி என 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ஆண்டிருவுக்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி  தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் சாரா தனது தாய் வீட்டில்  வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று சாராவின் வீட்டிற்கு ஆண்டிரு வந்துள்ளார். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

மாணவி சத்யா கொலை வழக்கு…. குற்றவாளி மீது பாய்ந்த குண்டர் சட்டம்…. அதிரடியில் சிபிசிஐடி அதிகாரிகள் ….!!!!

மாணவி சத்யாவை கொலை செய்த வாலிபர் மீது குண்டர் சட்டம் பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள ராஜா தெரு காவலர் குடியிருப்பில் ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரியும் ராமலட்சுமி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவரது மகளான சத்யா கடந்த மாதம் 13-ஆம் தேதி பரங்கிமலை ரயில் நிலையத்தில் மின்சார ரயில் முன்பு தள்ளப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதனை கேட்டு அதிர்ச்சடைந்த சத்யாவின் தந்தை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.இந்த […]

Categories
தேசிய செய்திகள்

பகீர்!… கொய்யா பழத்தை பறித்த நபரை… அடித்து கொலை செய்த கொடூரம்… வெளியான பரபரப்பு தகவல்….!!!

உத்திரபிரதேச மாநில அலிகாரியில் ஒரு நபர் காலை வேளையில் காட்டு பகுதியில் காலை கடன் கழிப்பதற்காக சென்று உள்ளார். அவர் திரும்பி வரும்போது அங்கிருந்து ஒரு தோட்டத்தில் விளைந்திருந்த சில கொய்யா பழங்களை பறித்துள்ளார். இதனை அங்கிருந்து இருவர் பார்த்து உள்ளனர். உடனே அந்த நபரை பிடித்து கம்பால் அடித்து தாக்கியுள்ளனர். இதனால் அந்த நபர் சுயநினைவிழந்தார். அதன் பிறகு அவரை அங்கே விட்டுவிட்டு அவர்கள் இருவரும் தப்பிவிட்டனர். சிறிது நேரம் கழித்து அந்த வழியாக சென்றவர்கள் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“மது போதையில் தகராறு செய்த தம்பி”… “அடித்துக் கொன்ற அண்ணன்”… போலீசார் விசாரணையில் வெளியான பல தகவல்….!!!

மது போதையில் தகராறு செய்த தம்பியை  அவரின் அண்ணன் அடித்து கொலை செய்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் அருகே இருக்கும் புளியம்பட்டி குருமூர்த்தி நகர் பகுதியை சேர்ந்த வைரப்பன் என்பவர் சிற்ப தொழிலாளி. இவரின் மனைவி ஜெயலட்சுமி இவர்களுக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டதன் காரணமாக சென்ற இரண்டு மாதங்களுக்கு முன்பாக ஜெயலட்சுமி திருப்பூருக்கு வேலைக்கு சென்று விட்டார். இந்நிலையில் சென்ற இரண்டு நாட்களுக்கு முன்பாக வீரப்பன் கீழே தவறி விழுந்ததாக கூறி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கழுத்தில் மிதித்து தந்தையை கொன்ற மகன்…. மதுரையில் பரபரப்பு சம்பவம்….!!!

பணம் தர மறுத்ததால் தந்தையை கழுத்தில் மிதித்து கொலை செய்த மகனை போலீசார் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டம் பாலமேடு அடுத்துள்ள கோடாங்கிபட்டி பகுதியில் குமார் போஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். ஓய்வு பெற்ற மின்வாரிய போர்மேனான இவருக்கு செல்வி என்ற மனைவியும் 3 மகன்களும் உள்ளனர். இந்நிலையில் இவரது 3-வது மகனான சரவணகுமார் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இதனையடுத்து குமார்க்கு மாதம்தோறும் ஓய்வூதிய தொகை வரும் நிலையில் கடந்த 1-ஆம் தேதி அவருக்கு […]

Categories
மாநில செய்திகள்

மாணவி சத்யபிரியா கொலை வழக்கு : கைது செய்யப்பட்டுள்ள சதீஷ் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்..!!

மாணவி சத்யபிரியா கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சதீஷ் மீது தற்போது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது. கடந்த மாதம் சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் சத்யபிரியா என்ற மாணவியை சதீஷ் என்ற இளைஞர் ரயில் முன் தள்ளிவிட்டார். இதில் சத்யபிரியாவின் உடல் சிதறி இரண்டு துண்டாக சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம்  தமிழ்நாடு முழுதும் பெறும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதையடுத்து சதீஸ் என்ற நபரை மாம்பலம் ரயில்வே போலீசார் கைது செய்தனர். இதனைத் […]

Categories
தேசிய செய்திகள்

என்ன செய்யன்னு தெரியல…! ரூ.8 லட்சம் கொடுத்து மகனை தீர்த்துகட்டிய பெற்றோர்…. என்ன காரணம்….??

ஹைதராபாத் மாநிலத்தை சேர்ந்தவர் 26 வயதான சாய்ராம். இவர் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு குடிக்கு அடிமையாகி நாள்தோறும் குடித்துவிட்டு தாய், தந்தையரை துன்புறுத்தி வந்துள்ளார். திருந்துவதற்காக மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பியும் பலன் கிடைக்கவில்லை. இதனால் என்ன செய்வதென்று தெரியாத பெற்றோர்கள் கூலிப்படையை வைத்து தன்னுடைய மகனை தீர்த்து கட்ட முடிவு செய்துள்ளனர். இதனை அடுத்து எட்டு லட்சம் கொடுத்து கூலிப்படையை தயார் செய்து தன்னுடைய மகனை கொலை திட்டமிட்டுள்ளனர். பின் அக்டோபர் 18ஆம் தேதி அன்று சாய்ராம் […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே!!…. பிரபல இசை பாடகர் சுட்டு படுகொலை…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

பிரபல இசை பாடகர் டேக் ஆப் மர்ம நபர்களால் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். அமெரிக்க நாட்டில் மிகவும் பிரபலமான இசை பாடகராக இருந்தவர் டேக் ஆப். இவர் சிலருடன் சேர்ந்து  பகடைக்காய் விளையாட்டில் ஈடுபட்டுள்ளார். அப்போது திடீரென அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் சிலர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இந்த சம்பவத்தில் டேக் ஆப்பின்   தலை மற்றும் கழுத்தின் பக்கத்தில் குண்டு பாய்ந்து உள்ளது. இதில் படுகாயம் அடைந்த அவர்  சம்பவ இடத்திலேயே  பரிதாபமாக உயிரிழந்து விட்டார். […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“லிப்ட் கொடுப்பது போல் கடத்தல்”…. லாரி டிரைவர் அடித்துக் கொலை… 2 இளைஞர்களுக்கு ஆயுள் தண்டனை…!!!!

லாரி டிரைவரை கடத்திச் சென்று அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் இரண்டு பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த குமரேசன் என்பவர் நாமக்கல்லில் இருக்கும் லாரி புக்கிங் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்திருக்கின்றார். இவர் சரக்குகளை ஏற்றிக்கொண்டு ஆந்திராவிற்கு சென்றபோது சென்ற 2018-ம் வருடம் செப்டம்பர் 19ஆம் தேதி அன்று இரவு அவிநாசி தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது டயர் வெடித்தது. இதனால் லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“கோவில்பட்டியில் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை”… தானும் தற்கொலை… வெளியான பரபரப்பு தகவல்…!!!!

கோவில்பட்டியில் மனைவியை கொலை செய்துவிட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டதன் காரணம் குறித்து பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டியில் இருக்கும் கடலையூர் ரோடு பெருமாள் நகரை சேர்ந்த ராஜபாண்டி கட்டிட தொழிலாளியாக வேலை செய்தார். இவரின் மனைவி பரணி செல்வி. இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கின்றனர். சென்ற 29ஆம் தேதி மாலையில் ராஜபாண்டியும் பரணி செல்வியும் பூட்டிய வீட்டிற்குள் கழுத்தறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக இருந்தார்கள். இதை அடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

உச்ச கட்ட கொடூரம்!!…. காதலனுக்கு poison கொடுத்த பெண்…. குடும்பத்தோடு தூக்கிய போலீஸ்….!!!!

காதலனை கொலை செய்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் கேரள மாநிலத்தை சேர்ந்த ஷாரோன் ராஜ் என்பவர் பி.எஸ்.சி. படித்து வந்துள்ளார். இவரும் ராமவர்மன் சிறை பகுதியை சேர்ந்த கிரீஷ்மா  என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். அவர் எம்.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் இருவரும் கல்லூரிக்கு செல்லும் வழியில் அடிக்கடி சந்தித்துக் கொள்வது வழக்கம். இதனை அறிந்த கிரீஷ்மாவின் பெற்றோர் அவருக்கு இன்னொரு வாலிபருடன் திருமணத்திற்கு […]

Categories
தேசிய செய்திகள்

அடப்பாவி!…. எப்படி கொலை பண்ணனும்?…. கூகுளில் தேடிய பெண்….. வெளியான பரபரப்பு தகவல்கள்….!!!!

கேரளாவை உலுக்கி இருக்கும் ஷரோன்ராஜ் கொலை வழக்கில், முக்கிய குற்றவாளி கிரீஷ்மா கொலை செய்வது எப்படி என கூகுளில் தேடியதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஷரோன்ராஜை தான் கொலை செய்யவில்லை என கிரீஷ்மா விசாரணையின் போது கூறியதாகவும், விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் அவரது செல்லிடப்பேசியில் கொலை செய்வது எப்படி என கூகுளில் தேடியதை ஆதாரமாகக் காட்டியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் கொலை செய்தால் எத்தனை வருடங்கள் சிறைத்தண்டனை என்பதையும் முன்கூட்டியே கிரீஷ்மா கூகுளில் தேடியதாகவும் கூறப்படுகிறது. வேறு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“பால் வியாபாரி அடித்துக் கொலை”…. 4 பேர் கைது…. போலீசார் குவிப்பு…!!!!

பால் வியாபாரி அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீசார் 4 பேரை கைது செய்தார்கள். சென்னை மாவட்டத்தில் உள்ள அலமாதி ஊராட்சிக்கு உட்பட்ட எம்ஜிஆர் தெருவை சேர்ந்த முரளி என்பவர் பால் வியாபாரம் செய்து வந்தார். இவருக்கும் திலீபன் என்பவருக்கும் முன் விரோதம் இருந்ததாக சொல்லப்படுகின்றது. இந்த நிலையில் நேற்று முன்தினம் திலீபன் தனது கூட்டாளிகளுடன் முரளியை மோட்டார் சைக்கிளில் கடத்திச் சென்று அவரை சரமாரியாக தாக்கி விட்டு தப்பித்து விட்டார்கள். பலத்த காயமடைந்த முரளியை ஆம்புலன்ஸ் […]

Categories
மாநில செய்திகள்

ஜூஸில் ஆசிட் கலந்து கொடுத்து காதலனை கொன்ற பெண்…. எதற்காக தெரியுமா?…. வெளியான அதிர்ச்சி காரணம்….!!!!

கேரளா மாநிலத்திற்குட்பட்ட பாறசாலை பகுதியைச் சேர்ந்த மாணவர் சாரோன்ராஜ், கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூர் பகுதியிலுள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி ரேடியாலஜி இறுதி ஆண்டு பயின்று வருகிறார். இவர் வீட்டில் இருந்து பஸ்ஸில் தினசரி கல்லூரிக்கு செல்லும்போது காரக்கோணம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் கிரிஷ்மாவும் அதே பேருந்தில் பயணம் செய்திருக்கிறார். ஆரம்பத்தில் இரண்டு பேரும் நட்பாக பழகிய சூழ்நிலையில், அப்பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதனிடையில் இளம் பெண்ணின் குடும்பத்தினர் அவருக்கு வேறு திருமணம் செய்துவைப்பதற்காக ஏற்பாடு செய்தனர். […]

Categories
மாநில செய்திகள்

10 நாட்களாக திரும்பி வந்தேன்…. சத்யாவை கொலை செய்த சதிஷ் “அளித்த பரபரப்பு வாக்குமூலம்”….!!!!

மாணவி சத்யாவை கொலை செய்த வாலிபர் அதற்கான காரணத்தை தற்போது தெரிவித்துள்ளார். கடந்த 13-ஆம் தேதி கல்லூரி மாணவி சத்யாவை சதீஷ் என்ற இளைஞர் பரங்கிமலை ரயில் நிலையத்தில்  ரயிலின் முன்பு தள்ளிவிட்டு கொலை செய்தார். இந்நிலையில் சதீஷை கைது செய்த  காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில்  சதீஷ் கூறியதாவது. சத்யாவை நான் 2  ஆண்டுகளாக காதலித்து வந்தேன். ஆனால் அவரது பெற்றோர் அவரை வேறு ஒருவருக்கு திருமணம் செய்ய முயற்சி செய்தனர். இதனால் […]

Categories
தேசிய செய்திகள்

பெற்ற மகளை கழுத்தை அறுத்து கொன்ற தந்தை…. எதற்காக தெரியுமா?… பரபரப்பு தகவல்…..!!!!

தெலங்கானா பத்தப்பள்ளி கிராமத்தில் வசித்து வரும் ராஜசேகர் என்பவர் விவசாயம் செய்து வருகிறார். இவரது 15 வயது மகள் கீதா தினசரி பத்தப்பள்ளி கிராமத்தில் உள்ள பள்ளிக்கு செல்வது வழக்கமாக இருந்தது. அதன்படி ஒரு நாள் கீதா பள்ளிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பும்போது சில இளைஞர்களிடம் பேசிக்கொண்டு வந்ததை தந்தை ராஜசேகர் பார்த்துள்ளார். அந்நாளிலிருந்து தொடர்ந்து ராஜசேகர் தன் மகளை கண்காணித்து வந்துள்ளார். அத்துடன் கீதாவுக்கு அறிவுரையும் கூறினார். இந்த சம்பவம் குறித்து ராஜசேகருக்கும், மகள் கீதாவுக்கும் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“மொய்ப்பண தகராறு”… உறவினரை கொலை செய்த தொழிலாளி… கோர்ட் அதிரடி தீர்ப்பு….!!!!!

மொய்ப்பண தகராறில் உறவினரை கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பெரியபேட்டையை சேர்ந்த நாராயணன் என்பவரின் மகள் திருமணம் உசிலம்பட்டியில் நடைபெற்றது. இதன்பின் வரவேற்பு சென்ற ஜூன் 29ஆம் தேதி 2015 ஆம் வருடம் விருதுநகரில் நடந்தது. திருமண வரவேற்பின் போது மொய்ப்பணம் வசூலை நாராயணன் அவரது மனைவி முத்துலட்சுமியிடம் தன்னிடம் தருமாறு கேட்டு இருக்கின்றார். அப்போது நாராயணனின் உறவினர் கருப்பசாமி முத்துலட்சுமியிடம் மொய் பணத்தை கொடுக்க […]

Categories
தேசிய செய்திகள்

குவிந்து கிடந்த குரங்குகளின் சடலம்…. பின்னணி என்ன?…. கொடூர சம்பவம்…..!!!!

ஆந்திரா மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்திலுள்ள சிலகம் கிராமத்துக்கு அருகே வனப் பகுதியில் 40க்கும் அதிகமான குரங்குகள் இறந்து கிடந்தது. அப்பகுதியில் துர்நாற்றம் வீசியதை அடுத்து கிராம மக்கள், உடனே இது தொடர்பாக வனத்துறையினருக்கு தகவலளித்தனர். அதன்பின் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத் துறையினர் குரங்குகளின் உடல்களை கைப்பற்றினர். அதனை தொடர்ந்து கால்நடை மருத்துவர்களை வரவழைத்து சம்பவ இடத்திலேயே இறந்தகுரங்குகளின் உடல்கள் பரிசோதனை செய்யப்பட்டது. குட்டிகள் உட்பட மொத்தம் 45 குரங்குகளின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக, அப்பகுதிவாசிகள் தெரிவித்தனர். […]

Categories
தேசிய செய்திகள்

5 வருஷமா காதலித்த பெண்ணை…. கழுத்தை அறுத்து கொலை செய்த நபர்…. எதற்காக தெரியுமா?… பரபரப்பு வாக்குமூலம்…..!!!!!

கேரளாவின் கண்ணூர் மாவட்டம் பானூர்பகுதியை சேர்ந்த வினோத் என்பவர் வெளிநாட்டில் பணியாற்றுகிறார். இவருக்கு விஷ்ணுபிரியா(23) என்ற மகள் இருந்தார். இவர் தனியார் மருத்துவமனையில் மருந்தாளுனராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் மதியம் வீட்டில் தனியாக இருந்த விஷ்ணுபிரியா படுக்கையறையில் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் ரத்தவெள்ளத்தில் சடலமாக கிடந்தார். இதையடுத்து காவல்துறையினர் விஷ்ணுபிரியாவின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் விஷ்ணுபிரியா வீட்டிலிருந்து முகமூடி அணிந்த ஒருவர் வெளியே செல்வதை பார்த்ததாக அப்பகுதியினர் காவல்துறையினரிடம் கூறினர். அதன்பின் விஷ்ணு […]

Categories
மாநில செய்திகள்

சக வடமாநில தொழிலாளியை கத்தியால் குத்தி கொன்ற ஊழியர்கள்…. பின்னணி என்ன?… பரபரப்பு….!!!!

தேனி மாவட்டத்திலுள்ள சின்னமன் ஊரில் சக வடமாநில தொழிலாளி ஒருவரை, ஊழியர்கள் கத்தியால் குத்திக்கொன்ற சம்பவமானது அரேங்கேறியுள்ளது. சின்னமனூர் சாமிகுளம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பழைய பிளாஸ்டிக் குடோனில், வட மாநில தொழிலாளர்கள் 5 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இவற்றில் பிரதீப் மான்சி என்ற இளைஞருக்கும், சகஊழியர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது கோபமடைந்த சக ஊழியர்கள், பிரதீப் மான்சியை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளனர். அதன்பின் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இறந்தவரின் […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே!!…. பிரபல நாட்டில் பெற்ற குழந்தைகளை படுகொலை செய்த தந்தை…. மூத்த மகள் மூலம் வெளிவந்த தகவல்….!!!!

தனது குழந்தைகளை கொலை செய்து தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர். கனடா நாட்டில் உள்ள மாண்ட்ரியல் நகருக்கு வடக்கே லாவல் என்ற  பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் இந்திய வம்சாவளியை  சேர்ந்த கமல்ஜீத் அரோரா  என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரமா ராணி என்ற மனைவி உள்ளார். இவர்களது மகன் மற்றும் மகளை  கடந்த சில நாட்களுக்கு முன்பு கமல்ஜீத் அரோரா  படுகொலை செய்தார். மேலும் தனது மனைவியும் அடித்து துன்புறுத்தி, கழுத்தை நெரித்து கொலை செய்ய […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டு எல்லையில் பரிதாபமாக உயிரிழந்த குடும்பம்…. 9 மாதங்களுக்கு பிறகு சிக்கிய பல ஆதாரங்கள்….!!!!

பிரபல நாட்டில் கொலை செய்யப்பட்ட குடும்பம் குறித்து தற்போது பல ஆதாரங்கள் சிக்கியுள்ளது குஜராத்தில் உள்ள Dingucha என்ற கிராமத்தை சேர்ந்த ஜகதீஷ், அவரது மனைவி வைஷாலி, மகள், மகன், ஆகிய நான்கு பேரும் கடந்த ஜனவரி மாதம் 19-ஆம் தேதி கனடாவில் உள்ள அமெரிக்க எல்லையில் சடலமாக கிடந்தனர். இதனை பார்த்த அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விருந்து சென்ற போலீசார் சடலங்களை […]

Categories
தேசிய செய்திகள்

“மகனை எரித்துக் கொன்ற தந்தை”… பின்னணி என்ன…? பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!!!

கேரளாவில் மகனை தந்தை எரித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் திருச்சூர் கேச்சேரியைச் சேர்ந்த சுலைமான்- செரீனா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மனநலம் குன்றிய மகன் சதக் என்பவர் இருக்கிறார். இந்த நிலையில் நேற்று காலை செரினா வெளியே சென்றுள்ளார் அப்போது வீட்டின் வராண்டாவில் சதக் இருந்துள்ளார். இந்த நிலையில் பெட்ரோல் கேனுடன் அங்கு வந்த சுலைமான் திடீரென அவரது மகன் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து […]

Categories
Uncategorized

என்ன காரணமாக இருக்கும்?…. பிரபல நாட்டில் “மனைவி மற்றும் மகளை படுகொலை செய்த நபர்”…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

பிரபல நாட்டில் தாய் மற்றும் மகள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் உள்ள great welding field பகுதியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த jillu nash என்ற பெண் தனது கணவர் மற்றும் மகளுடன் வசித்து வந்துள்ளார். இவர்களது வீட்டில் கடந்த மாதம் 8-ஆம்  தேதி ஏதோ ஒரு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் […]

Categories
உலக செய்திகள்

இது கோழைத்தனமான நடவடிக்கை…. பிரபல நாட்டில் “படுகொலை செய்யப்பட்ட முன்னாள் தலைமை நீதிபதி”…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!!

பிரபல நாட்டில் முன்னாள் தலைமை நீதிபதி சுட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் உள்ள   ஒரு பகுதியில்  முன்னாள் தலைமை நீதிபதியான முஹம்மது நூர் மெஸ்கன்சாய்  நின்று கொண்டிருந்தார். அப்போது அவர் மீது பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி   அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இவர் பாகிஸ்தானின் நிதி […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING: ரயிலில் தள்ளிவிட்டு மாணவி கொலை: சிபிசிஐடி விசாரணை தொடக்கம் …!!

சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் நேற்று கல்லூரி மாணவி ரயிலில் தள்ளிவிட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி,  தமிழகத்தை உலுக்கி உள்ளது. இந்த சம்பவத்தில் மாணவி சத்யா காதலித்ததாக கூறப்படும் சதிஷ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். மாணவி உயிரிழந்த துக்கத்தால் அது தந்தையும் மதுவில் விஷம் கலந்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்தை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்திவரும் நிலையில் தற்போது இந்த  கொலை  வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ரெயிலில் தள்ளி மாணவி கொலை: வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றியது தமிழக அரசு…!!

சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் நேற்று கல்லூரி மாணவி ரயிலில் தள்ளிவிட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி,  தமிழகத்தை உலுக்கி உள்ளது. இந்த சம்பவத்தில் மாணவி சத்யா காதலித்ததாக கூறப்படும் சதிஷ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். மாணவி உயிரிழந்த துக்கத்தால் அது தந்தையும் மதுவில் விஷம் கலந்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்தை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்திவரும் நிலையில் தற்போது இந்த  கொலை  வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது […]

Categories
தேசிய செய்திகள்

மருமகளை தீர்த்து கட்டிய மாமனார்…. எதற்காக தெரியுமா?…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

அமெரிக்க நாட்டில் வசிக்கும் இந்திய புலம்பெயர் தமிழரான சிதல்சிங் என்பவரின் மகனுக்கும் மருமகளுக்கும் அடிக்கடி வாக்குவாதம் நடைபெற்று வந்துள்ளது. இந்த வாக்குவாதத்தில் மருமகள், சிதல்சிங்கின் மகனை விவாகரத்து செய்யப் போவதாக கூறியுள்ளார். இதை கேட்ட சிதல்சிங், மருமகளை சமாதானப்படுத்தி இருக்கிறார். எனினும் மருமகள் கேட்கவில்லை. இதன் காரணமாக கோபரமடைந்த சிதல்சிங், துப்பாக்கியை எடுத்து மருமகளை சுட்டுக் கொலைசெய்தார். அதன்பின் சிதல்சிங் காவல்துறையினரால் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். முதற் கட்ட விசாரணையில் தனது மகனை மருமகள் விவாகரத்து செய்வதாக […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவி சத்யாவின் உடற்கூறாய்வு நிறைவு..!!

கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவி சத்யா, தந்தை மாணிக்கத்தின் உடற்கூறாய்வு நிறைவு பெற்றுள்ளது. சென்னை பரங்கி மலையில் கல்லூரி மாணவி சத்யாவை 5 ஆண்டுகளாக காதலித்து வந்த சதீஷ் ரயிலின் முன்பு தள்ளிவிட்டு கொலை செய்த சம்பவத்தில் சத்யாவின் உடலையும், அதே நேரத்தில் தனது மகள் உயிரிழந்த காரணத்தினால் மனமுடைந்து மயில் துத்தம் என்ற விஷத்தை மதுவில் கலந்து தற்கொலை செய்து கொண்ட தந்தை மாணிக்கத்தின் உடலும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டது. […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN:மாணவி கொலை… தந்தை மரணத்தில் திடீர் திருப்பம்…!!!!

ரயில்முன் தள்ளிவிடப்பட்டு கொலை செய்யப்பட்ட மாணவியின் தந்தை மாரடைப்பால் உயிரிழந்ததாக கூறப்பட்ட விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. மகள் இறந்த துக்கம் தாங்காமல், அவரது தந்தை மாணிக்கம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. விஷம் கலந்த மதுவை குடித்ததால் நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டு, மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மாணவி ரயிலில் தள்ளிவிட்டு கொலை: சோகம் தாங்காமல் தந்தை மாரடைப்பில் பலி ..!!

நேற்று சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவியை ஓடும் ரயில் முன்பு தள்ளிவிட்டு கொலை செய்த விவகாரத்தில் விசாரணை என்பது நடைபெற்று வரக்கூடிய நிலையில் இருவரும் காவலர் குடியிருப்பில் குடும்பத்தினருடன் இருந்தபோது காதல் என்று சொல்லப்படுகிறது. சத்யா பேசவில்லை என கல்லூரி சென்று மாணவியை தாக்கியதாகவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது. கொலை செய்யப்பட்ட சத்யாவும், சதீஷும் 6 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது. சதீஷ் மீது ஏற்கனவே வழக்கு உள்ளதாகவும் தகவல் […]

Categories

Tech |