இந்த வழக்கில் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளுக்கும் தண்டனை வழங்க வேண்டும் என்று பென்னிக்ஸ் சகோதரி பெர்சி தெரிவித்துள்ளார். ஜெயராஜ், பென்னிக்ஸ் சம்பவத்தில் சிபிசிஐடி போலீசார் ரகு கணேஷ் என்ற காவல் துணை ஆய்வாளரை கைது செய்து இருப்பதாக கிடைத்த தகவல் கிடைத்துள்ளது குறித்து கருத்து தெரிவித்துள்ள பென்னிக்ஸ் சகோதரி பெர்சி உயர்நீதிமன்றத்திற்கு எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம். நீதிமன்றம் நீதியை நிலை நாட்டி உள்ளது. இந்த வழக்கு தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கொடுக்கும் வரை […]
Tag: #கொலை
சாத்தான்குளம் ஜெயராஜ்,பென்னிக்ஸ் மரணம் தொடர்பான வழக்கில் காவல்நிலைய உதவி ஆய்வாளர் கைது செய்யப்பட்டுள்ளார். சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீசார் எடுத்துக்கொண்டதில் இருந்து மிக விரைவாக விசாரணை, உடனடியாக கைது நடவடிக்கை என்பது நிகழ்ந்திருக்கின்றது. இவ்வளவு நடவடிக்கைகளுக்கு சிபிசிஐடி போலீசார் எடுத்துக்கொண்ட நேரங்களும் மிகவும் குறைவு. குறிப்பாக நேற்று மாலை பெற்றுக்கொண்ட ஆவணங்களின்படி இன்று காலை முதலே விசாரணை தொடங்கியது. அதன் அடிப்படையில் இன்று பல்வேறு இடங்களில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. ஏற்கனவே மாஜிஸ்ட்ரேட் […]
தந்தையையும், மகனையும் சித்ரவதை செய்து மிருகத்தனமான கொன்றதை மனித இனமே எதிர்த்து கண்டித்த பிறகும், காவல் நிலையத்தில் மாஜிஸ்ட்ரேட் எதிரிலேயே சில காவலர்கள் நடந்து கொண்ட முறையும், பேசிய பேச்சும் அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தகுந்த தண்டனை கண்டிப்பாக கிடைத்தாக வேண்டும் . விடக்கூடாது சத்தியமாக விடக்கூடாது என்று ரஜினிகாந்த் ட்விட் செய்துள்ளார். #சத்தியமா_விடவே_கூடாது pic.twitter.com/MLwTKg1x4a — Rajinikanth (@rajinikanth) July 1, 2020
காதலை ஏற்காததால் டிக் டாக் பிரபலம் தனது பியூட்டிபார்லரில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ஹரியானா மாநிலத்தில் குண்டில் என்ற பகுதியில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட போலோவெர்ஸ் கொண்ட டிக் டோக் பிரபலம் சிவானி என்பவர் அழகு நிலையம் நடத்தி வந்தார். அவருடன் சேர்ந்து நீரஜ் என்பவரும் அழகு நிலையம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் நீரஜ் அழகு நிலையத்திற்கு சென்ற சமயம் துர்நாற்றம் வீசுவதை உணர்ந்து அழகு நிலையம் முழுவதும் […]
குடும்ப பிரச்சனையினால் இரண்டு பிள்ளைகளை கொன்று விட்டு தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இத்தாலியில் தந்தை ஒருவர் தனது 2 பிள்ளைகளையும் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளார். பிள்ளைகளை கொலை செய்வதற்கு சில மணி நேரத்திற்கு முன்பு தந்தை மற்றும் பிள்ளைகள் 3 பேரும் ஒன்றாக மகிழ்ச்சியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். பிள்ளைகளை கொலை செய்து விட்டு மனைவிக்கு ஒரு செய்தி ஒன்றை அனுப்பி […]
தூத்துக்குடி எஸ்பி அருண் பாலகோபாலன் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக புதிய எஸ்பியாக ஜெயக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். விழுப்புரம் எஸ்பி ஆக இருந்த ஜெயக்குமார் தூத்துக்குடி எஸ்பி ஆக நியமிக்கப்பட்டிருக்கிறார். சாத்தான்குளத்தில் செல்போன் நடத்தி வந்த ஜெயராஜ் அவரது மகன் பென்னிக்ஸ் இருவரும் கைதாகி நீதிமன்ற காவலில் கோவில்பட்டி சிறையில் வைக்கப்பட்டு இருந்த நிலையில் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தொடர்பாக அடுத்தடுத்து அதிரடி திருப்பங்கள் நிகழ்ந்து வரும் நிலையில் சாத்தான்குளம் போலீஸ் […]
ஆண் நண்பருடன் சேர்ந்து கணவனை கொலை செய்த மனைவி கைது செய்யப்பட்டுள்ளார் ஒடிசா மாநிலம் கட்டாக் பகுதியை சேர்ந்தவர் பினோத் மண்டல். இவருக்கு கடந்த வருடம் நமீதா என்ற பெண்ணுடன் திருமணம் முடிந்தது. இரு வீட்டு சம்மதத்துடன் இவர்களது திருமணம் நடந்த நிலையில் கடந்த மே மாதம் 26 ஆம் தேதி பினோத் திடீரென காணாமல் போனார். இதுகுறித்து அவரது குடும்பத்தினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் பினோத்தை தேடி வந்தனர். இந்நிலையில் அங்கிருக்கும் மகாநதி ஆற்றின் […]
சாத்தான்குளம் மரணம் தொடர்பான வழக்கினை தமிழக அரசு CBI விசரணைக்கு உத்தரவிட்டு அரசாணை வெளியிட்டது. கடந்த 19 ஆம் தேதியன்று தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வருபவர்கள் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் தந்தை மகனான இருவரும் ஊரடங்கை உத்தரவை மீறி நேரத்தை தாண்டி கடை நடத்தி வந்ததாக கூறி இருவரும் கைது செய்யப்பட்டார்கள். கைது செய்யப்பட்ட இருவரையும் காவல் நிலையத்தில் வைத்து போலீசார் அடித்து துன்புறுத்தப்பட்டதாக கூறப்படும் நிலையில், அந்த வழக்கில் கோவில்பட்டி கிளை […]
சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் வழக்கு சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் கடந்த 19 ஆம் தேதியன்று தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்ட போது மரணமடைந்ததை தொடர்ந்து வழக்கு தற்போது நடைபெற்று வந்தது. அந்த வழக்கினை சிபிஐ விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு உள்துறை அரசு ஆணை பிறப்பித்திருக்கிறது. இந்த வழக்கை பொறுத்தவரை கடந்த 10 நாட்களாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வந்தாலும், […]
சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழப்பு தொடர்பாக நீதிபதிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். சாத்தான்குளத்தில் தந்தை மகன் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அல்லாமல் இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து தாமாக முன்வந்து மதுரை உயர்நீதிமன்ற கிளை விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த வழக்கின் தன்மை குறித்து கோவில்பட்டி மாஜிஸ்திரேட் பாரதிதாசன் விசாரணை செய்து அறிக்கை அளிக்கும்படி மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது. இதையடுத்து மாஜிஸ்திரேட் பாரதிதாசன் நேற்று அதிகாலை நான்கு மணிவரை சாத்தான்குளம் […]
தெலுங்கானாவில் தண்ணீர் குடிக்க வந்த குரங்கிற்கு நேர்ந்த கொடூரத்திற்கு எதிராக சமூக ஆர்வலர்கள் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். தெலுங்கானா மாநிலம் அம்மாபாளையம் பகுதிகளுக்குள் குரங்கு ஒன்று புகுந்து அங்கே உள்ள தோட்டத்தில் இருக்கக்கூடிய தண்ணீர் தொட்டியில் தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக குரங்கு தண்ணீர் தொட்டிக்குள் விழ, சத்தம் கேட்டு வந்த தோட்டத்தின் உரிமையாளர் குரங்கை கம்பால் கடுமையாகத் தாக்கியதோடு, அதனுடைய கழுத்தில் கயிறை கட்டி தொங்கவிட்டு மிகவும் கொடூரமாக அந்த குரங்கை […]
மனைவியின் புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பார்த்த கணவர் பிள்ளைகளின் கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது மராட்டிய மாநிலம் பால்கர் மாவட்டத்தை சேர்ந்தவர் கைலாஷ். காய்கறி தொழில் செய்து வரும் இவர் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதால் போதிய வருமானம் இன்றி அவதிப்பட்டு வந்துள்ளார். இதன் காரணாமாகா கைலாஷ் மனைவியும் ஒன்றரை மாதங்களுக்கு முன்பு பிரிந்து சென்றுள்ளார். மனைவி பிரிந்த வேதனையில் தனது மூன்று குழந்தைகளுடன் கைலாஷ் துயரத்தில் இருந்து வந்துள்ளார். […]
சாத்தான்குளம் ஜெயராஜ் – பென்னிக்ஸ் மரணம் நீதி கிடைக்கும் என்று நம்பிக்கை உள்ளது என்று தமிழக பாஜக தலைவர் வெளியிட்டுள்ளார். சாத்தான்குளம் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ். இவர்கள் இருவரின் மரணமும் தமிழகத்தில் அனைத்து தரப்பினரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழகம் முழுவதும் வணிகர்கள் கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள். தூத்துக்குடி மாவட்ட மக்கள் ஜாதி, மத, பாகுபாடின்றி ஒன்றுபட்டு கண்டன குரல் எழுப்புகிறார்கள். மதுரை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கை விசாரிப்பது, பிரேத பரிசோதனைகள் […]
சாலையில் நடந்து சென்ற 16 வயது சிறுமி கார் ஏற்றி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் கனடாவில் இருக்கும் பிராம்டன் நகரில் 16 வயது சிறுமியான டயானா மானன் க்ரீன் ஸ்ட்ரீட் அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வேகமாக வந்த கார் ஒன்று அவர் மீது மோதி விட்டு நிற்காமல் போய்விட்டது. அந்த நேரம் அவ்வழியாக வாகனத்தில் வந்த நபர் ஒருவர் தலையில் பலத்த காயத்துடன் இருந்த டயானாவை பார்த்து […]
பத்து வருடங்களுக்கு பிறகு கணவருடன் சேர்ந்த மனைவி அவரை கொலை செய்து புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது சேலம் மாவட்டம் சிவதாபுரம் அருகே இருக்கும் செஞ்சிகோட்டை பகுதியைச் சேர்ந்த சேட்டு பூங்கொடி தம்பதியினருக்கு பவித்ரா என்ற மகளும் தமிழரசன் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் 10 வருடங்களுக்கு முன்னர் பூங்கொடி அவரை பிரிந்து சென்றார். அதன்பிறகு புருஷோத்தமன் என்பவருடன் சேர்ந்து பூங்கொடி வாழ தொடங்கியுள்ளார். இந்நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு […]
தெருவோரப் பார்ட்டியில் பங்கேற்ற இரண்டு கருப்பின இளைஞர்கள் பெண் ஒருவரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர் பிரிட்டனில் ஊரடங்கு அமலில் இருக்கும் சூழலில் தெருவோர பார்ட்டி ஒன்று நடைபெற, அதில் பங்கேற்ற இரண்டு இளைஞர்கள் துப்பாக்கியால் சுடப்பட்டுக் கொல்லப் பட்டுள்ளனர். இச்சம்பவத்தில் மான்செஸ்டர் பகுதியை சேர்ந்த 32 வயது பெண்மணியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஒரு மணியளவில் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைக்க, அதை தொடர்ந்து காவல்துறையினர் அங்கிருக்கும் மோஸ் […]
தனது காதலியை வேறொருவன் விரும்புகிறான் என்ற சந்தேகத்தில் அவனை கொலை செய்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளான். கிழக்கு லண்டனை சேர்ந்த கார்லோஸ் என்பவர் அஷ்லி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் கார்லோஸ் தான் வசித்து வந்த அடுக்குமாடி வீட்டில் தங்கியிருந்த டேவிட் என்பவர் தனது காதலியான அஷ்லி மீது ஆசைப்படுவதாக கற்பனை செய்துகொண்டு அவர் டேவிட் அஷ்லிக்கு முத்தம் கொடுத்து விட்டதாகவும் நினைத்துள்ளார். இது அனைத்தும் சேர்ந்து டேவிட் மீது கார்லோஸ்க்கு கோபத்தை ஏற்படுத்த அவருடன் […]
அடுத்து அடுத்து துப்பாக்கி சூட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது உத்தரபிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தை சேர்ந்த ஷைலேந்திரா என்பவர் ஒரு வருடத்திற்கு முன்பு பிங்கி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவர் ஷைலேந்திராவின் தாய் மற்றும் தம்பி விஷால் என நான்கு பேரும் ஒரே வீட்டில் வசித்துவந்தனர். இந்நிலையில் தனது தாய் மற்றும் மனைவியுடன் அடிக்கடி ஷைலேந்திரா தகராறு செய்துள்ளார். நேற்று தனது மனைவியுடன் சண்டை போட்ட ஷைலேந்திரா […]
சேலத்தில் மர்ம பொருள் வெடித்து விவசாயி உயிரிழந்த சம்பவத்தில் அண்ணனே தம்பியை கொலைசெய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி அடுத்துள்ள தும்பல்பட்டியைச் சேர்ந்தவர் மணி. இவர் விவசாயம் செய்து வருகிறார். கடந்த 16ஆம் தேதி இரவு விவசாயி மணி வீட்டின் அருகே வானொலிப் பெட்டி ஒன்று கிடந்துள்ளது. இதைப்பார்த்த மணி அதனை எடுத்து தனது வீட்டில் வைத்திருந்தார். இந்த நிலையில் மறுநாள் 17-ஆம் தேதி மாலை 4 மணி அளவில் வானொலிப் பெட்டியை எடுத்து மின் […]
திருட்டை தடுக்க முயன்ற காவலரை வாகனத்தில் கட்டி வைத்து தரதரவென இழுத்து இளைஞர்கள் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது பிரிட்டனில் மூன்று இளைஞர்கள் போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவரை வாகனத்தில் கட்டிவைத்து தரதரவென இழுத்து சென்று கொலை செய்த சம்பவம் தொடர்பான விசாரணை இன்று நீதிமன்றத்தில் துவங்கியுள்ளது. பெர்க்ஷாயரில் ரீடிங் பகுதி அருகே கரடுமுரடான சாலையில் இந்த கோர சம்பவம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி நடந்துள்ளது. 28 வயதான போலீஸ் கான்ஸ்டபிளை சுமார் […]
குடிபோதையில் தகராறு செய்த கணவரை குடும்பத்தினருடன் சேர்ந்து மனைவி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது அரியலூர் மாவட்டத்தில் இருக்கும் இலையூர் மேலவெளி பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர், ஓட்டுநராக இருந்து வரும் இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் . தினமும் மது அருந்திவிட்டு வந்து வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார். இரண்டு தினங்களுக்கு முன்பும் மது போதையில் இருந்தவர் தூக்கிட்டு தற்கொலை செய்வதற்கு முயற்சி செய்ததாக கூறப்படுகின்றது. வழக்கம்போல் நேற்று மது அருந்திவிட்டு வந்த ராஜசேகர் தனது மனைவி, […]
சங்கர் – கவுசல்யா ஆணவக்கொலை வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு உத்தரவை பிறப்பித்துள்ளது. இருவேறு சமூகத்தை சேர்ந்த கவுசல்யா – சங்கர் கடந்த 2015 திருமணம் செய்து கொண்டனர். கூலிப்படையினரை ஏவி உடுமலைப்பேட்டையில் வைத்து மிகக் கொடூரமாக 2016இல் சங்கர் ஆணவ படு கொலை செய்யப்பட்டார்கள். தமிழகத்தையே உலுக்கிய இந்த வழக்கு தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தநிலையில், கௌசல்யாவின் தந்தை சின்னசாமி உட்பட ஆறு பேருக்கு மரண தண்டனை விதித்தது திருப்பூர் நீதிமன்றம். தந்தை சின்னசாமி, ஜெகதீசன், […]
இரவு நேரம் வீட்டிற்கு தாமதமாக வந்த மகளை தந்தையே அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ஈரானின் கெர்மனை பகுதியை சேர்ந்த ரெஹானா அமெரி என்கிற பெண் நேற்று முன்தினம் வீட்டிற்கு இரவு 11 மணி அளவில் தாமதமாக வந்துள்ளார்.இதனால் கோபம் கொண்ட அவரது தந்தை காரணத்தை கேட்டுள்ளார். மகள் காரணத்தை சொல்வதற்குள் இரும்பு கம்பி ஒன்றால் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார். இதனால் பலத்த காயமடைந்த ரெஹானா ரத்த வெள்ளத்தில் சரிய அவரை காரில் ஏற்றிக்கொண்டு நகருக்கு […]
பெற்ற மகளை தானே கொலை செய்துவிட்டு கடத்தப்பட்டதாக நாடகமாடிய பெண் கைது செய்யப்பட்டு மனநல மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார் தென் ஆப்பிரிக்காவில் இருக்கும் டூர்பன் பகுதியில் உள்ள கரும்பு தோட்டம் ஒன்றில் Alexia என்கிற 6 வயது சிறுமி கடந்த மாதம் 31 ஆம் தேதி சடலமாக கண்டுபிடிக்கப்பட்டார். இதற்கு இரண்டு தினங்களுக்கு முன்பு சிறுமியின் தாய் Fungai காவல்நிலையத்தில் தனது மகளை காரில் கடத்தி சென்றுவிட்டனர். காரின் பின் சீட்டில் மகள் அழுதுகொண்டே உட்கார்ந்திருந்தால் என புகார் […]
பீளமேட்டில் ஒரு வீட்டில் பெண் கொலை செய்யப்பட்ட நிலையிலும், ஒரு ஆண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையிலும் கிடந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவையில் பீளமேடு அருகே காளப்பட்டி பகுதியை சேர்ந்தவர் திலகவதி. இவருக்கு கணவருடன் ஏற்பட்ட குடும்ப பிரச்னை காரணமாக பல மாதங்களாக கணவரை பிரிந்து தனிமையில் வசித்து வருகிறார். இந்நிலையில் திலகவதிக்கு அப்பகுதியில் வசித்துவரும் பத்மநாபன் என்பவருடன் பழக்கம் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், சமீபத்தில் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டையிட்டு […]
விசாரணைக்கு வர மறுத்த கருப்பின வாலிபரை காவல்துறையினர் சுட்டுக் கொன்றது அமெரிக்காவில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது அமெரிக்காவில் சில வாரங்களுக்கு முன்பு ஜார்ஜ் என்ற கருப்பினத்தை சேர்ந்த வாலிபரை காவலர் ஒருவர் தனது முட்டியால் கழுத்தை அழுத்தியதால் அவர் மரணமடைந்தார். இதனையடுத்து காவல்துறையினர் நிறவெறித் தாக்குதலில் ஈடுபடுவதாகக் கூறி நாடு முழுவதிலும் போராட்டம் நடைபெற தொடங்கியது. இன்னிலையில் அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் இருக்கும் வெண்டி என்ற உணவகத்தின் வெளியே நேற்று முன்தினம் கருப்பு இனத்தை சேர்ந்த வாலிபர் […]
முன்னாள் ராணுவ வீரர் கொலை வழக்கில் அவரது அண்ணன், அவரது மகன் உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியை அடுத்த எல்என் கொல்லைமேடு கிராமத்தில் வசித்து வந்தவர் கிருஷ்ணன். இவர் ராணுவ வீரராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். இவரது அண்ணன் தாமோதரன் வயது 70. இந்நிலையில் கிருஷ்ணன் பொது இடத்தில் தண்ணீர் ஏற்றும் அறை ஒன்றை கட்டியுள்ளார். இதனை தாமோதரனும் அவனுடைய மகன் மற்றும் பேரன்கள் ஆகியோர் சேர்ந்து […]
நிறைமாத கர்ப்பிணி பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பியோடிய கணவன் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். பஞ்சாப் மாநிலத்தின் பட்டியாலாவை சேர்ந்த கங்கா குமார் என்பவரின் மனைவி சரோஜ்.. 21 வயதுடைய சரோஜ் 8 மாதம் கர்ப்பிணியாக இருந்தார். இந்தநிலையில், தினக்கூலி வேலை செய்து வந்த கங்கா குமார் கொரோனா ஊரடங்கால் வேலையில்லாமல் இருந்தார். இதனால் வீட்டில் பணமில்லாமல் நிதி நெருக்கடி ஏற்பட்ட நிலையில், இது தொடர்பாக குமாருக்கும், மனைவி சரோஜ்ஜிக்கும் இடையே […]
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள ரெட்டிப்பாளையத்தை சேர்ந்த 25 வயதான நீதிவாசன் என்பவருக்கும் சடையங்குப்பத்தை சேர்ந்த 20 வயதான சந்தியா என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஊரடங்கு அமலில் உள்ள காரணத்தால் எளிமையான முறையில் நேற்று வீட்டிலேயே திருமணம் நடைபெற்றது. புதுமணத் தம்பதிகளுக்கு பெற்றோர்கள் நல்ல நேரம் பார்த்து சாந்தி முகூர்த்தம் ஏற்பாடு செய்திருந்தனர். பல கனவுகளோடு வாழ்க்கையை தொடங்க எண்ணி முதலிரவு அறைக்குள் நுழைந்தார் சந்தியா. பின்னர் நீதிவாசனும், சந்தியாவும் பேசிக்கொண்டிருந்த நிலையில் திடீரென […]
தஞ்சாவூர் அருகே குடித்துவிட்டு வந்ததை கண்டித்த மாமியாரை மருமகன் அரிவாளால் வெட்டிக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பகுதியை அடுத்த கூப்புளிகாடு பகுதியில் வசித்து வந்தவர் மீனாம்பாள். இவருக்கு நான்கு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. கணவனை இழந்த மீனாம்பாள் கூலி வேலை செய்து தனது பிழைப்பை ஓட்டி வருகிறார். இவர் தனது கடைசி மகளான விமலா என்பவருக்கு பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த துரைராஜ் என்பவருடன் திருமணம் […]
சொத்து தகராறில் தாய் மற்றும் தங்கையை விவசாயி அடித்துக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் பரதராமி அருகேயுள்ள தலைவர்பட்டி கிராமத்தை சேர்ந்த மாணிக்கம் என்பவருக்கு இந்திராணி (70) என்ற மனைவி இருக்கிறார்.. இவர்களுக்கு முனிராஜ் (45) என்ற மகனும், சின்னம்மா (35) மற்றும் சூரியகலா என்ற 2 மகள்களும் உள்ளனர். இதில், முனிராஜ் மற்றும் சூரியகலா ஆகிய இருவருக்கும் திருமணம் முடிந்து தனியாக அதே பகுதியில் வசித்து வருகின்றனர்.. சின்னம்மாவுக்கு இன்னும் திருமணம் […]
குடிக்க பணம் தராததால் 70 வயது தாயை தண்டசோறாக வீட்டில் இருந்த மகனே அடித்து கொன்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் செங்கோட்டை பகுதி அருகே உள்ள குலத்து முக்கு கிராமத்தைச் கிராமத்தில் வசித்து வருபவர் இசக்கியம்மாள். வயது 70. கணவனை இழந்து தனியாக வாழும் இவர் மீன்களை தெருத்தெருவாக விற்கச் சென்று அதில், வரும் வருமானம் மூலம் தனது வாழ்க்கையை ஓட்டி வந்துள்ளார். இவருடைய இளைய மகனான மாரியப்பன் என்பவரும், இசக்கியம்மாள் மனைவியை […]
தென்காசி அருகே முன்விரோதம் காரணமாக டீக்கடைக்காரர் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியை அடுத்த காசிதர்மம் கிராமத்தில் வசித்து வருபவர் சுடலைமுத்து. இவர் கடையநல்லூர் புதிய பேருந்து நிலையத்தில் டீக்கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இவ்வாறிருக்கையில் இவருக்கும், இவரது தம்பி குடும்பத்தினருக்கும் இடையே பொதுச்சுவர் தொடர்பாக தகராறு ஏற்பட்டு முன்விரோதம் ஆக மாறியுள்ளது. இந்நிலையில் சுடலைமுத்து தனது வீட்டின் முன்பாக நேற்று மாலை அமர்ந்து கொண்டிருக்கையில், அங்கே […]
சென்னை தாம்பரம் அடுத்துள்ள புது பெருங்களத்தூர் பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் யசோதா ராணி. 42 வயதான இவர் அதே பகுதியில் ஒரு தையல் கடை நடத்திவருகிறார். இன்று மதியம் யாரோ அடையாளம் தெரியாத நபர் ஒருவரிடம், யசோதா ராணி ரொம்ப நேரமாக ஆத்திரத்துடன் பேசிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது திடீரென அந்த நபர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து யசோதா ராணியின் கழுத்தில் பலமாக குத்திவிட்டு உடனே அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். கத்தியால் குத்தியதில் […]
காதலனை குடும்பத்தினருடன் சேர்ந்து திட்டம் போட்டு காதலி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் வ.உ.சி தெருவில் வசித்து வரும் அன்பழகன் அரங்கநாதன் நகரை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவியை கடந்த ஒரு வருடங்களாக காதலித்து வந்த நிலையில் பெற்றோருக்கு இதுகுறித்து தெரியவர மாணவியை கண்டித்ததால் அன்பழகனுடன் பேசுவதை மாணவி நிறுத்திய நிலையில் அன்பழகன் காதலியின் வீட்டில் இரண்டு தினங்களுக்கு முன்பு கைகள் கட்டப்பட்டு ரத்த காயங்களுடன் சடலமாக கிடந்தார். தலைமறைவான […]
குடிபோதையில் தகராறு செய்த கணவனை கல்லால் அடித்து கொலை செய்துவிட்டு தலைமறைவான மனைவியை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர் ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியை அடுத்த நாகலூரில் வசித்து வரும் பிரான்சிஸ்-மதனமேரி தம்பதியினருக்கு மூன்று பெண் குழந்தைகளும் ஒரு மகனும் உள்ள நிலையில், பிரான்சிஸ் மது அருந்தும் பழக்கத்திற்கு அடிமையாக இருந்து வந்துள்ளார். இதனால் மதனமேரியிடம் அவ்வப்போது குடிப்பதற்கு பணம் கேட்டு தகராறு செய்து வந்த இவர் மூன்று தினங்களுக்கு முன்பு நன்றாக மது அருந்தி விட்டு […]
குடிபோதையில் தாக்கிய கணவரை மனைவி கட்டையால் அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம் பாப்பநாயக்கன்பாளையம் அடுத்த கருப்பக்காள் தோட்டம் பகுதியில் வசித்துவரும் சிவப்பிரகாசம்-மகேஸ்வரி தம்பதியினருக்கு மோகனப்பிரியா, லோகநாயகி என இரண்டு மகள்கள் உள்ளனர். சிவப்பிரகாசம் பெயிண்டராக வேலை பார்த்து வந்துள்ளார். குடிக்கு அடிமையான சிவப்பிரகாசம் நேற்று முன்தினம் நன்றாக குடித்துவிட்டு வர மனைவி தட்டி கேட்டதால், கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்படவே மனைவியை கணவன் முதலில் தாக்க, அதனால் ஏற்பட்ட கோபத்திலும், […]
புதுக்கோட்டையில் சிறுமி நரபலி கொடுக்கப்பட்ட சம்பவத்தில் பெண் மந்திரவாதி கைது செய்யப்பட்டார். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கந்தர்வகோட்டை கிராமத்தில் உள்ள 13 வயது சிறுமி கடந்த மாதம் 18 ஆம் தேதி அந்த கிராமத்தில் உள்ள ஒரு குளத்தில் தண்ணீர் எடுக்கச் சென்றபோது வீட்டுக்கு திரும்பி வரவில்லை. அப்போது அந்த சிறுமி அங்குள்ள தைலமரக்காட்டில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கிடந்தார். உடனடியாக அவர் தந்தை, உறவினர்கள் உள்ளிட்டோர் சிறுமியை மீட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு […]
புதுக்கோட்டை மாணவி கொல்லப்பட்ட விவகாரத்தில் சிறுமியின் தந்தை சிக்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கந்தர்வகோட்டை கிராமத்தில் உள்ள 13 வயது சிறுமி கடந்த மாதம் 18 ஆம் தேதி அந்த கிராமத்தில் உள்ள ஒரு குளத்தில் தண்ணீர் எடுக்கச் சென்றபோது வீட்டுக்கு திரும்பி வரவில்லை. அப்போது அந்த சிறுமி அங்குள்ள தைலமரக்காட்டில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கிடந்தார். உடனடியாக அவர் தந்தை உள்ளிட்டோர் சிறுமியை மீட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிறுமிக்கு சிகிச்சை […]
நாகர்கோவில் அருகே உள்ள தூத்தூர் புனித தோமஸ் நகரைச் சேர்ந்தவர் ஜோபாய். இவரது மகள் ஜாப்லின்(30) இவர் சென்னை கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போது ஆர்கே நகரை சேர்ந்த கார்கி(35) என்ற இளைஞருடன் காதல் ஏற்பட்டு அவரைத் திருமணம் செய்துகொண்டார். தற்போது அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது. இந்த நிலையில் குழந்தை பிறந்த பின்பு கார்கி தம்பதியினர் தூத்தூர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தனர். கார்கி அந்த பகுதியில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வந்தார். நேற்று முன்தினம் வீட்டில் […]
பிறந்து 4 நாட்கள் ஆன பெண் சிசு கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியை சேர்ந்த தவமணி சித்ரா தம்பதிக்கு ஏற்கனவே மூன்று பெண் குழந்தைகளை இருந்த நிலையில் நான்காவதாக கடந்த 10ம் தேதி மீண்டும் பெண் குழந்தை பிறந்திருக்கிறது. பெண் குழந்தை பிறந்து நான்காவது நாளில் உடல் நலக்குறைவால் இறந்ததாக, அந்த சிசுவை அவர்கள் வீட்டின் அருகே இருக்கக்கூடிய முட்புதரில் புதைக்கிறார்கள். இதனால் அந்த பகுதி மக்கள் சந்தேகம் அடைந்த நிலையில் […]
பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணத்தில் குடும்பத்தினரை தீ வைத்து கொலை செய்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஏப்ரல் மாதத்தின் இறுதியில் தஸ்கா நகரின் முகமது புறா பகுதியில் இச்சம்பவம் நடந்துள்ளது. மே 10 அன்று குற்றவாளி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றம்சாட்டப்பட்ட 25 வயதான அலி ஹம்சா அவரது போதை பழக்கங்களை குடும்பத்தினர் கண்டித்ததால் அவர்களுடன் தகராறு செய்துள்ளார். இந்நிலையில் அவர்கள் தூங்கும் பொழுது மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்து விட்டதாக காவல்துறையினரிடம் அலி ஹம்சா தெரிவித்துள்ளார். […]
இந்தியரை கொலை செய்த குற்றவாளி 7 வருடங்களுக்குப்பின் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சவுத் லேக் தஹோ நகரில் வசித்து வந்தவர் மன்பிரீத் குமன் சிங் (வயது 27). பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர. இவர் ஒரு கியாஸ் நிலையத்தில் கணக்காளராக பணிபுரிந்து வந்தார். கடந்த 2013-ம் ஆண்டு ஆகஸ்டு 6-ந்தேதி மன்பிரீத் குமன் சிங் பணியில் இருந்த சமயம் முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர் கியாஸ் நிலையத்துக்கு வந்து மன்பிரீத் குமன் சிங்கை துப்பாக்கியால் […]
முன்னாள் போலீஸ் அதிகாரியை கொலை செய்துவிட்டு அவரது உடல் பாகங்களை சமைத்து சாப்பிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது உக்ரைன் நாட்டில் காவல் துறை அதிகாரி ஒருவர் கழுத்தை வெட்டி அவரது உடல் பாகங்களை சமைத்த தந்தை-மகன் மீது வழக்கு பதிவாகி சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மாக்சிம் மற்றும் யாரோஸ்லாவ் ஆகியோர் யெவ்ஜெனி பெட்ரோ என்பவரை உக்ரேனில் கொலை செய்ததாக குற்றம் சுமத்த பட்டனர். விசாரணை முடிவடைந்த நிலையில் தந்தை-மகன் இருவருக்கும் 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. […]
வயல்வெளியில் இருந்து 9 வயது சிறுமியின் சடலம் மீட்கப்பட்ட நிலையில் அவள் தந்தையும் வளர்ப்பு தாயும் கைது செய்யப்பட்டனர் போர்த்துக்கல் நாட்டின் பெனிச் நகரில் கடந்த 7 ஆம் தேதி ஒருவர் தனது 9 வயது மகளை காணவில்லை என அருகில் இருந்த காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் விசாரணையின் ஒருபகுதியாக 600 காவலர்கள் மாயமான சிறுமியை தேட களமிறங்கினர். காவல்துறையினருடன் சாரணர் அமைப்பை சேர்ந்த சிறுவர்களும் தேடுதல் வேட்டையில் இறங்கினர். இவர்கள் அப்பகுதியில் […]
விழுப்புரத்தில் 10ஆம் வகுப்பு சிறுமி எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் முன்விரோதம் காரணமாக பத்தாம் வகுப்பு சிறுமி எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி இன்று காலை மரணமடைந்தார் என்றது தமிழக மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அதிமுக முன்னாள் கவுன்சிலர் உட்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகளை கட்சி எம்.பி ரவிக்குமார் கண்டனம் தெரிவித்தார். இதுகுறித்து அவர் […]
டிக்டோக் செய்ய வற்புறுத்திய தகராறில் இளைஞர் ஒருவரை ஏழு பேர் அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ராணிப்பேட்டை காந்தி நகர் பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்பவரை அதே பகுதியை சேர்ந்த ராபர்ட் டிட்டோக் செய்ய வருமாறு அழைத்துள்ளார். அவரது அழைப்பிற்கு விக்னேஷ் மறுப்பு தெரிவிக்க இருவரிடையே மோதல் எழுந்துள்ளது. பின்னர் தனது சகோதரரான விஜயிடம் விக்னேஷ் இச்சம்பவம் குறித்து தெரிவித்துள்ளார். இதனால் கோபமடைந்த விஜய் ராபர்ட்டை செல்போனில் அழைத்து மிரட்டும் தோணியில் பேசியதாக கூறப்படுகிறது. செல்போனில் […]
மதுவை அருந்தி விட்டு தமிழகத்தின் பல பகுதிகளில் குற்ற சம்பவம் அரங்கேறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவின் தாக்கத்தின் காரணமாக நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இன்று ஊரடங்கின் 44 ஆவது நாள் நடைபெற்று வரும் நிலையில் 2 நாட்களுக்கு முன்னதாக தமிழக அரசு மதுக் கடைகளைத் திறக்கலாம் என்று உத்தரவு பிறப்பித்தது. ஊரடங்கில் சில தளர்வுகளை மத்தியஅரசு கொடுத்த நிலையில் தமிழக அரசு இந்த உத்தரவை பிறப்பித்தது. இதற்கு தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகள், குறிப்பாக […]
மதுவை அருந்தி விட்டு தமிழகத்தின் பல பகுதிகளில் குற்ற சம்பவம் அரங்கேறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவின் தாக்கத்தின் காரணமாக நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இன்று ஊரடங்கின் 44 ஆவது நாள் நடைபெற்று வரும் நிலையில் 2 நாட்களுக்கு முன்னதாக தமிழக அரசு மதுக் கடைகளைத் திறக்கலாம் என்று உத்தரவு பிறப்பித்தது. ஊரடங்கில் சில தளர்வுகளை மத்தியஅரசு கொடுத்த நிலையில் தமிழக அரசு இந்த உத்தரவை பிறப்பித்தது. இதற்கு தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகள், குறிப்பாக […]
நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியின் தலையை துண்டித்து கணவர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை அருகே தாழையூத்து குறிச்சிகுளத்தை சேர்ந்த சொரிமுத்து. இவர் கேரளாவில் கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வருகின்றார். 14 வருடங்களுக்கு முன்பு கேரளாவில் ரம்லத் என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டு குறிச்சிகுளத்திற்கு அழைத்து வந்து வாழ்ந்து வந்துள்ளார். சொரிமுத்து கேரளாவிலேயே பணிபுரிந்து வந்ததால் அடிக்கடி கேரளாவிற்கு சென்று விடுமுறை கிடைக்கும் பொழுது வீட்டிற்கு வந்துள்ளார். இவர்களுக்கு 13 வயதில் ஒரு […]