கொரோனா குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டு வந்த சீன பேராசிரியரை அமெரிக்காவில் சுட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் சீனாவை சேர்ந்த உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வரும் டாக்டர் லியு கொரோனா குறித்து முக்கிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் முயற்சியில் செயல்பட்டு வந்தார். இந்நிலையில் கடந்த வாரத்தின் இறுதியில் அவரது வீட்டில் சுடப்பட்டு இறந்து கிடந்தார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அவரது வீட்டில் உடலில் பல துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என ரோஸ் காவல்துறை […]
Tag: #கொலை
முக கவசம் இல்லாத மகளை கடைக்குள் அனுமதிக்க மறுத்த காவலாளியை குடும்பத்தினர் சுட்டுக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது அமெரிக்காவின் மிச்சிகனில் (Michigan) இருக்கும் ஜெனீசி கவுண்டி என்னும் இடத்தில ஃபேமிலி டாலர் கடை உள்ளது . இந்தக் கடைக்கு வருபவர்கள் நிச்சயமாக மாஸ்க் அணிந்திருக்க வேண்டும் என கடையின் நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், அதே பகுதியில் சேர்ந்த ஷர்மல் டீக்கின் தன் மகளுடன் ஃபேமிலி டாலர் கடைக்கு சென்ற பொழுது கடையின் […]
குழந்தைக்கு சாப்பாடு கொடுப்பதில் ஏற்பட்ட தகராறில் கணவனை மனைவி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ராணிப்பேட்டை அடுத்துள்ள சிப்காட் பெல் ஊரகத்தில் இருக்கும் குடியிருப்பை சேர்ந்தவர் அகிலேஷ் குமார்-ஆஷா குமாரி தம்பதியினர் அயோக்குமார் என்ற ஐந்து வயது மகனும் இருக்கின்றான். அகிலேஷ் குமாரின் தாய் இவர்களுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் ஊரடங்கு அமலில் இருப்பதால் அகிலேஷ் வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் […]
பெரம்பலூரில் பெற்றோரை மனநலம் பாதிக்கப்பட்ட மகன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. பெரம்பலூர் மாவட்டம் லாடபுரம் அருகே இருக்கும் தேவேந்திரகுல தெருவில் வசித்து வருபவர்கள் தான் ராமசாமி – செல்லம்மாள் தம்பதியினர். இந்த தம்பதியருக்கு ரமேஷ் என்ற ஒரு மகன் இருக்கிறார். ரமேஷ் சில ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்ததன் காரணமாக அவரது மனைவி தங்கமணி பிரிந்து தனது குழந்தைகளோடு தனியாக வசித்துவருகின்றார். இதனிடையே தங்கமணி தினமும் தவறாமல் தனது மாமனார் மற்றும் மாமியாரை […]
உத்தரபிரதேச மாநிலம் புலந்த்ஷாரில் உள்ள ஒரு கோவிலில் இரண்டு பூசாரிகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த சடலங்கள் ஜெகதீஷ் என்ற ரங்கி தாஸ் (55), ஷெர் சிங் அல்லது சேவா தாஸ் (45) ஆகிய இருவர் என்பது தெரியவந்துள்ளது. தற்போது இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு அப்பகுதி மக்கள் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து கோயிலுக்கு வந்து சடலங்களை மீட்டு போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு அறிக்கைக்காக […]
டெல்லியில் கணவன் வீட்டில் இருக்கும்போதே மாமனார் மற்றும் மாமியாரை மனைவி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கும் சூழலில், குடும்ப வன்முறைகள் குடும்பத்தில் பிரச்சனைகள், கொலைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் என தொடர்ந்து குற்றங்கள் அதிகரிப்பதாக ஆய்வுகள் வந்த வண்ணம் இருக்கிறது. இந்த நிலையில் டெல்லியில் இதுபோலவே ஒரு பயங்கர சம்பவம் நடந்துள்ளது.. ஆம், மேற்கு டெல்லியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து […]
குடும்ப மரியாதைக்காக பெற்ற மகள்களை தாய் எலி மருந்து வைத்து கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த சமுத்திரம் காந்தி நகரை சேர்ந்த கட்டிட தொழிலாளி கனகராஜ் இவரது மனைவி சாந்தமீனா(40). இவர்களுக்கு ஒரு மகனும் கோகிலா(13), லலிதா(11) என இரண்டு மகள்களும் இருந்துள்ளனர். கணவர் சகோதரர்களுடன் சாந்தமீனா மகன் மற்றும் மகள்களுடன் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை சாந்தமீனா வேலைக்கு சென்ற சமயம் அவருடைய மகள்கள் இருவரும் மயக்கமடைந்ததாக […]
வரதட்சணைக்காக காதல் மனைவி என்றும் பாராமல் கணவன் அரிவாளால் வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்துள்ள தேர்வாய் கிராமத்தைச் சேர்ந்த சேகர் மகள் சுனிதா(29). இவர் கார்த்திக்(34) என்பவரை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். திருமணத்தின்போது கார்த்திக் 50 சவரன் நகை போட வேண்டும் என நிபந்தனை வைத்துள்ளார். ஆனால் 15 சவரன் இரண்டு சக்கர வாகனம் மற்றும் குடும்பத்திற்கு தேவையான சீர்வரிசை பொருட்களை சுனிதாவின் பெற்றோர் வழங்கி […]
பட்டப்பகலில் மூதாட்டியை மர்மநபர் சுட்டு கொலை செய்த பொழுது காப்பாற்றாமல் வீடியோ எடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது உத்திரப்பிரதேசம் கஞ்ச் மாவட்டத்தில் தெரு ஒன்றில் வைத்து 60 வயது பாட்டியை மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் மிரட்டி உள்ளார். இதனையடுத்து சுற்றி இருந்தவர்களிடம் பாட்டி உதவி கேட்டும் கதறி அழுதும் யாரும் உதவ முன்வரவில்லை. அதனால் பயந்து போய் வீட்டிற்குள் ஓட முயற்சிக்க பாட்டியை தொடர்ந்த மர்ம நபர் இரண்டு முறை துப்பாக்கியால் சுட்டதில் சுருண்டு விழுந்த பாட்டி […]
ஒரு டம்ளர் பாலிற்காக தந்தை மகனையும் சகோதரனையும் கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உத்தரபிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது உத்தரபிரதேசம் புரான்பூர் பகுதியில் சோஹன்னா கிராமத்தை சேர்ந்த குருமுக் சிங் இவர் மகன் மகள் மனைவியுடன் வசித்து வந்தார். கடந்த திங்கள் கிழமை அன்று மகள் மற்றும் மனைவி வெளியே சென்ற பொழுது வீட்டிலிருந்த மகன் ஜஸ்கரனிடம் பால் கொண்டுவர கேட்டுள்ளார். ஜஸ்கரன் பால் கொண்டு வந்து கொடுக்க டம்ளரில் பாதி அளவு பால் இருப்பதை […]
சென்னையில் மனநலம் பாதித்த நபர் ஒருவர், தனது மனைவியை சுத்தியால் அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வண்ணாரப்பேட்டை தட்டான்குளம் பகுயைச் சேர்ந்தவர் ரவி. இவர் தனது மனைவி சாவித்திரி மற்றும் தாயாருடன் ஒன்றாக வசித்து வருகின்றார். ரவி சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். அதனால் அவர் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் ரவி இன்று காலை வீட்டு வாசலில் அங்கும் இங்குமாக சுற்றித்திரிந்துள்ளார். இதனை பார்த்த ரவியின் தாயார் சாவித்திரி எங்கே இருக்கிறாள் என்று […]
ஈஸ்ட் ஹாம் பார்கிங் வீதியில் பெண் ஒருவர் மர்ம நபர்களால் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். கிழக்கு லண்டன் ஈஸ்ட் ஹாம் (East Ham) மாவட்டத்தில் உள்ள பார்க்கிங் வீதியில் நள்ளிரவு 12: 45 மணியளவில் 20 வயதான பெண் ஒருவரை மர்ம நபர்கள் கத்தியால் குத்திவிட்டு தப்பி சென்றனர். அதன்பின் உயிருக்கு போராடிய அப்பெண்ணை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது வழியிலேயே அவர் உயிரிழந்தார். இதையடுத்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். […]
அருப்புக்கோட்டை அருகே பழிக்குப்பழி வாலிபர் வெட்டிக் கொலை, இசசம்பவத்தில் தற்போது இரண்டுபேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த அக்னி ராமன், மூர்த்தி ஆகிய இரு குடும்பத்திற்கும் இடையே பல காலமாக நிலத்தின் மீது சம்மந்தமாக தகராறு இருந்தது. இந்த நிலையில், அக்னி ராமனால் கடந்த 2016ம் ஆண்டு புது வருடமான அன்று கந்தவேலு என்பவர் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அக்னி ராமன் கைது செய்யப்பட்டு சிறை சென்றார். பின்னர் ஒரு மாத […]
சேலம் மாவட்டத்தில் வட மாநில நபர் குடும்பத்துடன் வெள்ளி பட்டறையில் வேலை செய்து வந்தனர். இந்நிலையில் அவர்கள் கொலை செய்யப்பட்டனர் , இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆக்ராவை சேர்ந்தவர் ஆகாஷ், அவரது மனைவி வந்தனா, ஆகாஷின் அண்ணன் மகன் சன்னி இவர்கள் மூவரும் சேலத்தில் உள்ள வெள்ளிப்பட்டறை ஒன்றில் ஒரு வாரத்திற்கு முன் வேலைக்கு சேர்ந்தனர். இவர்களின் வீட்டில் இரவு நேரத்தில் குழந்தையின் அழுகுரல் கேட்டிருக்கிறது. இதை கவனித்த அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று பார்த்த […]
உணவு சமைக்க நேரமானதால் மருமகளை மாமனார் கொன்ற துயரம் உத்தரபிரதேசத்தில் அரங்கேறியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தின் திடவுரி பகுதியைச் சேர்ந்த சேர்ந்தவர் அவரது மருமகளை கழுத்தை நெரித்து கொலை செய்ததாக கைது செய்யப்பட்டார். இவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் இவர் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தன்று எனக்கு அதிகமாக பசி இருந்ததாகவும் , என்னுடைய மருமகளிடம் எனக்கு உணவு செய்து தருமாறும் கேட்டேன். மேலும் அதிகநேரம் ஆகியதால் சமயலறைக்கு சென்றேன். அவனால் உணவு தயாராகவில்லை. இதையடுத்து சமையல் செய்ய […]
காதல் ஜோடிக்குள் ஏற்பட்ட சண்டையில் காதலன் தனது காதலியை உயிருடன் மயக்க நிலையில் இருக்கும் போது கிரில் அடுப்பில் எரிந்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அர்ஜெண்டினா நாட்டில் வசித்துவருபவர் நைம் வேரா (25) இவரது காதலி ப்ரண்டா மைக்கலா (24) இவர்கள் இருவரும் பலவருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று காதலன் நைம்கும், காதலி மைக்கலாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றவே நைம், மைக்கலாவை பிடித்து தள்ளியுள்ளார். இதில் மாடிப்படியில் இருந்து உருண்டு […]
தலித் இளைஞன் கொலை வழக்கில் அனைவருக்கும் தண்டனை வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் விழுப்புரம் மாவட்டம் காரை கிராமத்தில் தலித் இளைஞர் சக்திவேல் கொலை வழக்கில் அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்ய கோரி மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தலித் மக்கள் மீது தாக்குதல் சம்பவங்கள் தடுத்திட வேண்டும் என்றார். இதுகுறித்து அவர் […]
விருந்தில் தலைக்கறி குடல்கறி வைக்காத காரணத்தினால் நண்பனை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ஈரோடு மாவட்டம் ஐயன் காடு பகுதியை சேர்ந்தவர் துரையன் உமா தம்பதியினர். துரையனது ஊரில் கோவில் திருவிழாவை முன்னிட்டு அவரது வீட்டில் நண்பர்களுக்கு விருந்து அளித்துள்ளார். கிடா விருந்து போடப்பட்டு விருந்து முடிந்ததும் நண்பர்களுடன் நெறிமேட்டில் இருக்கும் டாஸ்மாக் கடைக்கு மது அருந்த சென்றுள்ளார் துரையன். அப்போது நண்பர்களிடையே விருந்தின் தொடர்பாக பேச்சுவார்த்தை எழுந்து “ஏன்டா எனக்கு தலைக்கறி வைக்கல..?, “ஏண்டா […]
சுடுதண்ணீர் தர மறுத்த மனைவியை கோடாரியால் 80 வயது முதியவர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது சங்கரன்கோவில் அருகே 80 வயதை தொட்ட பொன்னுசாமி என்பவர் உடல்நலம் குன்றிய காரணத்தினால் தனக்கு சுடுதண்ணீர் வைத்து கொடுக்குமாறு மனைவி சீதாலட்சுமியி டம் கேட்டுள்ளார். இதன் காரணமாக கணவன்-மனைவி இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபம் கொண்ட பொன்னுசாமி நேற்று முன்தினம் இரவில் சீதாலட்சுமி ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்த சமயம் அவரது தலையில் கோடாரியால் வெட்டி கொலை செய்துள்ளார்.மனைவி […]
சென்னை காசிமேட்டில் திமுக பிரமுகர் மற்றும் விசைப்படகு உரிமையாளர் சங்க தலைவருமான குப்பன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். 4 பேர் கொண்ட கும்பல் குப்பனை கொலைசெய்தது. கொலை செய்த 4 பேரில் ஒருவனை போலீஸ் கைது செய்தது. கஞ்சா விற்பனை செய்தவரை காட்டிக் கொடுத்ததால் இந்த கொலை சம்பவம் நடந்ததாக போலீஸ் விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.
மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான தாய் அதிர்ச்சியளிக்கும் வாக்குமூலம் அளித்துள்ளார். தேனி மாவட்டத்தில் முல்லைப் பெரியாறு தடுப்பணை பகுதியில் கடந்த 16ம் தேதி இரவு ஆண்-பெண் இருவர் சைக்கிளில் வந்து ஒரு சாக்கு மூட்டையை போட்டு உள்ளனர். இதனை பார்த்து சந்தேகம் அடைந்த மீன்பிடித்துக் கொண்டிருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து வந்த போலீசாருக்கு சாக்கு மூட்டையை திறந்து பார்த்த போது அதிர்ச்சி காத்துக் கொண்டு இருந்தது.அதில் 30 வயது மதிக்கத்தக்க ஆண் துண்டு தொண்டாக […]
மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஆணுக்கு பதில் பெண் குழந்தை பிறந்ததால் பெற்ற தாயே தன் குழந்தையை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தின் ஷஜாபூர் மாவட்டம் அம்ஹோரியா கிராமத்தில் வசித்து வருபவர் மஞ்சு சிங். 26 வயதான இவருக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை இருக்கின்றது. இதற்கிடையே மீண்டும் கர்ப்பமாக இருந்த இவருக்கு கடந்த12 ஆம் தேதியன்று (புதன்கிழமை) அம்மாவட்டத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் இரண்டாவதும் பெண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து […]