Categories
கிரிக்கெட் விளையாட்டு

கடைசிவரை கொல்கத்தா அணி தான்…. ஆல்ரவுண்டர் சுனில் நரைன்….!!!!!

15வது சீசன் ஐபிஎல் போட்டி தற்போது நடந்து கொண்டிருக்கிறது. அதில் கொல்கத்தா அணியில் ஆல்ரவுண்டர் சுனில் நரைன் உள்ளார். அவர் அணியில் சிறப்பாக விளையாடி வருகின்றார். இந்நிலையில் தனது ஐபிஎல் பயணத்தை கொல்கத்தா அணி உடனே நிறைவு செய்ய விரும்புவதாக ஆல்ரவுண்டர் சுனில் நரைன் தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக மட்டும் 150 போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற சாதனையை சுனில் நரைன் படைத்தார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், நான் ஓய்வுக்குப் பிறகும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஹைதராபாத் அணிக்கு….. 176 ரன்களை இலக்காக நிர்ணயித்தது கொல்கத்தா அணி….!!!!

ஐபிஎல் போட்டியின் 25 ஆவது லீக் ஆட்டத்தில் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் போடப்பட்டது. அதில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரராக களமிறங்கிய ஆரோன் பின்ச் 7 ரன்களிலும், வெங்கடேஷ் ஐயர் 6 ரன்களிலும், சுனில் நரேன் 6 ரன்களில் ஆட்டமிழந்தனர். இதையடுத்து ஷ்ரேயாஸ் அய்யர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

KKR vs PBKS: மொத்தம் 8 சிக்ஸர்கள் பறக்கவிட்ட ரஸல்…. வெற்றிவாகை சூடிய கொல்கத்தா….!!!!

ஐபிஎல் 15வது சீசன் 8வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. அதில் கொல்கத்தா அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. பஞ்சாப் இன்னிங்ஸ் :- பஞ்சாப் கிங்ஸ் அணியில் முதலாவதாக களமிறங்கிய கேப்டன் அகர்வால், உமேஷ் யாதவ் வீசிய பந்து வேகத்தில் ஒரு ரன் மட்டுமே எடுத்து ஆட்டத்தை இழந்தார். இதையடுத்து பனுகா ராஜபக்ஷா, தவன் இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அப்போது 4-வது ஓவரில் ஷிவம் மாவி வீசிய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ரூ.12 கோடி…. “ஷ்ரேயஸ் ஐயரை தட்டி தூக்கிய அணி”…. “ஒருவேளை இவர்தா புது கேப்டனோ”…. அப்ப வேற லெவல்ல இருக்கும்…!!

ஐபிஎல் 15-வது  சீசனுக்கான மெகா ஏலத்தில் ஷ்ரேயஸ் ஐயரை கொல்கத்தா அணி தட்டித்  தூக்கியது. பெங்களூரில் ஐபிஎல் 15-வது சீசனுக்கான  மெகா ஏலம் இன்று பகல் 12 மணிக்கு தொடங்கி நடைபெற்று வந்தது. இந்நிலையில் கடந்த ஏலத்தின் போது முதல் வீரராக இருந்த ஷிகர் தவன், இந்த ஆண்டும் முதல் வீரராக மெகா ஏலத்திலும் இருந்தார். பஞ்சாப் கிங்ஸ் அணி இவரை 8.25 கோடிக்கு வாங்கியது. அடுத்ததாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அஸ்வினை 5 கோடிக்கு தட்டி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2021 :கொல்கத்தாவுக்கு வந்த புதிய சிக்கல் …! ஒட்டுமொத்த அணிக்கும் அபராதம் …. காரணம் இதுதான் ….!!!

மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் பந்து வீச அதிக நேரம் எடுத்துக் கொண்டதற்காக  கொல்கத்தா அணியின் கேப்டன் உட்பட வீரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது . 14 வது சீசன் ஐபிஎல் தொடரில் நேற்றைய 34- வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிக்கொண்டன. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த மும்பை அணி 20 ஓவர் முடிவில் 155 ரன்கள் குவித்தது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கொரோனா தொற்றிலிருந்து மீண்ட பிரசித் கிருஷ்ணா….! நாளை மும்பை செல்கிறார் …!!!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட  ,கொல்கத்தா அணியின் வேகப்பந்து வீச்சாளர்  பிரசித் கிருஷ்ணா குணமடைந்தார் . 14 ஆவது ஐபிஎல் தொடர் கடந்த மாதம் 9ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. முதலில் சென்னை, மும்பை நகரங்களில் போட்டிகள் நடத்தப்பட்டன .அதன் பிறகு டெல்லி , அகமதாபாத் ஆகிய நகரங்களில் போட்டிகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில்  போட்டியின் போது ஒருசில வீரர்களுக்கு, கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. வீரர்களுக்கு தொற்று  பாதிப்பு ஏற்பட்டதால், போட்டிகள் காலவரையின்றி ஒத்தி வைக்கப்படுவதாக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கொல்கத்தா அணி வீரர்களை தாக்கும் கொரோனா …! பிரஷித் கிருஷ்ணாவுக்கு கொரோனா தொற்று உறுதி …!!!

ஐபில் தொடரில் கொல்கத்தா அணியில் இடம்பெற்றிருந்த ,பிரஷித் கிருஷ்ணாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது . 14வது ஐபிஎல் தொடர் கடந்த மாதம் 9ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. ஆனால் வீரர்களுக்கு கொரோனா  தொற்று பாதிப்பு ஏற்பட்டதால், போட்டிகள்  தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே ஐபிஎல் தொடரில் பங்கு பெற்ற, வெளிநாட்டு வீரர்கள்  நாடு திரும்புவதற்கான பணிகளை பிசிசிஐ மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கொல்கத்தா அணி வீரரான பிரஷித் கிருஷ்ணா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டீம்ல எடுக்காதவுங்களே….. கொஞ்சம் அடிய பாருங்க….. பேட்டால் பேசிய DK …!!

இறுதிக்கட்டத்தில் தினேஷ் கார்த்திக் அதிரடி ஆட்டத்தால் கொல்கத்தா அணி ரன்களை எடுக்க முடிந்தது . நேற்று சென்னையில் நடைபெற்ற ,ஐபிஎல் 3வது லீக் ஆட்டத்தில், ஹைதராபாத்- கொல்கத்தா அணிகள் மோதிக்கொண்டன. இறுதிகட்டத்தில் 10 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி, ஐதராபாத்தை வீழ்த்தி வெற்றி பெற்றது. கொல்கத்தா அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக ராகுல்- ராணா ஜோடியின் பேட்டிங் ஆகும். இதைத்தொடர்ந்து பேட்டிங் செய்துகொண்டிருந்த கொல்கத்தா அணி ,மிடில் லெவலில் சற்று தடுமாற்றத்தை கண்டது. இதனால் கொல்கத்தா அணி […]

Categories

Tech |