12 அணிகள் பங்கேற்கும் 8-வது இந்தியன் பிரிமியர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டி கோவாவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்சி-கொல்கத்தா அணிகள் மோதின. இதில் முதல் பாதி ஆட்டத்தில் கொல்கத்தா அணியில் ராய் கிருஷ்ணா 45-வது நிமிடத்தில் கோல் அடித்தார்.இதனால் 1-0 என்ற கணக்கில் கொல்கத்தா அணி முன்னிலையில் இருந்தது.இதற்கு பதிலடி கொடுக்க சென்னை அணி கோல் அடிக்க கடுமையாக போராடியது. ஆனால் கடைசி வரை கோல் அடிக்க முடியவில்லை. […]
Tag: கொல்கத்தா அணி வெற்றி
கொல்கத்தா அணிக்கு எதிரான எலிமினேட்டர் ஆட்டத்தில் தோல்வியடைந்த பெங்களூர் அணி தொடரில் இருந்து வெளியேறியது . 14-வது சீசன் ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த எலிமினேட்டர் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீச்சை நடத்தின . இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பேட்டிங் தேர்வு செய்தது.அதன்படி பெங்களூர் அணி முதலில் களமிறங்கியது.இதில் அதிகபட்சமாக தேவ்தத் படிக்கல் 21 ரன்னும் ,கேப்டன் விராட் கோலி 39 ரன்னும் எடுத்தனர்.இதன்பிறகு களமிறங்கிய […]
ராஜஸ்தான் அணிக்கெதிரான ஆட்டத்தில் 86 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றுள்ளது . 14-வது சீசன் ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த 54-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக தொடக்க வீரர் […]
ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றுள்ளது . 14-வது சீசன் ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 49-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின .இதில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பேட்டிங் தேர்ந்தெடுத்தது.அதன்படி முதலில் களமிறங்கிய ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 115 ரன்கள் மட்டுமே குவித்தது. கொல்கத்தா […]
டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றுள்ளது. 14 -வது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடந்த 41-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 127 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக கேப்டன் ரிஷப் பண்ட் […]