கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக சந்திரகாந்த் பண்டிட் என்பவர் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2 முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது. இந்த அணியின் உரிமையாளர்களாக பாலிவுட் நடிகர் ஷாருக் கான் மற்றும் ஜுகி சாவ்லா இருக்கின்றனர். கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற்ற 15 வது ஐபிஎல் சீசனில் கொல்கத்தா அணி முதல் சுற்றிலேயே வெளியேறியது. அதற்கு முன்பு நடந்த சீசனில் அந்த […]
Tag: கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
அறுபத்தி ஆறு நாள் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இன்று கோலாகலமாக தொடங்கியுள்ளது. எல்லா அணிகளும் தீவிரமாக பயிற்சி எடுத்து வருகின்றனர். நடப்பு ஐபிஎல் 15வது சீசனில் கடந்த ஆண்டு வெற்றியாளரான சென்னை மற்றும் ரன்னரான கொல்கத்தா அணி இன்று மும்பையில் மோதுகின்றது. ஐபிஎல் தொடரில் மிகவும் வெற்றிகரமான அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஐபிஎல்-ஐ வெற்றியுடன் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக ரவீந்திர […]
15- வது சீசன் ஐபிஎல் தொடர் அடுத்த மாதம் கடைசி வாரத்தில் இந்தியாவில் நடைபெற உள்ளது . இந்நிலையில் நடப்பு ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் பெங்களூரில் சமீபத்தில் நடைபெற்றது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஷ்ரேயாஸ் அய்யரை ரூபாய் 12.25 கோடிக்கு ஏலத்தில் வாங்கியுள்ளது. இந்த நிலையில் கொல்கத்தா அணியின் கேப்டனாக ஷ்ரேயாஸ் அய்யர் நியமிக்கப்பட்டுள்ளார் . இதற்கு முன்பு ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக ஷ்ரேயாஸ் அய்யர் இருந்துள்ளார் என்பது […]
ஐபிஎல் போட்டியில் நான் விளையாட விரும்பும் ஒரே அணி கொல்கத்தா மட்டும் தான் என சுனில் நரைன் கூறியுள்ளார். 15-வது சீசன் ஐபிஎல் தொடரில் லக்னோ ,அகமதாபாத் 2 புதிய அணிகள் சேர்க்கப்பட்டு மொத்தம் 10 அணிகள் விளையாட உள்ளது .இந்நிலையில் ஏற்கனவே உள்ள 8 அணிகள் தங்கள் அணியில் தக்க வைக்கப்படும் 4 வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் சுனில் நரைன், வெங்கடேஷ் ஐயர் , ஆண்டரே ரஸல் ,வருண் […]
ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்ற கொல்கத்தா அணி புள்ளிப்பட்டியலில் 4-வது இடத்தை தக்க வைத்துக்கொண்டது . 1ஆம் இடம் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி : 13 போட்டிகளில் ஆடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 3 -ல் தோல்வி , 10 வெற்றியுடன் 20 புள்ளிகள் எடுத்து பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது .இதனால் அதன் நெட் ரன்ரேட் +0.526 ஆக உள்ளது. 2ஆம் இடம் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணி : 14 […]
ஐபிஎல் 2021 சீசனின் இரண்டாவது பகுதி ஆட்டம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் கொல்கத்தா அணியில் இடம்பெற்றிருந்த இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ்-க்கு பயிற்சியின் போது முழங்காலில் காயம் ஏற்பட்டது .இதனால் ஐபிஎல் தொடரில் இருந்து விலகி நாடு திரும்பியுள்ளார். இதுவரை குல்தீப் யாதவ் இந்திய அணிக்காக 7 டெஸ்டிலும் , 65 ஒருநாள் மற்றும் 23 டி20 போட்டிகளில் விளையாடி 174 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார்.சமீபத்தில்தான் இவருக்கு முழங்காலில் அறுவை சிகிச்சை […]
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் ஆடிய கொல்கத்தா அணி 171 ரன்கள் எடுத்தது. 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி இடையில் விக்கெட்டுகளை இழந்து திணறியது. பின் இறுதி பந்து வரை பரபரப்பாக சென்ற போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றது.
ரசிகர்கள் மத்தியில் போட்டியை விளையாட மிகவும் ஆர்வத்துடன் இருப்பதாக கொல்கத்தா அணி கேப்டன் மோர்கன் கூறியுள்ளார் . 14 – வது ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகள் வருகிற 19-ஆம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில் போட்டியை காண பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே பார்வையாளர்கள் மத்தியில் போட்டியை விளையாட மிகவும் ஆர்வத்துடன் இருப்பதாக கொல்கத்தா அணியின் கேப்டன் மோர்கன் கூறியுள்ளார் .இதுகுறித்து அவர் கூறுகையில்,” நாங்கள் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் […]
மீதமுள்ள ஐபிஎல் போட்டியில் இருந்து ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளரான பேட் கம்மின்ஸ் விலகியுள்ளார் . 14-வது ஐபிஎல் சீசன் தொடரின் மீதமுள்ள போட்டிகள் வருகிற செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் தொடங்கி அக்டோபர் 15-ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. இதற்காக சிஎஸ்கே,மும்பை இந்தியன்ஸ் அணிகள் அங்கு சென்று பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம்பெற்ற ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளரான பேட் கம்மின்ஸ் தனிப்பட்ட காரணங்களுக்காக மீதமுள்ள ஐபிஎல் […]
மீதமுள்ள ஐபிஎல் போட்டியில், கொல்கத்தா அணியில் பேட் கம்மின்ஸ் பங்கேற்க மாட்டார் என்று தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். 14 வது ஐபிஎல் தொடரில் வீரர்களுக்கு, கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் வருகின்ற செப்டம்பர் – அக்டோபர் மாதங்களில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது. ஆனால் தற்போது வெளிநாட்டு வீரர்கள் போட்டியில் , பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் […]
மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் நடத்தப்பட்டால் ,பேட் கம்மின்ஸ் பங்கேற்க மாட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது. 2021 ம் ஆண்டு சீசனுக்கான ஐபிஎல் போட்டி ,இந்தியாவில் கடந்த மாதம் 9 ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. ஆனால் மே 3ஆம் தேதி , கொல்கத்தா அணி வீரர்களுக்கு முதலில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதன் பிறகு டெல்லி ,ஹைதராபாத் அணி வீரர்களுக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று பிசிசிஐ நடத்திய […]
14வது ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியை சேர்ந்த வருண் சக்கரவர்த்திக்கு முதலில் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. 14வது ஐபில் தொடர் நடைபெற்று வந்த நிலையில், கொல்கத்தா அணியை சேர்ந்த பந்து வீச்சாளரான வருண் சக்கரவர்த்திக்கு, முதலில் தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அதே அணியை சேர்ந்த சந்தீப் வாரியருக்கும் தொற்று பாதிப்பு ஏற்பட்டது. ஆனால் அடுத்தடுத்து சென்னை , டெல்லி மற்றும் ஹைதராபாத் அணிகளைச் சேர்ந்த வீரர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் ஐபிஎல் போட்டிகள் […]
நேற்று நடைபெற்ற கொல்கத்தாவிற்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நேற்று இரவு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இதில் 6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி ,ராஜஸ்தான் அபார வெற்றி பெற்றது. வெற்றி குறித்து ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் கூறியபோது, இந்த போட்டியில் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக ஆடியதால் , இந்த வெற்றி கிடைத்தது […]
நேற்றைய போட்டியில் கொல்கத்தா அணி , பீல்டிங் செய்வதற்கு அதிக நேரம் எடுத்துக்கொண்டதற்காக ,அணியின் கேப்டனான மோர்கனுக்கு ரூபாய் 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது . நேற்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் -கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு எதிரான போட்டியில், சிஎஸ்கே அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் ருதுராஜ், டு பிளசிஸ் இருவரும் அதிரடி ஆட்டத்தை காட்டினார். இறுதியாக சிஎஸ்கே 20 […]
ஐபிஎல் தொடரில் இருமுறை கோப்பையைக் கைப்பற்றிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, தினேஷ் கார்த்திக் தலைமையில் மீண்டுமொரு ஐபிஎல் கோப்பையை வெல்ல காத்திருக்கிறது. 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்திய பிரீமியர் லீக் டி20 தொடரின் முதல் போட்டியில் வெற்றி கண்ட பெருமை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணியைச் சேரும். வெற்றி என்றால் சாதாரண வெற்றியல்ல. தன்னை எதிர்த்து விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 82 ரன்களுக்குள் சுருட்டி, 140 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியை […]