Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2021 : பெங்களூர் VS கொல்கத்தா அணிகள் …. இன்று மோதல் ….!!!

ஐபிஎல் தொடரின்  இன்றைய ஆட்டத்தில் அணிகள் பெங்களூர் – கொல்கத்தா மோதுகின்றன. 14-வது சீசன் ஐபிஎல் தொடரின் இரண்டாவது பகுதி ஆட்டம் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 31-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இதுவரை 28 போட்டிகளில் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் கொல்கத்தா அணி 15 முறையும் ,ஆர்சிபி அணி 13 முறையும் வெற்றி பெற்றுள்ளன. இதில் கடைசியாக நடந்த […]

Categories

Tech |