Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘இவங்க என் மேல ரொம்ப பாசம் வச்சிருக்காங்க’…! “இந்திய மக்கள் மீது அக்கறையுடன் பேசிய பேட் கம்மின்ஸ்”…!!!

14வது ஐபிஎல் தொடரில் வீரர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டதால், போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. 14வது ஐபிஎல் தொடர் கடந்த மாதம் 9ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. ஆனால்  கொல்கத்தா மற்றும் சென்னை அணி வீரர்களுக்கு முதலில் தொற்று பாதிப்பு ஏற்பட்டது.இதன்பிறகு ஒரு சில வீரர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டதால், ஐபிஎல் போட்டி காலவரையின்றி ஒத்தி வைப்பதாக பிசிசிஐ அறிவித்தது. இந்நிலையில் கொல்கத்தா அணியின் இடம்பெற்றிருந்த ஆஸ்திரேலிய வீரரான பேட் கம்மின்ஸ், பாதியிலேயே போட்டி நிறுத்தியதை  […]

Categories

Tech |