Categories
கிரிக்கெட் விளையாட்டு

KKR VS SRH : ஹைதராபாத்தை வீழ்த்தியது கொல்கத்தா ….! 6 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி ….!!!

ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில்  கொல்கத்தா  அணி அபார வெற்றி பெற்றுள்ளது . 14-வது சீசன் ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 49-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின .இதில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பேட்டிங் தேர்ந்தெடுத்தது.அதன்படி முதலில் களமிறங்கிய ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 115 ரன்கள் மட்டுமே குவித்தது. கொல்கத்தா […]

Categories

Tech |