Categories
மாநில செய்திகள்

குஷியோ குஷி…. “சபரிமலை பக்தர்களுக்கு முன்பதிவில்லாத ரயில் சேவை”…. ரெயில்வே அதிரடி அறிவிப்பு….!!!

காக்கிநாடாவில் இருந்து கோவை வழியாக கேரள மாநிலம் கொல்லத்துக்கு சபரிமலை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. தற்போது கார்த்திகை மாதம் என்பதால் சபரிமலை சீசன் நடைபெறுவதையொட்டி ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஆந்திர மாநிலம் காக்கிநாடா டவுன் ரயில் நிலையத்திலிருந்து இரவு  7:35 மணிக்கு புறப்படும் இந்த ரயில், நாளை இரவு 11:45 மணிக்கு கொல்லம் சென்றடையும். காட்பாடி, சேலம் , ஈரோடு, கோவை வழியாக செல்லும் .அதைத் தொடர்ந்து எதிர் […]

Categories
தேசிய செய்திகள்

தஞ்சை, கொல்லம், திருச்சிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்…!!

சென்னை எழும்பூரில் இருந்து தஞ்சை, கொல்லம், திருச்சி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தெற்கு  ரயில்வே நிர்வாகம் சார்பில் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் சென்னையிலிருந்து திருச்சி, தஞ்சை, கொல்லம்  பகுதிகளுக்கு சிறப்பு ரயில்கள் வரும் 26ம் தேதி முதல் இயக்கப்பட உள்ளதாகவும் இதற்கான முன்பதிவுகள் 24ம் தேதி காலை 8 மணி முதல் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து அக்டோபர் 25-ஆம் தேதி மாலை 5 மணிக்கு புறப்படும் ரயில் […]

Categories
தேசிய செய்திகள்

மூளைச் சாவு அடைந்த இளைஞர்… உடல் உறுப்பு தானத்தால் 8 பேர் மறுவாழ்வு… நெகிழ்ச்சி சம்பவம்..!!

கேரளாவில் மூளைச் சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்பு தானத்தால் 8 பேர் மறுவாழ்வு பெற்றுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கொட்டரக்காரா (Kottarakara) என்ற பகுதியைச் சேர்ந்தவர்  அனுஜித். இவருக்கு வயது 27 ஆகிறது. இவர் கடந்த ஜுலை 17ஆம் தேதி பைக்கில் சென்றபோது விபத்தில் சிக்கினார்.. பின்னர் உயிருக்கு மிகவும் ஆபத்தான நிலையில் அருகிலிருக்கும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார் அனுஜித்.. அதனைத்தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை […]

Categories
தேசிய செய்திகள்

நடந்து போங்க… 1 கி.மீ தந்தையை தோளில் தூக்கி சென்ற மகன்… கண்கலங்க வைத்த சம்பவம்!

கேரளாவில் ஊரடங்கு உத்தரவு காரணமாக ஆட்டோவை போலீசார் தடுத்து நிறுத்தியதால்  65 வயது தந்தையை அவரது மகன், 1.கி.மீ தூரத்திற்கு தோளில் தூக்கியபடி நடந்த சம்பவம் கண்கலங்க வைக்கிறது.. கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் குளத்துப்புழா கிராமத்தைச் சேர்ந்த 65 வயது முதியவர் ஒருவர் காய்ச்சலால் அவதிப்பட்டதையடுத்து, புனலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று அவர் சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதை தொடர்ந்து, அவரது மகன் வீட்டுக்கு ஆட்டோவில் ஏற்றி அழைத்து […]

Categories
தேசிய செய்திகள்

14 நாட்கள் தனியாக இருங்க… வீட்டுக்குத் தப்பிச் சென்ற IAS அதிகாரி… மாநில அரசு எடுத்த முடிவு!

சிங்கப்பூரில் இருந்து வந்த கேரளா வந்த துணை  ஆட்சியர் தனிமைப்படுத்தலில் இருந்து தப்பி சென்றதால் பணிஇடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் துணை ஆட்சியராகப் பணிபுரிந்து வருபவர் அனுபம் மிஸ்ரா. இவர் தனது விடுமுறையின் போது சிங்கப்பூருக்கு சென்று விட்டு இந்தியாவிற்கு திரும்பியுள்ளார். இதையடுத்து மார்ச் 19ஆம் தேதியன்று பணிக்குத் திரும்பிய அவருக்கு  சுகாதாரத்துறை அதிகாரிகள் கொரோனா அச்சம் காரணமாக 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.  அதன்படி, அவரும் தனிமைப்படுத்தலில் இருந்த நிலையில், அடுத்த சில நாட்களாக […]

Categories
தேசிய செய்திகள்

தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் யாருக்கும் தெரியாமல் சொந்த ஊருக்கு சென்ற கொல்லம் சப்-கலெக்டர்!

கேரளாவின் கொல்லம் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த சப்-கலெக்டர் யாருக்கும் தெரியாமல் தனது சொந்த மாநிலத்திற்கு தப்பி சென்றுள்ளார். இவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தியாவில் கொரோனா தொற்று காரணமாக அனைத்து மாநிலங்களிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாட்டில் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 724 ஆக அதிகரித்திருந்தது. அதில் இந்தியர்கள் 677 பேரும், வெளிநாட்டவர் 47 பேரும் அடங்குவர். இதுவரை இந்தியாவில் குணமடைத்தவர்கள் எண்ணிக்கை 67 ஆக உள்ளது. மேலும், […]

Categories

Tech |