Categories
மாநில செய்திகள்

“சிங் சாங் அடிக்கும் அமைச்சர், விளம்பர பிரியர்”…. கன்னி தீவாக மாறிய கொளத்தூர்….. திமுகவை வெளுத்து வாங்கிய டிஜே….!!!!!

தமிழகத்தில் கடந்த 29-ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கி சென்னை உட்பட மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த கனமழையின் காரணமாக சென்னையில் உள்ள பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திருவிக நகர் தொகுதியில் உள்ள ஆடுதொட்டி பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மதிய உணவு வழங்கினார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களை […]

Categories
மாவட்ட செய்திகள்

“கிணற்றில் தவறி விழுந்த யானை உயிரிழப்பு”… கொளத்தூர் அருகே நடந்த சோகம்…!!!!

கொளத்தூர் அருகே விவசாய கிணற்றில் யானை மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளது. தமிழக கர்நாடக எல்லையான சேலம் மாவட்டத்தில் உள்ள கொளத்தூர் அடுத்த லக்கம்பட்டி வனப்பகுதியில் உள்ள கிராமத்தில் திறந்தவெளிக் கிணறுகள் தோண்டப்பட்ட விவசாய பணிகள் நடந்து வருகின்றன. நேற்று முன்தினம் இரவு 15 வயதுடைய ஆண் யானை ஒன்று உணவு தேடி வந்து கொண்டிருக்கும் பொழுது கிணற்றின் அருகில் சென்றுள்ளது. எதிர்பாராத விதமாக திடீரென அந்த யானை கிணற்றுக்குள் விழுந்து தண்ணீரில் தத்தளித்த நிலையில் மூழ்கி உயிரிழந்துள்ளது. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சொல்லியும் கேட்கல…. ஓட ஓட வெட்டி கொலை செய்த நண்பர்கள்… தகாத உறவால் ஏற்பட்ட விபரீதம்..!!

ஜாமினில் சிறையிலிருந்து வெளியே வந்த பிரபல ரவுடியை ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்ததால் கொலையாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். சென்னை மாவட்டம் கொளத்தூர் ராஜீவ் காந்தி நகர் 2-வது தெருவில் வசித்து வருபவர் 27 வயதான பழனி .  பிரபல ரவுடியான இவர் மீது கொளத்தூர் ராஜமங்கலம் ஆகிய காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி என பல வழக்குகள் இருந்துள்ளன . மேலும் ஒரு கொலை வழக்கில் சிறைக்கு […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN : கொளத்தூர் பகுதியில்…. மருத்துவ முகாமில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு…!!!

சென்னை கொளத்தூர் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கான மருத்துவ முகாமில் முதல்வர் முக ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார். தமிழகத்தில் பருவமழை மற்றும் வங்கக்கடலில் உருவாகியுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகின்றது. அதிலும் குறிப்பாக சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக பல முக்கிய இடங்களில் மழை நீர் வெள்ளம் போல் தேங்கி உள்ளது. இதனால் மக்கள் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்து அவர்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதில் […]

Categories
மாநில செய்திகள்

மீண்டும் வெள்ளக்காடான முதலமைச்சர் தொகுதி…. சிக்கி தவிக்கும் மக்கள்…!!!!

முதல்வர் ஸ்டாலினின் சொந்த தொகுதியான குளத்தூர் மீண்டும் வெள்ளக்காடாக மாறியுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு முதல் சென்னையில் பெய்த கனமழை காரணமாக பல முக்கிய இடங்களில் மழைநீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. சுரங்கப் பாதைகளில் நீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த கனமழையால் பாதிக்கப்பட்டிருந்த சென்னை அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்தது. தற்போது கடந்த இரண்டு நாட்களில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அமைச்சர் சேகர் பாபு உள்ளிட்டோர் மீதான வழக்கு…. இடைக்கால தடை உத்தரவு…!!!

சட்டமன்ற தேர்தலின் போது நடந்த தகராறின் காரணமாக சேகர்பாபு உள்ளிட்டோரின் மீது தொடரப்பட்ட வழக்கின் விசாரணைக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. சட்ட மன்றத் தேர்தலானது கடந்த கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற பொழுது அதிமுகவினரிடையே ஏற்பட்ட தகராறின் காரணமாக சேகர்பாபு உள்ளிட்டோர் மீது கொடுங்கையூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் எழும்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கானது எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இதன் பின்னர்  பி.கே.சேகர்பாபு உள்ளிட்ட […]

Categories
அரசியல்

உடம்பு சரியில்லையா…! எதிர் வீட்டுக்குள் நுழைந்து…. நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்…!!!

ஸ்டாலின் முதல்வரின் மகனாக இருந்த பொழுதும், எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோதும் எப்பொழுதும் மக்களை அவர்கள் இடத்திற்கு சென்று சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். தற்பொழுது முதல்வராக பொறுப்பேற்ற பிறகும் கூட அவர் நடை பயிற்சியின் போதும், சைக்கிளில் செல்லும் போதும், சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது மக்களை சந்திப்பதற்காகவே நேரம் ஒதுக்கி சந்தித்து வருகிறார். இந்நிலையில் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் இருந்து மூன்றாவது முறையாக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். இங்கு அவர் 10 ஆண்டுகளுக்கு மேல் அடிக்கடி அங்கு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“பெட்ரோல் குண்டு வீசிய வழக்கு” கொளத்தூர் மணி உட்பட 5 பேர் ஆஜர்…. நீதிபதியின் உத்தரவு….!!

பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் 5 பேர் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். சேலம் மாவட்டம் காந்தி சாலையில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் நடைபெற்றது. இதுகுறித்து திராவிட விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, அருள்குமார், கிருஷ்ணன், டேவிட் உட்பட 5 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை சேலம் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மேற்கண்ட 5 பேரும் வழக்கு விசாரணைக்காக முதன்மை […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் பல இடங்களில் தொடர்ந்து மழை…!!!

சென்னையில் பல இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகின்றது. இந்தியாவில் பல மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில் தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகின்றது. அதிக வெப்பம் காரணமாக மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். அதுவும் முக்கியமாக சென்னையில் அதிக அளவு வெப்பம் நிலவி வருகிறது. இந்நிலையில் இன்று சென்னையில் பல இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் வெப்பச்சலனம் சற்று தணிந்து குளிர்ந்த சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் மக்கள் சற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர். […]

Categories
மாநில செய்திகள்

தொடர்ந்து மூன்றாவது முறை… அதே தொகுதியில்… மு.க.ஸ்டாலின் விருப்ப மனு தாக்கல்..!!

திமுக சார்பில் சென்னை கொளத்தூர் பகுதியில் போட்டியிட மு க ஸ்டாலின் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார் தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு மார்ச் 12ஆம் தேதி முதல் தொடங்கி மார்ச் 19ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதனால் அனைத்து கட்சிகளும் விறுவிறுப்பாக தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். தேர்தல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. எந்தெந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளது என்ற […]

Categories
சற்றுமுன் சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

காதல் வேண்டாம்…. ”எனக்கு வீடு தான் முக்கியம்” இளமதியில் திடீர் முடிவு…!!

சாதி மறுப்பு திருமணம் செய்த இளமதி 4 நாட்களாக கடத்தப்பட்ட நிலையில் தற்போது காவல்நிலையத்தில் ஆஜராகியுள்ளார். கடந்த 9ம் தேதி சேலம் மாவட்டம் கொளத்தூரில் இளமதி – செல்வன் என்ற காதல் ஜோடி சுயமரியாதை திருமணம் செய்துகொண்டது. இதனால் ஆத்திரமடைந்த ஜாதி வெறிக் கும்பல் திருமணம் செய்து நடத்தி வைத்த திராவிடர் விடுதலை கழகத்தின் நிர்வாகியும் , திருமணம் செய்துகொண்ட செல்வனையும் கடுமையாக தாக்கி இளமதியை கடத்திச் சென்றனர். இதுகுறித்து போலீசார் 40 பேர் மீது வழக்குப்பதிவு […]

Categories
சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING : மேட்டூர் காவல்நிலையத்தில் இளமதி ஆஜர் …!!

சாதி மறுப்பு திருமணம் செய்த இளமதி 4 நாட்களாக கடத்தப்பட்ட நிலையில் தற்போது காவல்நிலையத்தில் ஆஜராகியுள்ளார். கடந்த 9ம் தேதி சேலம் மாவட்டம் கொளத்தூரில் இளமதி – செல்வன் என்ற காதல் ஜோடி சுயமரியாதை திருமணம் செய்துகொண்டது.இதனால் ஆத்திரமடைந்த ஜாதி வெறிக் கும்பல் திருமணம் செய்து நடத்தி வைத்த திராவிடர் விடுதலை கழகத்தின் நிர்வாகியும் , திருமணம் செய்துகொண்ட செல்வனையும் கடுமையாக தாக்கி இளமதி கடத்திச் சென்றனர்.இதுகுறித்து போலீசார் 40 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இளமதி எங்கே ? ஜாதிவெறி கயவர்களுக்கு எதிராக ட்ரெண்டிங் ….!!

சாதிமறுப்பு திருமணம் செய்த இளமதியை கடத்திய ஜாதி வெறியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரிக்கை எழுந்துள்ளது. கடந்த 9ம் தேதி சேலம் மாவட்டம் கொளத்தூரில் இளமதி – செல்வன் என்ற காதல் ஜோடி சுயமரியாதை திருமணம் செய்துகொண்டது.இதனால் ஆத்திரமடைந்த ஜாதி வெறிக் கும்பல் திருமணம் செய்து நடத்தி வைத்த திராவிடர் விடுதலை கழகத்தின் நிர்வாகியும் , திருமணம் செய்துகொண்ட செல்வனையும் கடுமையாக தாக்கி இளமையை கடத்திச் சென்றனர்.இதுகுறித்து போலீசார் 40 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். […]

Categories

Tech |