உங்களின் பயணத்தின் போது அடிக்கடி ரயில் தாமதத்தால் நீங்கள் சிரமப்படுவீர்கள். அதேபோல இனி வரும் காலங்களில் ரயில் தாமதமானால் உங்களுக்கு பிரச்சனை இல்லை. ஏனென்றால் இந்த பயணத்தின் போது ரயில் தாமதமானால் ஐ ஆர் சி டி இல் இருந்து சில வசதிகளை பெற உங்களுக்கு உரிமை இருக்கிறது. இதைப் பற்றிய பயனுள்ள தகவல்களை இங்கே காண்போம். அத்தகைய உரிமையை பற்றி நீங்கள் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். இனி உங்கள் ரயில் தாமதமானால் இந்திய ரயில்வே […]
Tag: கொள்கை
தமிழகத்தில் 41 அரசு பள்ளிகளை டில்லி மாடலுக்கு மாற்றும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. தமிழகத்தில் திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதலே பள்ளிக் கல்வியில் பல மாற்றங்களை செய்து வருகின்றது. முக்கியமாக மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையை திமுக அரசு எதிர்த்து வருகிறது. ஆனால் அதில் இருக்கும் சில முக்கிய அம்சங்கள் மட்டும் வேறு சில பெயர்களில் செயல்பாட்டுக்கு வருகின்றது. அந்த வகையில் டெல்லியில் செயல்பட்டு வந்த மாடல் பள்ளிகள் போன்று தமிழகத்தில் […]
ரஷ்ய குடிமக்கள் அனைவரும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குள் நுழைவதை தடை செய்யும் யோசனையை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு நாஜி கொள்கையுடன் ஒப்பிட்டுள்ளார். உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் தாக்குதல் முடிவில்லாத போக்கில் தொடர்ந்து நடைபெற்று வருகின்ற நிலையில் ரஷ்யாவின் இந்த போக்கை கண்டிக்கும் விதமாக ஐரோப்பிய நாடுகளுக்குள் ரஷ்ய குடிமக்கள் நுழைவதை தடுப்பது தொடர்பான நடவடிக்கைகள் பரிசீலனை செய்யப்பட்டு வருகின்றது. இதற்கு முன்னதாகவே லாட்வியா, பின்லாந்து மற்றும் எஸ் டோனியா போன்ற நாடுகள் ரஷ்ய […]
அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி தைவான் நாட்டிற்கு இன்று சென்று அந்த நாட்டு அதிபர் சை இங்- வெண்ணெ சந்தித்து பேச திட்டமிடப்பட்டிருக்கிறது. எனினும் இதற்கு சீனா கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்கா மற்றும் தைவான் பகுதிகளுக்கு இடையேயான எந்த வடிவிலான அலுவலக தொடர்புக்கு சீனா பல தருணங்களில் கடுமையான தனது எதிர்ப்புகளை தெரிவித்து இருக்கிறது. இதனால் அமெரிக்கா மற்றும் சீனா இடையே உறவில் சமீப மாதங்களாக பதற்றம் ஏற்பட்டு இருக்கிறது. தைவானின் ஜல சந்தியின் இரு […]
மூத்த குடிமக்கள் நலனுக்காக உருவாக்கப்பட்டுள்ள கொள்கை வரைவு குறித்து மார்ச் 5ஆம் தேதிக்குள் கருத்து தெரிவிக்கலாம் என தமிழக அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, “தமிழ்நாட்டில் வசித்து வரும் மூத்த குடிமக்களின் நலன் கருதி கொள்கை வரைவு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கொள்கை வரைவானது 10 பேர் கொண்ட குழுவால் உருவாக்கப்பட்டுள்ளது. சமூக நலத்துறை இயக்குனர் த.ரத்னா ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி எம்.பி நிர்மலா சென்னை மருத்துவ கல்லூரி […]
மாநில மகளிர் வரைவு கொள்கைகளை தமிழக அரசு வெளியிட்டது. இதில் தமிழக அரசு தெரிவித்துள்ளதாவது: பெண்களுக்காக தனி வங்கி மூலம் கடனுதவி வழங்கப்படும் ஆண்டுக்கு 1,000 பெண் ஆராய்ச்சியாளர்களை உருவாக்குதல் அரசியலுக்கு வர விரும்பும் பெண்களுக்கு பயிற்சி பள்ளி, கல்லூரிகளில் பெண்களுக்கு தற்காப்பு கலை பயிற்சி. பொது, தனியார் நிறுவனங்களில் தலைமை பொறுப்பில் 50% பெண்கள் பணியாற்ற நடவடிக்கை. புகார் அளித்த 24 மணி நேரத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய நடவடிக்கை. போன்றவை ஆகும்.
சர்ச்சையாக பேசுவதை தான் திருமாவளவன் கொள்கையாக வைத்துள்ளார் என பாஜக செய்தித் தொடர்பாளர் குஷ்பு தெரிவித்துள்ளார். பாஜகவின் செய்தித் தொடர்பாளர் குஷ்பு நேற்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த போது பாஜகவின் தலைமை ஆணையிட்டால் நான் ஸ்டாலினை எதிர்த்து போட்டியிடுவதற்கு தயாராக இருக்கிறேன் என குறிப்பிட்டிருந்தார். அப்போது ஒரு அப்பாவுக்கு பிறந்த விநாயகர் ஹிந்தி கடவுள் முருகன் தமிழ் கடவுளா என சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் திருமாவளவன் பேசியது குறித்து குஷ்புவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் […]