Categories
தேசிய செய்திகள்

நவம்பரில் அவசர கொள்கை கூட்டம்…. எதற்காக தெரியுமா? ரிசர்வ் வங்கி திடீர் அறிவிப்பு….!!!!

ரிசர்வ் வங்கி கடந்த மே மாதம் முதல் தொடர்ந்து ரேப்போ வட்டி விகிதத்தை உயர்த்தி வருகிறது. தற்போது ரேப்போ வட்டி விகிதம் 5.90% உயர்ந்துள்ளது. கடைசியாக செப்டம்பர் மாதம் இறுதியில் ரிசர்வ் வங்கி ரேப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியது. இந்நிலையில் வருகின்ற நவம்பர் 3 ஆம் தேதி ரிசர்வ் வங்கி கூடுதல் கொள்கை கூட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளது. ரிசர்வ் வங்கியின் கொள்கை கூட்டம் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை நடைபெற வேண்டும். கடைசியாக செப்டம்பர் 28-30 […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் உயரும் வட்டி விகிதம்?…. ரிசர்வ் வங்கி எடுக்கப்போகும் முக்கிய முடிவு…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

நாட்டில் கடந்த சில மாதங்களாக கொரோனா நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பணவீக்கம் மிகக் கடுமையாக உயர்ந்தது. இதனை சமாளிக்கும் நோக்கத்தில் நீண்ட இடைவேளைக்கு பிறகு கடந்த மே மாதம் ரிசர்வ் வங்கி திடீரென வட்டி விகிதத்தை உயர்த்தியது. இதையடுத்து மேலும் வட்டி விகிதம் உயர்த்தப்படலாம் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் கடந்த மாதம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் வருகின்ற ஜூன் 6முதல் 8ஆம் தேதி வரை ரிசர்வ் வங்கி கொள்கை கூட்டம் நடைபெற இருக்கிறது. அதன் […]

Categories

Tech |