முப்படைகள் மற்றும் கடலோர காவல் படைக்கு ரூபாய்.84,328 கோடி மதிப்பிலான ராணுவ தளவாடங்கள், ஆயுதங்கள் கொள்முதல் செய்யப்படுகிறது. மத்திய அமைச்சர் ராஜநாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் இதற்கு ஒப்புதல் வழங்கி இருக்கிறது. இலகுரக டாங்கிகள், கப்பலை தகர்க்கும் ஏவுகணைகள், நீண்ட தூரம் சென்று தாக்கும் குண்டுகள், காலாட்படை போர் வாகனங்கள் உள்ளிட்டவைகளும் இதில் அடங்கும் என தெரிய வந்திருக்கிறது. சீன எல்லையில் சீனபடைகளுடன் மோதல் நடந்த நிலையில், இப்பொருட்கள் வாங்கப்படுகிறது.
Tag: கொள்முதல்
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் இருப்பதாவது “தமிழகத்தில் தேங்காய், வருடம் முழுவதும் உற்பத்தி செய்யக்கூடிய ஒன்றாகும். தமிழ்நாட்டில் உற்பத்தியாகக்கூடிய தேங்காயில் 75 % கொப்பரை தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. தஞ்சை, பட்டுக்கோட்டை, சேலம், ஈரோடு, பல்லடம், திருப்பூர் ஆகிய பகுதிகளில் அதிகமாக தேங்காய் உற்பத்தியாகிறது. கொப்பரை தேங்காய்யை தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத் துறை வாயிலாகவும், கிராம கூட்டறவு வங்கி மற்றும் கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவும் கொள்முதல் செய்கிறது. இதை வருடம் முழுதும் கொள்முதல் […]
எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து நாளை ஒருநாள் பெட்ரோல் டீசல் கொள்முதல் செய்யப் படாது என பெட்ரோல் விற்பனையாளர்கள் அறிவித்துள்ளனர். கலால் வரி குறைப்பால் சில்லரை விற்பனை விலையை உடனே மாற்றியதால் இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில் நாளை பெட்ரோல் டீசல் கொள்முதல் செய்யப்படாது. இதனால் மக்களுக்கு பாதிப்பு இன்றி வழக்கமான முறையில் பெட்ரோல் டீசல் விற்பனை தொடர்ந்து நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளனர்.
மே 31 ஆம் தேதி ஒருநாள் மற்றும் பெட்ரோல் டீசல் கொள்முதலை நிறுத்த பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் முடிவுசெய்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி மற்றும் இந்த ஆண்டு மே 21ம் தேதி பெட்ரோல், டீசல் விலை குறைப்பால் வாடிக்கையாளர்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இரண்டு லட்சம் முதல் 10 லட்சம் வரை நடப்பு மூலதனம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது. இதனால் மே 31 ஆம் தேதி ஒருநாள் மற்றும் பெட்ரோல் டீசல் கொள்முதலை […]
சென்னை அண்ணா சாலையில் அமைந்திருக்கும் மின் பகிர்மான தலைமை அலுவலகத்தில் மின் வினியோகம் பற்றிய ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டம் முடிந்தபின் செய்தியாளர்களை சந்தித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, தமிழகத்தின் உச்சபட்ச மின் தேவைகளை பூர்த்தி செய்யும் அளவிற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் 2019ஆம் ஆண்டு 16 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதேபோல் 2020 மற்றும் 21 ஆம் ஆண்டுகளிலும் 16 ஆயிரம் மெகாவாட் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் கடந்த 17 நாட்களில் […]
தமிழக அரசின் நுகர்பொருள் வாணிபக் கழகம், நேரடி கொள்முதல் நிலையங்கள் வாயிலாக, நெல் கொள்முதல் செய்கின்றது. இந்நிலையில் கொள்முதல் நிலையங்களில், விவசாயிகளிடம் கமிஷன் கேட்பது, எடை குறைத்து வாங்குவது போன்ற முறைகேடுகள் நடைபெறுகிறது. இதுபற்றி, உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: நெல் கொள்முதலில் முறைகேடை தவிர்க்க, மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் குழு அமைத்து கண்காணித்தல், தீவிர ஆய்வு என, பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், சில நிலையங்களில் பணம் வசூலித்துவருகின்றனர். இரு மாதங்களில் முறைகேடுகளில் […]
தமிழ்நாடு மின் தேவையை பூர்த்தி செய்வதற்கு சொந்த மின் நிலையங்களிலிருந்து கிடைக்கும் மின்சாரம் போதவில்லை என்பதால் மின்வாரியம், மத்திய அரசின் மின் நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களிடமிருந்து மின்சாரம்கொள்முதல் செய்கிறது. ஆகவே மத்திய அரசின் வழிகாட்டுதலை கடைபிடித்து இப்போது டெண்டர்’ கோரி, 5 வருடங்களுக்கு 1,500 மெகா வாட் மின் கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. இதற்கு அனுமதி வழங்குமாறு மின் வாரியம் சார்பாக ஒழுங்குமுறை ஆணையத்திடம் மனுகொடுக்கப்பட்டது. அதனை பரிசீலித்த ஆணையம் 1 யூனிட் […]
தகவல் தொழில் நுட்பத்திற்கு தேவையான அனைத்து பொருள்களை தாங்களாகவே கொள்முதல் செய்யும் வகையில் மின்னணு கொள்முதல் இணையதளத்தை தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நேற்று அறிமுகம் செய்துள்ளார். சென்னை நந்தனத்தில் இருக்கும் எல்காட் நிறுவனம் தமிழக அரசு துறைகளுக்கு தேவையான அனைத்து மின் பொருட்களை கொள்முதல் செய்து வழங்குகின்றது. இந்த நிறுவனத்தின் சேவைகளை மேம்படுத்துவதற்காகவும், உரிய நேரத்தில் சேவைகளை கொண்டு சேர்க்கவும் அரசுத்துறைகள் தாங்களாகவே கொள்முதல் செய்து கொள்ளும் வகையில் மின்னணு கொல்முதல் இணையதளங்களை […]
தமிழகத்தில் 2022 – 23 பருவத்திலிருந்து டிகேஎம் 9 நெல்லினை கொள்முதல் செய்வதை கைவிட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக நெல் கொள்முதலில் செய்யப்பட உள்ள மாற்றங்கள் குறித்து தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தமிழ்நாட்டில் தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் சில இடங்களில் டிகேஎம்9 சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்த நெல்லினை அறுவை செய்து பெறப்படும் அரிசி சிவப்பு நிறத்தில் சற்று பருமனாக இருப்பதால், இந்த அரிசியினை […]
தமிழக அரசு விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் கரும்புகளுக்கு அவர்களது வங்கிக்கணக்கில் பணத்தை வரவு வைக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் முதல் நாள் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு 20 பொருட்கள் அடங்கிய தொகுப்புடன் ஒரு கருப்பு, வேட்டி, சேலை போன்றவை வழங்கப்படுகின்றது. அதன்படி, இந்த பொங்கல் பண்டிகைக்கு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், […]
தமிழகத்தில் காய்கறிகள், பழங்கள் கொள்முதல் விலையை நிர்ணயித்து அரசே கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் காய்கறிகள் கடும் உயர்வை சந்தித்துள்ளது. இதனால் மக்கள் பெரும் அவதி அடைந்துள்ளனர். அதே சமயத்தில் உழவர்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை என்பது வேதனை அளிக்கும் உண்மை. கடந்த சில தினங்களுக்கு […]
விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை-பட்டுக்கோட்டை பிரதான சாலையில் மேலஉளூர் பேருந்து நிறுத்தம் அருகே விவசாயிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த மறியல் போராட்டம் விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்துள்ள நெல்லை அதன் நிலையத்தில் கொள்முதல் செய்யாததை கண்டித்து நடைபெற்றது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். இந்நிலையில் விவசாயிகள் கூறியதாவது “கடந்த 20 தினங்களாக நெல்லை கொள்முதல் செய்யவில்லை . […]
தமிழகத்தில் விவசாயிகள் உற்பத்தி நெல்லை கொள்முதல் செய்வதற்கு கமிஷன் வசூலித்து வரும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மாநிலச் செயலாளர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள குரும்பிவயல் கிராமத்தில் விவசாயிகள் உற்பத்தி செய்த நெல்லை கொள்முதல் செய்யாததால் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து நாசமாகியுள்ளது. இதனால் விவசாயிகள் விஷம் குடிக்க முயன்றது வேதனை அளிக்கிறது. இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து […]
தமிழகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வந்த நிலையில்,தற்போது 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியுள்ளது. இந்நிலையில் ரூ.39.05 கோடி செலவில் தடுப்பூசிகளை தமிழக அரசு கொள்முதல் […]
தமிழகத்தில் இந்த வருடத்தின் தொடக்கத்தில் முதலில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு, கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதனால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் ஏராளம். அதன் காரணமாக கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் முதலில் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனாலும் கொரோனா குறைந்தபாடில்லை. எனவே கடந்த மே 10ஆம் தேதி முதல் வருகின்ற 24ஆம் தேதி வரையில் முழு ஊரடங்கு தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது. […]
நடப்பு ஆண்டு காரிஃப் பருவத்தில் சுமார் 64.07 லட்சம் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையாக ரூ.94,202 கோடி கிடைத்துள்ளது. குறைந்தபட்ச ஆதரவு விலைத் திட்டத்தின் கீழ் மத்திய அரசு சார்பாக உணவு தானியங்கள் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன. மத்திய வேளாண் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலம், தமிழகம், பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம், தெலங்கானா, உத்தராகண்ட், சண்டிகர், ஜம்மு & காஷ்மீர், கேரளா, குஜராத், ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ஜனவரி 2ஆம் தேதி வரையில் மொத்தம் […]
DAS DPS (DIRECTORATE OF PURCHASE AND STORES)-ல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: junior storekeeper, stenographer காலிப்பணியிடங்கள்: 74 கல்வி தகுதி: டிகிரி, டிப்ளமோ வயது: 18 – 27 சம்பளம்: ரூ.25,500 – ரூ.35,400 விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 27 மேலும் விவரங்களுக்கு https://dpsdae.formflix.in/ என்ற இணையதளத்தை பார்க்கவும்.
பசுந்தேயிலை கொள்முதல் செய்ய கோரி முற்றுகை போராட்டம். ஒரு கிலோ பசும் தேயிலை 30 ரூபாய் 50 காசாக விலை நிர்ணயம் செய்து தென்னிந்திய தேயிலை வாரியம் சுற்றறிக்கை அனுப்பிய நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீலகிரி மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தேயிலைத் தொழிற்சாலைகள் ஒரு வார காலமாக மூடப்பட்டுள்ளன. இதனால் 50 ஆயிரம் தேயிலை விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் தேயிலை தொழிற்சாலைகளை திறந்து பசும் தேயிலையை கொள்முதல் செய்ய வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் […]
மதுரை மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையம் இல்லாததால் நெல் மூட்டைகள் வீதியில் கிடந்த வீணாவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். போர்க்கால அடிப்படையில் தமிழக அரசே நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.