திருப்பூர் மாவட்டத்திற்கு புகழ் சேர்க்கும் காங்கேயம் இன மாடுகளின் பாலுக்கு என தனியான சந்தை உருவாக்கும் விதமாக பால் கொள்முதல் மையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கேயம் ரக நாட்டு மாடு வளர்க்கும் விவசாயிகள் எதிர்பார்த்து வருகின்றார்கள். காங்கேயம் பகுதியை பூர்வீகமாகக் கொண்டு தோன்றியதனால் ஊரின் பெயரிலே இந்த இன மாடுகள் அழைக்கப்படுகிறது. இந்த காங்கேயம் இன காளைகள் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம், ஜல்லிக்கட்டில் பிடிபடாத வீரத்திற்கு பெயர் பெற்றவை ஆகும். அதேபோல […]
Tag: கொள்முதல் நிலையம்
அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகள் தேங்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். திருவாரூர் மாவட்டத்திலுள்ள கொரடாச்சேரி ஒன்றியம் எண்கண் ஊராட்சியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது இந்த மாவட்டத்தில் நடப்பு காரீப் பருவத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தினால் நடத்தப்படும் அனைத்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை நேரடியாக கள ஆய்வு […]
நெல் மூடைகளை அரசு கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்வதற்காக ரூ.16 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊழியரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். சிவகங்கையை அடுத்த புல்லுக்கோட்டையில் அரசு நெல் கொள்முதல் நிலையம் நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலம் செயல்படுகிறது. இங்கு நெல் மூடைகளை சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் அரசிடம் நேரடியாக விற்பனை செய்து பயன்பெற்று வந்தனர். இங்கு விவசாயிகளின் வங்கி கணக்கில் விற்பனை செய்யும் நெல்லிற்குரிய தொகை நேரடியாக செலுத்தப்படும். இந்த நெல் கொள்முதல் […]