செல்போன் வியாபாரிகளிடம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் திடீர் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாலிக், அப்துல்லா, செல்லா, சித்திக் உள்ளிட்ட நான்கு பேரும் சென்னையில் உள்ள மலையப்பன் தெருவில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி அங்கிருக்கும் பஜாரில் செல்போன் கடை நடத்தி வருகின்றார்கள். இந்த நிலையில் சென்ற 13ஆம் தேதி மர்ம கும்பல் என்.ஐ.ஏ அதிகாரிகள் போல நடித்து இவர்களின் வீடு மற்றும் கடமைகளில் சோதனை மேற்கொண்டு அங்கே இருந்த 30 லட்சத்தை கொள்ளையடித்து சென்று […]
Tag: கொள்ளை
ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்த விஸ்வநாதன் என்பவர் அதே பகுதியில் நகை கடை ஒன்றை நடத்தி வருகிறார். கடந்த 16-ஆம் தேதி குண்டூரில் இருந்து ரூ.68 லட்சத்துடன் சென்னை சவுகார்பேட்டையில் நகை வாங்குவதற்காக விஸ்வநாதனிடம் வேலை செய்யும் ஊழியர்களான அலிகான் (25) மற்றும் சுபானி (25) ஆகியோர் வந்தனர். இந்நிலையில் கொடுங்கையூர் மீனம்பாக்கம் சாலையில் அவர்கள் ஆட்டோவில் சென்று கொண்டிருந்த போது காரில் வந்து அவர்களை ஒரு கும்பல் வழிமறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து […]
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிபாளையம் வெட்டியரசம்பாளையம் பகுதியில் மணி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஜவுளி வியாபாரம் செய்கிறார். இவரது வீட்டில் கடந்து 8 ஆம் தேதி அவரையும் மனைவி பழனியம்மாவையும் கட்டி போட்டு விட்டு வீட்டில் இருந்த ரூ.28 லட்சம் ரொக்கம், 18 சவரன் தங்க நகை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றனர். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின்படி மாவட்ட எஸ்.பி சாய்சரண் தேஜஸ்வி உத்தரவின் படி 5 தனிப்படை போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர். […]
பட்டப்பகலில் வீட்டின் மேற்கூரையை பிரித்து நகையை திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றார்கள். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பொங்கலூர் அருகே இருக்கும் எலவந்தியை சேர்ந்த பழனிச்சாமி என்பவர் அப்பகுதியில் இருக்கும் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் செயலாளராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை அவரின் மனைவி கோயிலுக்கு சென்ற வீட்டார். மகன் வேலைக்கு சென்று விட்டார், இவரும் இவரது மகளும் கள்ளிப்பாளையத்தில் இருக்கும் வங்கிக்கு சென்று விட்டார்கள். ஒரு மணி நேரம் கழித்து […]
ஓமலூர் அருகே வியாபாரிகளை தாக்கி 100 கிலோ வெள்ளியை கொள்ளை அடித்துச் சென்ற மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளார்கள். சேலம் மாவட்டத்தில் உள்ள செவ்வாய் பேட்டை மார்க்கெட் ரோடு பகுதியைச் சேர்ந்த சந்தோஷ், சாகர் மற்றும் சிவதாபுரம் பனங்காடு பகுதியை சேர்ந்த விக்ராந்த் உள்ளிட்ட மூன்று பேரும் வெள்ளியை மொத்தமாக வாங்கி செவ்வாய்பேட்டை பகுதியில் சில்லறையாக விற்கும் தொழில் செய்து வந்துள்ளார்கள். இந்நிலையில் சென்ற 13ஆம் தேதி மூன்று பேரும் சேலத்தில் இருந்து கார் மூலம் […]
குமரியில் வேலை கிடைக்காததால் எம்.பி.ஏ பட்டதாரி கொள்ளையனாக மாறிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கடியப்பட்டணத்தில் சென்ற மே மாதம் 9-ம் தேதி பேருந்தில் இரவு கண்டக்டர் ஆக்கிலன் பணப்பையை தலையில் வைத்துக்கொண்டு தூங்கியுள்ளார். அப்போது நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் அவர் பணப்பையில் இருந்து 8,000 எடுத்துக்கொண்டு தப்பித்து விட்டார். இது குறித்து ஆக்கிலன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபரை தேடி […]
துப்பாக்கி முனையில் ரயில் பயணிகளிடம் கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி கொல்கத்தா துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயிலில் துப்பாக்கி முனையில் பயணிகளிடம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் அதிகாரி பேசும்போது டெல்லி கொல்கத்தா துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயில் என்12274 ஞாயிறு அதிகாலை 3 மணியளவில் பீகார் மாநிலம் பாட்னா அருகே கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது. அதாவது திடீரென ரயிலை யாரோ அபாய சங்கிலியை பிடித்து இழுத்து நிறுத்த […]
பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி நகையை பறித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றார்கள். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கயம் ராக்கிபாளையம் பிரிவு செந்தில் நகர் மூன்றாவது தெருவை சேர்ந்த செல்வநாயகம் என்பவரின் மனைவி உமையம்மாள். இவர் நேற்று முன்தினம் மாலை 4 மணி அளவில் வீட்டில் அருகே இருக்கும் விநாயகர் கோவிலுக்கு சென்றார். அவர் வீதியில் நடந்து வந்து கொண்டிருந்தபோது இவருக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று மர்ம ஆசாமிகள் திடீரென […]
பாலில் மயக்கம் மருந்து கலந்து கொடுத்து ரயில்வே ஊழியர் வீட்டில் 11 பவுன் நகையை கொள்ளையடித்த தம்பதியரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றார்கள். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தாதுகான்பேட்டை பாரதியார் தெருவை சேர்ந்தவர் சுசீலா. இவர் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர். இவர் தனது தாயார் முனியம்மாள், மகன் சீனிவாசன், மருமகள் மாலதி, மற்றொரு மகன் பார்த்திபன், மருமகள், பேரன் ஹரிஹரன் என கூட்டு குடும்பமாக வசித்து வருகின்றார். சென்ற 9-ம் தேதி இவர்கள் வீட்டிற்கு ஆந்திர […]
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் விசாரணை ஆவண நகல்களை பெற்றுள்ளது சிபிசிஐடி. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக தனிப்படை போலீசார் நடத்திய மறுபுலன் விசாரணையில் சசிகலா உள்ளிட்ட 316 சாட்சிகளின் விசாரணை வாக்குமூலங்கள் அடங்கிய அறிக்கை உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது அந்த நகல்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து, சிபிசிஐடினர் பெற்று சென்றுள்ளனர்.. தற்போது இந்த வழக்கானது மிகவும் முக்கிய கட்டத்தை எட்டி உள்ளது என்று […]
பாலக்காடு அருகே உள்ள வடக்கஞ்சேரி சுவட்டு பாடம் பகுதியைச் சேர்ந்த ஜோணி(54),ஜோளி (48) தம்பதியினர் வசித்து வருகின்றார்கள். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு வீட்டில் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென மூன்று மோட்டார் சைக்கிளில் வந்த ஆறு பேர் கொண்ட கும்பல் இவர்கள் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்துள்ளனர். அதன்பின் அவர்கள் தம்பதியினரை தாக்கி மயக்கமடைய செய்திருக்கின்றனர் மேலும் கயிறு கொண்டு அவர்களின் கை கால்களையும் துணியைக் கொண்டு வாயையும் கட்டியிருக்கின்றனர். இதனை அடுத்து அந்த ஆறு பேரும் […]
தொழிலதிபர் வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 60 பவுன் நகைகளை கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர். தேனி மாவட்டத்தில் உள்ள பங்கஜம் ஹவுஸ் தெருவை சேர்ந்த ராஜா ராம் என்பவர் மஞ்சள் தூள் தயாரித்து விற்பனை செய்யும் தொழிற்சாலை வைத்திருக்கின்றார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் தூத்துக்குடிக்கு சென்றுள்ளார். நேற்று அவரின் வீட்டிற்கு வேலை பார்க்கும் தொழிலாளி உமா என்பவர் வந்து பார்த்த பொழுது வீட்டின் கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு […]
வங்கியில் இருந்து பணம் எடுத்துச் செல்பவர்களை குறி வைத்து கொள்ளையில் ஈடுபட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்தார்கள். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரண்யம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வங்கிகளில் பணம் எடுத்துச் செல்பவர்களை குறி வைத்து, அவர்களிடம் இருந்து 4 1/2 லட்சத்தை மர்ம நபர்கள் சென்ற 5 மாதங்களாக கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றார்கள். இது குறித்த புகாரின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வந்தார்கள். […]
ஊட்டியில் தந்தை, மகனை தாக்கி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட சிறுவன் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தார்கள். திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறையை சேர்ந்த தங்கராஜ் என்பவரும் அவரின் மகன் யுவராஜ் என்பவரும் வியாபாரம் நிமிர்த்தமாக 32 லட்சத்துடன் திருச்சியிலிருந்து பேருந்தில் ஊட்டிக்குச் சென்ற நான்காம் தேதி வந்துள்ளார்கள். இவர்களை பின்தொடர்ந்து வந்த கும்பல் கத்தியால் குத்தி ஒன்பதாயிரம் இருந்த பணப்பையை பறித்து விட்டு தப்பி சென்றார்கள். இதுகுறித்து இருவரும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்கள். […]
தேனியில் பத்திர எழுத்தர் அலுவலகத்தில் ரூபாய் 6 லட்சம் கொள்ளையடிக்கபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்திலுள்ள பெரிய குளம் புறாவழிச் சாலை பகுதியைச் சேர்ந்த நவநீத கிருஷ்ணன் என்பவர் ஆட்சியர் அலுவலகம் செல்லும் சாலையில் பத்திரம் எழுதும் அலுவலகம் வைத்திருக்கின்றார். இந்நிலையில் இன்று காலை அலுவலகத்தை திறப்பதற்காக சென்ற பொழுது அலுவலகத்தின் கதவில் இருந்த பூட்டுகள் உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் ஆவணங்கள் சிதறி கிடந்தது. அங்குள்ள மேஜை டிராயரில் வைக்கப்பட்டிருந்த 6 லட்சம் ரூபாய் கொள்ளை […]
திருநகரில் நகை பறிப்பில் ஈடுபட்ட மர்மகும்பல் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மதுரை திருநகர் பகுதியில் கடந்த சில வாரங்களாக சங்கிலித்தொடர் போல திருட்டு நகை பறிப்பு, வழிப்பறி, வீடு புகுந்து கொள்ளை போன்றவை நடைபெற்று வந்தது. அதனால் பொதுமக்கள் பீதி அடைந்திருக்கின்றனர். இந்த சூழலில் மதுரை மாநகர் போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் துணை ஆணையர் சீனிவாச பெருமாள், உதவி ஆணையர் ரவி போன்ற மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீஸர் தொடர் திருட்டில் தொடர்புடையவர்களை தேடி […]
பஞ்சாப் மாநிலம் ஹேசியாபூர் மாவட்டம் பிஹம் கிராமத்திலிருந்த பஞ்சாப் நேசனல் வங்கியின் ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து கொள்ளையர்கள் ரூ.17 லட்சம் பணத்தை திருடி உள்ளனர். இந்த சம்பவம் இன்று அதிகாலை 2:40 மணியளவில் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது, கொள்ளையர்கள் ஏ.டி.எம் எந்திரத்தை உடைப்பதற்கு கேஸ் கட்டரை பயன்படுத்திருக்கிறார்கள் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இச்சம்பவம் தொடர்பாக வங்கியின் துணை மேலாளரான ஜஸ்வீர் சிங் கூறியதாவது, சி.சி.டிவி காட்சியின்படி திருடர்கள் அதிகாலை […]
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் ஆடம்பர பொருட்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றில் கண்ணாடியில் மோதி கடையில் இருந்த விலை உயர்ந்த சுமார் 30 கைப்பைகளை மர்ம நபர் ஒருவர் கொள்ளையடித்துள்ளார். அதன்பின் அவர் காரில் தப்பியோட முயற்சி செய்துள்ளார். ஆனால் அவரை போலீசார் துரத்தி உள்ளார்கள். அதனை பார்த்த அந்த நபர் காரில் இருந்து இறங்கி சினி நதியில் குதித்து இருக்கின்றார். ஆனால் உடனடியாக போலீசார் நதியில் குதித்து அந்த நபரை பிடித்து கரையேற்றி கைது செய்து […]
அரும்பாக்கம் வங்கி கொள்ளை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அரும்பாக்கத்தில் உள்ள தனியார் வங்கியான பெட்ரோல் வங்கியில் கடந்த 13-ம் தேதி ஒரு கும்பல் 31.7 கிலோ நகையை கொள்ளையடித்து சென்றது. இதைத்தொடர்ந்து அரும்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து அதே கிளை ஊழியர் முருகன் தான் இந்த கும்பலுக்கு தலைவனாக இருந்து செயல்பட்டு திட்டத்தை தீட்டி இருப்பது தெரியவந்தது. அவர் தனது நண்பர்கள் ஆன சந்தோஷ், பாலாஜி, செந்தில்குமார் ஆகியோரை அழைத்துக் கொண்டு கொலை சம்பவத்தில் […]
சென்னை பெடரல் வங்கி கிளை கொள்ளையில் முக்கிய குற்றவாளியான முருகன் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை அரும்பாகத்தில் இருக்கக்கூடிய பெடரல் வங்கியின் நகை கடன் பிரிவில் நேற்று முன்தினம் பட்டப் பகலில் சரியாக 3.30 மணிக்கு மேலாக காவலாளிக்கு குளிர்பானத்தில் மயக்கம் மருந்து கொடுத்தும், அங்கு இருக்கக்கூடிய ஊழியர்களை கட்டி போட்டுவிட்டு கிட்டத்தட்ட 15 கோடி மதிப்பிலான தங்க நகைகளை (32 கிலோ தங்கம்) ஒரு கும்பல் திருடிச்சென்றது.. இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அங்கு பணியாற்றிய ஊழியர் […]
சென்னை அரும்பாக்கத்தில் உள்ள ஃபெட் வங்கியின் நகைக்கடன் பிரிவில் ஊழியரே கொள்ளையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அரும்பாக்கத்தில் உள்ள ஃபெட் வங்கியில் 20 கோடி மதிப்பிலான நகைகளை 3 பேர் இன்று கொள்ளையடித்து சென்றுள்ளனர்.. இதையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் வந்து விசாரணை நடத்தியதில் அந்த வங்கியில் வேலை செய்யும் ஊழியரான மார்க்கெட்டிங் மேனேஜராக இருந்த முருகன் தான் அவருடைய கூட்டாளியுடன் வந்து துப்பாக்கி முனையில் மேலாளர் சுரேஷ் மற்றும் வாட்ச்மேனுக்கு மயக்க மருந்து […]
நிலக்கோட்டை அருகே உள்ள கரியம்பட்டியைச் சேர்ந்த பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். கூலி தொழிலாளியான இவர் தனது மகனின் திருமண செலவிற்காக நகைகளை அடகு வைக்க நிலக்கோட்டை பேருந்து நிலையம் அருகே உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்கு மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். வண்டி முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு உள்ளே சென்றுள்ளார். அதன்பின் வங்கியில் நகைகளை அடகு வைத்து 1,30,000 பெற்றதாக கூறப்படுகின்றது. அந்த பணத்தை பாண்டி ஒரு பையில் வைத்து மோட்டார் சைக்கிள் நிறுத்தி இருந்த […]
வியாபாரியை அரிவாளால் வெட்டி விட்டு கவரிங் நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த அசோக்குமார் (25) என்பவர் ஆவடி எடுத்த கவுரி பேட்டையில் வசித்துக் கொண்டிருக்கிறார். ஆவடி கோவில் பதாகை மசூதிக்கு பின்புறம் கவரிங் நகை வைத்திருக்கின்றார். சம்பவத்தன்று இவரது கடைக்கு வந்த மூன்று பேர் திடீரென அசோக்குமார் தலையில் அரிவாளால் வெட்டிவிட்டு கடையில் இருந்த கவரிங் நகைகளை கொள்ளை அடித்து சென்றுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அசோக் […]
பள்ளி தாளாளர் வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள வெண்ணாற்றங்கரை முதன்மைச் சாலையில் விஜயலட்சுமி என்பவர் வசித்து வருகின்றார். இவர் மழலையர் பள்ளிக்கூடம் நடத்தி வருகின்றார். இவர் தனது இரண்டு மகள்களுடன் வசித்து வருகின்ற நிலையில் இரண்டு மகள்களும் பள்ளியில் பணிபுரிந்து வருகின்றார்கள். இந்நிலையில் இவர்கள் மூவரும் வழக்கம் போல் நேற்று காலை 9.15 மணிக்கு பள்ளிக்கு சென்ற நிலையில் மாலையில் வீட்டிற்கு வந்து வீட்டின் முன் பக்க கதவை திறக்க முயற்சித்துள்ளார். […]
திருநங்கைகள் போல வேடம் அணிந்து இளம் பெண்களிடம் கொள்ளையடித்த மூன்று நபர்களை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் பெண்கள் போல் ஆடை அணிந்து ஒரு பெண்ணை பயமுறுத்தி அவரிடம் இருந்து குழந்தைக்கு உடல் நல கோளாறு ஏற்பட்டு இருக்கிறது எனக் கூறி அந்த பெண்ணை மிரட்டி அவரிடம் இருந்து நகைகளை பறித்துள்ளார். மேலும் அந்தப் பெண்ணிடம் அவருடைய குழந்தைக்கு உடல்நலம் பெற வேண்டும் என்றால் சில பூஜைகள் மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார். அதன்படி அந்த […]
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி கண்ணமங்கலம் என்னும் பகுதியை சேர்ந்த சிவபாலன்(27) என்பவர் வசித்து வருகிறார். இவர் மருத்துவ உபகரணங்கள் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகின்றார். அடிக்கடி சென்னை வந்து அண்ணா சாலையில் உள்ள கம்பெனி ஒன்றில் மருத்துவ உபகரணங்களை வாங்கி செல்வார். இந்த நிலையில் வழக்கம்போல் நேற்று சென்னை வந்த அவர் திருவல்லிக்கேணியில் உள்ள லாட்ஜ் ஒன்றில் அரை எடுத்து தங்கி உள்ளார். அதன் பின் இரவு 8:30 மணியளவில் அவர் தனது நண்பரின் பைக்கில் […]
நம்பியூர் பகுதியில் பூட்டியிருந்த அடுத்தடுத்த வீடுகளில் கொள்ளை முயற்சி நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள நம்பியூரில் இருக்கும் காந்திபுரம் பகுதியில் வசித்து வரும் வேணுகோபால் என்பவர் அரசு போக்குவரத்து பணிமனையில் மெக்கானிக்காக வேலை செய்து வருகின்றார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் தனது வீட்டை பூட்டி விட்டு திருப்பூரில் இருக்கும் தனது மற்றொரு வீட்டிற்கு குடும்பத்துடன் சென்று விட்டு நேற்று காலை வந்து பார்த்த பொழுது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து […]
ஓமலூர் அருகே பூட்டியிருந்த வீட்டில் 32 பவுன் நகையை கொள்ளையடித்த 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சேலம் மாவட்டத்திலுள்ள ஓமலூர் அருகே இருக்கும் பாகல்பட்டி ஓம்சக்தி நகரைச் சேர்ந்த கனகராஜ் என்பவர் தனியார் செல்போன் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றார். இவருடைய மனைவி தமிழ்கொடி. சென்ற 11ஆம் தேதி கனகராஜ் வழக்கம்போல் வேலைக்கு செல்ல அவரின் மனைவி தமிழ்கொடி உறவினர் வீட்டிற்கு குழந்தைகளுடன் சென்றுவிட்டார். இதையடுத்து வேலை முடித்த பிறகு வீட்டுக்கு வந்த […]
கேரளாவின் மேப்பாடியில் இரண்டு லாட்டரி விற்பனையாளர்களிடம் இருந்து லாட்டரியின் கலர் ஜெராக்ஸ் எடுத்து 6,000 ரூபாய் வாங்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கலர் ஜெராக்ஸ் என்பதால் அந்த டிக்கெட் போலியா என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை என்று பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் புகாரின் பேரில் மேப்பாடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடைசியாக 2177 என்ற எண் கொண்ட லாட்டரியில் 2000 ரூபாய் கிடைத்தது. மேப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் லாட்டரி சீட்டுகளை விற்கும் மூப்பைநாட்டில் […]
கோவா மாநிலத்தில் உள்ள ஒரு வீட்டில் கொள்ளையடித்த திருடர்கள் அங்கு ”ஐ லவ் யூ” என எழுதி வைத்துவிட்டு சென்றுள்ளனர். கோவா மாநிலம் மர்கோவாவில் கொள்ளையடித்த வீட்டில் திருடர்கள் காதல் விருப்பத்தை தெரிவித்த புதுமையான சம்பவம் அரேங்கேறியுள்ளது. அந்த ஊரில் ஆசிப்ஜெக் என்பவர் தன் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்று இருந்தார். இதையடுத்து 2 நாட்களுக்கு பின் அவர் வீடு திரும்பியபோது பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். அதன்பின் ஆசிப்ஜெக் உள்ளே சென்று பார்த்தபோது கொள்ளை […]
தமிழகத்தை உலுக்கும் அளவிற்கு இன்று மிகப் பெரிய கொள்ளை சம்பவம் அரங்கேறியுள்ளது. வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே நகை கடையின் சுவற்றில் துளையிட்டு 750 கிராம் தங்க நகைகள்,சுமார் 30 கிலோ வெள்ளி பொருட்கள் என மொத்தம் 75 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் வெள்ளி நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. நேற்று இரவு கடைக்குள் புகுந்த கொள்ளையர்கள் இந்த சம்பவத்தை அரங்கேற்றி உள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை வலைவீசி […]
ஆப்கானிஸ்தான் நாட்டில் நிலக்கரி சுரங்கத்தை சேர்ந்த 5 தொழிலாளர்களை மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துவிட்டு கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் இருக்கும் பால்க் மாகாணத்தில் எல்லைக்கு அருகில் அமைந்துள்ள சமங்கன் மாகாணத்தின் கொத்தல் ரெகி பகுதியில் ஒரு நிலக்கரி சுரங்கம் அமைந்திருக்கிறது. அங்கு பணியாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் திடீரென்று சுரங்கத்தினுள் மர்ம நபர்கள் நுழைந்தனர். அவர்கள் துப்பாக்கியை காட்டி மிரட்டி அங்கிருந்த தொழிலாளர்களின் உடைமைகளை திருடினர். அதன்பின்பு தொழிலாளர்கள் […]
இங்கிலாந்தின் தலைநகரான லண்டனில் துப்பாக்கி முனையில் பிரிட்டிஷ் குத்துச்சண்டை வீரர் அமீர்கானிடம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இதுதொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் அமீர்கான் தெரிவித்திருப்பதாவது, “கிழக்கு லண்டனில் உள்ள Leyton-ல் துப்பாக்கி முனையில் எனது கடிகாரம் என்னிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்டது. நான் என்னுடைய மனைவி Faryal உடன் சாலையை கடந்தேன். அதிர்ஷ்டவசமாக எனக்கு சில அடிகள் பின்னால் Faryal வந்தார். இந்த நிலையில் திடீரென இரண்டு ஆண்கள் என் அருகே ஓடி வந்தனர். அதில் ஒருவன் […]
அடுத்தடுத்து உள்ள 5 கடைகளில் மர்ம நபர்கள் கைவரிசையைக் காட்டி சென்றுள்ளனர். திருச்சி மாவட்டத்திலுள்ள அரியமங்கலம் அருகே இருக்கும் அம்பிகாபுரம் இந்திரா தெருவில் உள்ள அரிசி கடை, பால் கடை, எண்ணை கடை உள்பட 5 கடைகளில் அந்தந்த கடைகளின் உரிமையாளர்கள் நேற்று காலையில் வந்து பார்த்த பொழுது பூட்டுகள் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தன. இந்நிலையில் அரிசி கடையில் ரூபாய் 12,000 ரொக்கம், டிவி உள்ளிட்டவை திருடப்பட்டு இருக்கின்றது. செல்போன் கடையில் 4 செல்போன்கள் திருடப்பட்டு இருக்கின்றது. […]
பெங்களூரு ரிச்மண்ட் டவுன் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் ஒருவன் இரவு நேரத்தில் லாரல் லேன் பகுதியில் உள்ள உணவகத்திற்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அச்சிறுவனை பைக்கில் நீண்ட நேரம் பின்தொடர்ந்த இருவர், ஆள் அரவமற்ற பகுதியில் அவனை வழிமறித்து விலைமதிப்பற்ற பொருட்களைக் கேட்டு தடுத்து நிறுத்தினர். சிறுவன் மதிப்புமிக்க பொருள் எதுவும் இல்லை என்று மறுத்ததால், அவர்கள் சிறுவனை மிரட்டத் துவங்கினர். அவன் எதிர்த்ததால், கைகலப்பு ஏற்பட்டு, விரக்தியில் இருந்த திருடர்கள் […]
கராச்சியில் கடந்த 2022 ஆம் வருடம் முதல் வங்கிக் கொள்ளையாக சென்ற வியாழக்கிழமை ரூபாய் 20 லட்சம் ஆயுதம் ஏந்திய கும்பல் கொள்ளையடித்து சென்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக காவலர்த்துறையினர் தரப்பில் கூறப்பட்டுயிருப்பதாவது “ஷாஹ்ரா-இ-நூர் ஜெஹான் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஒரு வங்கிக்குள் காலை 11.09 மணியளவில் நுழைந்த ஆயுதம் ஏந்திய கொள்ளை கும்பல், அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்து வங்கி காவலர்களையும், வங்கி ஊழியர்களையும் தாக்கி துப்பாக்கி முனையில் பிணைக் கைதிகளாக பிடித்து […]
வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம், அருந்ததியர் தெருவில் வசித்து வருபவர் கூலி தொழிலாளி ரகு(40). இவர் விழுப்புரம் ஜானகிபுரம் சந்திப்பு அருகில் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருக்கும்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் ரகுவை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி உள்ளார். அதன்பின் அவரிடம் இருந்த ரூ2,000-த்தை பறித்து விட்டு தப்பித்து சென்று விட்டார். இதுகுறித்து ரகு விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இப்புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிந்து […]
பாலிவுட்டில் பிரபல நடிகையாக சோனம்கபூர் இருக்கிறார். அதாவது பிரபல நடிகர் அனில் கபூரின் மகளான சோனம் கபூரின் கணவர் ஆனந்த் அகுஜா ஆவார். திருமணம் முடிந்த பிறகு இருவரும் டெல்லியில் வசித்து வருகின்றனர். கர்ப்பிணியாக உள்ள இவர் அண்மையில் தன் இன்ஸ்டாகிராமில் கர்ப்பகால போராட்டம் குறித்தும், அது எவ்வளவு கடினம் நிறைந்தது என்பது பற்றியும் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். மேலும் தன் கணவருடன் உள்ள ஒரு போட்டோவை சோனம் கபூர் வெளியிட்டார். இந்நிலையில் சென்ற பிப்ரவரி 11ஆம் தேதி […]
மகாராஷ்டிராவில் ஆற்றுமணல் எடுக்கப்பட்ட குழியில் விழுந்து 4 சிறுவர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் பீத் மாவட்டத்தில் உள்ள கெவ்ரை தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியில் கடந்த சில ஆண்டுகளாகவே ஆற்றுமணல் கொள்ளை அதிக அளவில் நடைபெற்று வருகின்றது. 20 அடி வரையிலான குழிகள் வரை தோண்டி மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஆற்று மணல் அள்ளும் கும்பல் தோண்டி வைத்து குழியில் தவறி விழுந்து பப்லு குணாஜி வாக்டே, கணேஷ் பாபுராவ் […]
கடத்தூர் கோபியில் துணிகரமாக வீட்டின் பூட்டை உடைத்து14 பவுன் நகை கொள்ளை போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் கோபி புதுப்பாளையம் பகுதியை சேர்ந்த கிருஷ்ணசாமி- பழனியம்மாள் ஐம்பத்தி மூன்று வயதுடைய தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவர்களின் மூத்த மகன் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். பழனியம்மாள் கடந்த 22 ஆம் தேதி அன்று கோவையில் இருக்கும் தனது மூத்த […]
திருவான்மியூர் ரயில் நிலையத்தில் துப்பாக்கி முனையில் மிரட்டி டிக்கெட் கவுண்டரில் இருந்து 1.32 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. பணத்தை ரயில்வே ஊழியர் திருடிவிட்டு கொள்ளையர்கள் திருடி விட்டதாக நாடகமாடியது அம்பலமாகியுள்ளது. மேலும் அவரிடம் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் ரயில்வே ஊழியர் தனது மனைவியை வரவழைத்து திருடிய பணத்தை கொடுத்து அனுப்பியதும் தெரிய வந்துள்ளது. திருவான்மியூர் ரயில் நிலையத்தில் கடந்த திங்கட்கிழமை காலை 4.30 மணி அளவில் டிக்கெட் எடுப்பதற்காக பொதுமக்கள் வெகு நேரமாக […]
தமிழகத்தில் கொலை கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து கொண்டே வருகிறது. அதில் குறிப்பாக தலைநகர் சென்னையில் கடந்த சில மாதங்களாகவே கொலை கொள்ளை சம்பவங்கள் நாள்தோறும் அரங்கேறி வருகின்றன. அந்தவகையில், திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலையத்தில் டிக்கெட் கவுண்டரில் ரூபாய் 1.32 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. டிக்கெட் கவுண்டரில் பணிபுரிந்து வரும் டீக்காராம் மீனாவை கட்டிப்போட்டு பணத்தை கொள்ளையடித்த மர்ம கும்பல், கவுன்டரில் இருந்தவர்களை அறையில் அடைத்துப் பூட்டி போட்டுவிட்டு சென்றது. பின்னர் இதுதொடர்பாக […]
நாடு முழுவதும் கொலை, கொள்ளை, கடத்தல் உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் பீதியில் உள்ளனர். இந்த நிலையில் மும்பை தாஹிசார் பகுதியில் உள்ள SBI வங்கி கிளையில் துப்பாக்கி முனையில் கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. கொள்ளையர்கள் சுட்டதில் ஊழியர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பைக் கிளப்பியுள்ளது. காவல்துறையினர் கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே நேற்று முன்தினம் கொள்ளை போன 750 சவரன் தங்க நகைகள் வீட்டின் பின்புறம் உள்ள கிணற்றில் எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அறந்தாங்கி மாவட்டம் கோபாலப்பட்டினத்தில் நேற்று முன்தினம் சுமார் 750 சவரன் தங்கம் திருட்டு போனது. இதையடுத்து வீட்டின் உரிமையாளர்கள் காவல்துறையில் புகார் கொடுத்தனர். அந்தப் புகாரின் அடிப்படையில் காணாமல் போன நகை குறித்து காவல்துறையினர் 3 தனிப்படை அமைத்து கடந்த இரண்டு நாட்களாக […]
டெல்லியில் சரோஜினி நகர் பகுதியில் கடந்த 14-ஆம் தேதி லேப்டாப், மொபைல் போன் மற்றும் ஸ்கூட்டி ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளனர். இந்தசம்பவம் பற்றி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். செயின் கொள்ளையர்களுக்கு அந்த விசாரணையில் பல பரபரப்புத் தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த சம்பவத்தில் பொருட்களுடன் தொடர்புடைய நபரை கட்டிப்போட்டு விட்டு அவருடைய ஸ்கூட்டி உள்ளிட்டவற்றை 3 பேர் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரில் ஒருவர் தன்னுடைய காதலி கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு பரிசு […]
பிரேசில் கால்பந்து வீரர் கேப்ரியலிடம் மர்மநபர்கள் பணத்தை கொள்ளையடித்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லண்டன் அர்சனெல் கிளப் அணிக்காக விளையாடும் பிரேசில் கால்பந்து வீரர் கேப்ரியல் கடந்த ஆகஸ்ட் மாதம் நண்பருடன் காரில் வீட்டிற்கு வந்தார். இந்நிலையில் கேப்ரியலை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் 2 பேர் அவரிடம் இருந்த பணம், செல்போன், கைக்கடிகாரம் போன்றவற்றை பறித்துள்ளனர். அப்போது தற்காப்புக்கு தாக்குதலில் ஈடுபட்ட கேப்ரியலை, பேஸ்பால் விளையாட்டு மட்டையால் கொள்ளையர்கள் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். இதனையடுத்து […]
கடை சுவரில் துளையிட்டு வெள்ளி பொருட்களை மர்ம நபர் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருவிடைமருதூர் மெயின் ரோட்டில் பைசல் அகமது என்பவர் வசித்து வருகிறார். இவர் தன் வீட்டின் எதிரில் நகை அடகு மற்றும் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் பைசல் அகமது வழக்கம்போல் கடையை திறக்க சென்றார். அப்போது கடையில் இருந்த வெள்ளி பொருட்கள் காணாமல் போனதை பார்த்து பைசல் அகமது அதிர்ச்சியடைந்தார். எனவே கடையின் பின்புறம் […]
ஏ.டி.எம். மையத்தில் கொள்ளையடிக்க முயற்சி செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். சேலம் மாவட்டத்திலுள்ள சங்ககிரி மையப்பகுதியில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஏ.டி.எம். செயல்பட்டு வருகிறது. இந்த மையத்துக்குள் கடந்த மாதம் 17-ஆம் தேதி முகமூடி அணிந்த மர்ம நபர்கள் உள்ளே நுழைந்தனர். இதனையடுத்து அவர்கள் வெல்டிங் மிஷின் உதவியுடன் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர். அப்போது அவ்வழியே பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் இருந்ததால் கொள்ளையர்கள் பாதியிலேயே விட்டுவிட்டு தப்பிச் சென்று […]
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் கீழகடம்பூரில் காமராஜர் வீதியில் சகாதேவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாலவிநாயகம்(21) என்ற மகன் உள்ளார். இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். இந்நிலையில் கடந்த 5ஆம் தேதியன்று தனது காதலியைப் பார்ப்பதற்காக திருச்சிக்கு வந்தார். அன்று இரவு 8.30 மணிக்கு தனது காதலியுடன் திருச்சி உய்யக்கொண்டான் வாய்க்கால் அருகே உள்ள டைகர் பூங்காவில் வைத்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அங்கு வந்த 5 நபர் கொண்ட […]
திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகிலுள்ள பெராகம்பி ரெட்டியார் தெருவில் அன்பழகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மற்றும் இவரது மகன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகின்றனர். அன்பழகனின் மனைவி லதா மட்டும் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். அவரின் மனைவி லதா கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார். இந்நிலையில் அன்பழகன் வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை பார்த்த அப்பகுதி மக்கள் லதாவிற்கு செல்போனில் தகவல் தெரிவித்துள்ளனர். […]