கோவிலுக்குள் நுழைந்து மர்ம நபர்கள் திருட முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள நாயகனைப்பிரியாள் கிராமத்தில் பழமை வாய்ந்த முனீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சுப்பிரமணியன் என்பவர் பூசாரியாக இருக்கின்றார். இந்நிலையில் அதிகாலை நேரத்தில் கோவிலுக்கு சென்ற சுப்ரமணியன் உண்டியல் இருக்கும் பகுதியின் இரும்பு கதவு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். ஆனால் அங்கு உண்டியல் உடைக்கப்பட்டு அப்படியே இருந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து […]
Tag: கொள்ளையடிக்க முயற்சி
சிவகங்கை மானாமதுரையில் கொள்ளையடிப்பதற்காக திட்டம் போட்டு கொண்டிருந்த 5 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரை ரயில்வே நிலையத்தில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கு ஐந்து நபர்கள் சந்தேகம் படும்படியாக நின்றுகொண்டிருந்தனர். அவர்களிடம் சென்று காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் ஒருவர் கிளாங்காடூர் பகுதியை சேர்ந்த ரவுடி அன்பழகன் என்பது தெரியவந்தது. அன்பழகன் அப்பகுதியில் பதில் இருந்ததும் தெரிந்தது. அவருடன் இருந்தவர்கள் கிளாங்காடூர் பகுதியை சேர்ந்த அமர்நாத், […]
மயிலாடுதுறை அருகே நகை கடையின் கதவை அறுத்து திருட முயன்ற கொள்ளையனை காவல்துறையினர் கைது செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம் மங்கை நல்லூரில் கணேசன் என்பவர் நகை கடை மற்றும் அடகு கடையை நடத்தி வருகிறார். இவரது நகை கடையின் ஷட்டரை கொள்ளையன் ஒருவன் அறுத்து உள்ளே நுழைந்து திருட முயன்றான். அப்போது நகைக் கடையின் கண்ணாடி கதவை அறுக்கும் போது கண்ணாடி உடைந்து கொள்ளையன் கை அறுக்கப்பட்டு ரத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து கொள்ளையன் அங்கிருந்து தப்பி […]