Categories
தேசிய செய்திகள்

“என்ன சுட்டுறாதீங்க சார்” பயந்துபோன கொள்ளையன்…. கழுத்தில் பதாகையோடு சரண்டர்….!!!!

உத்தர பிரதேச மாநிலம், பட்டன் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஃபர்கன். இவர் மீது பல்வேறு கொள்ளை வழக்குகள் காவல்நிலையங்களில் உள்ளன. இதனால் இவரை போலிஸார் தேடி வந்தனர். இந்நிலையில் கடந்த மாதம் வியாபாரி ஒருவரிடம் இருந்து ஃபர்கன் ரூ.5 லட்சத்தைக் கொள்ளையடித்துள்ளார். இது குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து ஃபர்கனை தீவிரமாகத் தேடி வந்தனர். மேலும் ஒருமுறை போலிஸார் அவரை துப்பாக்கிச் சூடு நடத்தி பிடிக்க முயன்றபோதும் அவர் தப்பித்துள்ளார். இதையடுத்து கொள்ளையன் ஃபர்கன் குறித்து தகவல் […]

Categories
மாநில செய்திகள்

ஜோஸ் ஆலுக்காஸ் கொள்ளை சம்பவம்…. “சிங்கம் முகமூடியுடன் கொள்ளையன்”…. வெளியான சிசிடிவி காட்சி….!!!!

வேலூர் தோட்டப்பாளையத்தில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக் கடையில் 15 கிலோ தங்கம், அரை கிலோ வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில் இது தொடர்பான சிசிடிவி காட்சி மற்றும் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம் தோட்டபாளையத்தில் 5 தளங்களுடன் இயங்கிவரும் நகைகடையில் 8 கோடி ரூபாய் மதிப்பிலான 15 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. கடையின் பின்புற சுவற்றில் துளை இட்டு ஏசி வெண்டிலேட்டர் வழியாக உள்ளே நுழைந்த […]

Categories
உலக செய்திகள்

அடேங்கப்பா..! என்ன ஒரு துணிச்சல்… கடை ஊழியருக்கு துப்பாக்கி மிரட்டல்… வெளியான பரபரப்பு வீடியோ..!!

லண்டனில் கடை ஊழியர் ஒருவரை துப்பாக்கி முனையில் மிரட்டிய கொள்ளையன் குறித்த பரபரப்பு வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது. லண்டனில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று இரவு 11 மணி அளவில் Shadwell பகுதியில் உள்ள கடை ஒன்றுக்குள் புகுந்த கொள்ளையன் கடை ஊழியரிடம் கருப்பு பை ஒன்று குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். இதையடுத்து கடை ஊழியரும் அந்த நபரிடம் என்ன வேண்டும் என்று தெளிவாக கேட்டுள்ளார். இந்நிலையில் அந்த கொள்ளையன் கடை ஊழியரை துப்பாக்கி முனையில் மிரட்டியுள்ளார். […]

Categories
உலக செய்திகள்

“10,000 டாலர்கள் பரிசு” வென்ற இந்திய வம்சாவளியினர்…. அடுத்து நடந்த சோகம்….!!

இந்திய வம்சாவளியினர் 10,000 டாலர்கள் பரிசு வென்றதை அடுத்து கொள்ளையன் பணத்துக்காக அவரை கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நியூஜெர்சியைச் சேர்ந்த பார்மா எக்சிகியூட்டிவான Sree Ranga Aravapalli என்பவர் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பிலதெல்பியாவில் உள்ள கேசினோ ஒன்றிற்கு சென்று இருக்கின்றார். அங்கு Sree Ranga Aravapalli 10,000 டாலர்களை பரிசாக பெற்றார். அதை கவனித்த ஒரு நபர் தனது காரில் Sree Ranga Aravapalli-ஐ பின்தொடர்ந்து சென்றிருக்கின்றார். இதனையடுத்து Sree Ranga Aravapalli […]

Categories
உலக செய்திகள்

திருடனை துரத்திய காவல்துறை அதிகாரி…. இறுதியில் நடந்த சோகம்…. சுவிட்சர்லாந்தில் நடந்த சம்பவம்….!!

சுவிட்சர்லாந்திலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கொள்ளையடித்து சென்ற வாலிபர் ஒருவர் காவல் துறை அதிகாரியை கண்டதும் தப்பிப்பதற்காக நதியில் குதித்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்விட்சர்லாந்தில் Ticino என்னும் மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்திலுள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வாலிபர் ஒருவர் கொள்ளையடித்து சென்றுள்ளார். இதனையடுத்து காவல்துறை அதிகாரிகள் அந்த வாலிபரை பிடிப்பதற்காக சென்றபோது அவர் ஓடியுள்ளார். இதனால் அந்த காவல்துறை அதிகாரி கொள்ளையடித்து சென்ற அந்த வாலிபரை பிடிப்பதற்காக துரத்தியுள்ளார்கள். அதன்பின் அந்த வாலிபர் Ticino […]

Categories
தேசிய செய்திகள்

அரிவாளுடன் வந்த கொள்ளையனை அடித்து விரட்டிய பெண்…!!

வீச்சி அரிவாளுடன் நகைக்கடையில் கொள்ளையடிக்க வந்த திருடனை பெண் ஒருவர் நாற்காலிகள் சரமாரியாக தாக்கி தலைதெறிக்க ஓட வைத்த சிசிடிவி காட்சி மிரள வைத்துள்ளது. கர்நாடகா மாநிலம் சிருங்கேறியில் உள்ள நகைக்கடை ஒன்றில் வீச்சி அரிவாளுடன் புகுந்த திருடன் அங்கு இருந்த பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களை மிரட்டி ஓட வைத்துள்ளான். கடையில் இருந்த நகைகளை அள்ளி திணிக்கும் போது எதிர்பாராமல் ஒரு பெண்மணி நாற்காலியை எடுத்து அவனை சரமாரியாக தாக்கியுள்ளார். இதனை எதிர்கொள்ள முடியாத கொள்ளையன் நகைகள் […]

Categories

Tech |