Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

இனிமேலும் தப்பிக்க முடியாது…. சிக்கிய கேரள கொள்ளையன்… கன்னியாகுமரியில் பரபரப்பு…!!

தக்கலை, மார்த்தாண்டம் போன்ற பகுதிகளில் கோவில் மற்றும் வீடுகளில் புகுந்து கொள்ளையடித்த கேரள கொள்ளையரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தக்கலை, மார்த்தாண்டம் பகுதிகளில் வீடு மற்றும் கோவில்களில் புகுந்து நகை கொள்ளையடிக்கும் சம்பவம் அடிக்கடி நடந்து வந்துள்ளது. இதனால் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ள நபர்களை பிடிப்பதற்காக காவல்துறை அதிகாரி ராமச்சந்திரன் தலைமையில் தனிப்படை அமைத்து, தக்கலை பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது அப்பகுதியில் சந்தேகப்படும் வகையில் நின்றுகொண்டிருந் ஒரு வாலிபரை […]

Categories

Tech |