Categories
கரூர் மாவட்ட செய்திகள்

முத்தூட் பைனான்சில் திருடிய…. கொள்ளையர்களை 18 மணி நேரத்தில்…. கைது செய்த போலீசார்…!!

முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தில் கொள்ளையடித்த கொள்ளையர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஓசூர் பாகலூர் சாலையில் உள்ள முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தில் நேற்று பட்டப்பகலில் 25 கிலோ தங்க நகைகளை மர்ம நபர்கள் துப்பாக்கியை காட்டி மிரட்டி கொள்ளையடித்து சென்றனர். இதையடுத்து இந்த கொள்ளைக் கும்பலை பிடிக்க காவல்துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் பைனான்ஸ் நிறுவனத்தில் தடவியல் நிபுணர்கள் வந்து கைரேகை மற்றும் தடயங்களை சேகரித்தனர். இந்நிலையில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கொள்ளையடித்த நான்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ரூ 10 லட்சம் மதிப்பு… 21 செல்போன்களை திருடிய கொள்ளையர்கள்..!!

சென்னை அம்பத்தூரில் செல்போன் கடையில் இரும்பு ஷட்டர் பூட்டை உடைத்து 21 செல்போன்களை திருடிய நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை அம்பத்தூர், கிருஷ்ணாபுரம் சிடி.எச் சாலையில் சங்கீதா செல்போன் விற்பனை கடை இருக்கின்றது. அங்கு சுரேஷ் (28) என்ற நபர் மேலாளராக பணியாற்றிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் கடந்த ஜூலை 18 ஆம் தேதி மாலை சுரேஷ் வியாபாரம் முடித்துவிட்டு கடையை பூட்டிய பின்னர் வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் மறுநாள் காலையில் அவர் கடையை திறக்க […]

Categories

Tech |