ஜார்க்கண்ட் மாநிலத்தில் வசித்து வந்தவர் நடிகை ரியாகுமாரி. இவருடைய கணவர் பிரகாஷ் குமார் படத் தயாரிப்பாளர் ஆவார். இந்த தமபதியினருக்கு 2 வயதில் ஒரு மகள் இருக்கிறாள். இவர்கள் காரில் கொல்கத்தாவுக்கு சென்று கொண்டிருந்தபோது, பக்னன் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட மகிஷ்ரேகா எனும் இடத்தில் காரை 3 பேர் கொண்ட மர்ம நபர்கள மறித்தனர். இதையடுத்து பிரகாஷ் குமாரை கொள்ளையர்கள் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் ரியாகுமாரியை கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டுவிட்டு அந்த இடத்திலிருந்து தப்பிச் சென்றனர். […]
Tag: கொள்ளை கும்பல்
தனியார் விடுதியில் தங்கியிருந்த கொள்ளை கும்பலை சேர்ந்த 9 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் செயல்பட்டு வரும் தனியார் விடுதி ஒன்றில் கொள்ளை கும்பலை சேர்ந்தவர்கள் அறை எடுத்து தங்கி இருப்பதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் தொண்டி சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன் மற்றும் காவல்துறையினர் உடனடியாக தனியார் விடுதிக்கு சென்று விசாரித்துள்ளனர். இதனையடுத்து அங்கு தங்கியிருந்த கொள்ளை கும்பலை சேர்ந்தவர்களான தேவகோட்டை சேர்ந்த பூமி, […]
ஓசூர் அருகே தனியார் ஊழியரை கடத்தி சென்ற மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஏரித்தெரு ராகவேந்திரா பகுதியைச் சேர்ந்தவர் புஷ்கர் பால் சிங் என்பவர் அசோக் லேலண்ட் இல் மேலாளராக பணியாற்றி வருகிறார். கடந்த ஆறாம் தேதி இரவு சாலையோர கடையில் சாப்பிட்டு சென்ற அவரை இரண்டு இளைஞர்கள் தங்களை அறிமுகம் செய்துகொண்டு பேசி வந்துள்ளனர். மேலும் புஷ்கர் பால் சிங்கை வீட்டில் இறக்கி விடுவதாக கூறி தங்கள் பைக்கில் கர்நாடக […]
நைஜீரியாவில் கிராமத்துக்குள் புகுந்த கொள்ளை கும்பல் நடத்திய தாக்குதலில் அப்பாவி மக்கள் 14 பேர் உயிரிழந்துள்ளனர். ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில் போகோஹரம் பயங்கரவாதிகள் தங்கள் ஆதிக்கத்தை செலுத்திக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் தொடர்ந்து காவல்துறையினர், ராணுவ வீரர்கள் மற்றும் அப்பாவி பொதுமக்களை குறிவைத்து பயங்கர தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். அவர்களின் தலை கணத்தை அடக்க அந்நாட்டு ராணுவம் மிகக் கடுமையாக போராடிக் கொண்டிருக்கிறது. மேலும் பயங்கரவாதிகளால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையைக் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ஆயுதமேந்திய […]