Categories
உலக செய்திகள்

தத்தளிக்கும் வீடுகள் மற்றும் கடைகள்…. கொள்ளையடிக்கப்படும் பொருட்கள்…. ரோந்து பணியில் போலீசார்…!!

ஜெர்மனியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் மக்கள் வெளியேறுவதை தொடர்ந்து பூட்டி இருக்கும் வீடுகள் மற்றும் கடைகளில் கொள்ளை சம்பவங்கள் நடைபெறுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். நெதர்லாந்து, பெல்ஜியம் மற்றும் ஜெர்மனியில் வரலாறு காணாத அளவிற்கு வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ள பாதிப்பினால் 110 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 1300 க்கும் மேலான மக்கள் மாயமாகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் ஜெர்மனி மக்கள் தங்களின் வீடுகள் மற்றும் கடைகளில் இருந்து வெளியேறும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து வீடுகள் மற்றும் […]

Categories

Tech |