Categories
தேசிய செய்திகள்

விரைவில் இந்தியாவுக்கு வரும் “கோகினூர் வைரம்”…. மத்திய அரசு சொன்ன சூப்பர் குட் நியூஸ்….!!!!

இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி நடந்து கொண்டிருந்தபோது அரசியாக விக்டோரியா மகாராணி இருந்தார். இவருக்கு கடந்த 1849-ம் ஆண்டு மன்னர் துலீப் சிங் 108 காரட் கொண்ட கோகினூர் வைரத்தை கொடுத்தார். இந்தியாவில் உள்ள கோகினூர் என்ற பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட அந்த வைரம் இங்கிலாந்து நாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. அதன் பிறகு ராணி 2-ம் எலிசபெத்தின் கிரீடத்தில் கோகினூர் வைரமானது பதிக்கப்பட்டது. இந்த கோஹினூர் வைரத்தோடு சேர்த்து 2,800 வைரக் கற்களும் கிரீடத்தில் பதிக்கப்பட்டது. இந்த கிரீடத்தை […]

Categories
தேசிய செய்திகள்

“இங்கிலாந்து அரசியின் கிரீடத்தில் இருந்த கோகினூர் வைரம்” இந்தியாவுக்கு மீட்டு வர நடவடிக்கை…. ஜனாதிபதியிடம் மனு…..!!!!

இந்தியாவுக்கு சொந்தமான கோகினூர் வைரம் இங்கிலாந்தில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் தலையை அலங்கரித்த கிரீடத்தில் விலை உயர்ந்த கோகினூர் வைரம் பதிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இரண்டாம் எலிசபெத்தின் மறைவுக்கு பிறகு பல்வேறு தரப்பினர் கோகினூர் வைரத்தை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது தொடர்பாக ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஜெகன்நாத் சேனா அமைப்பாளார் பிரியதர்ஷன் பட்நாயக் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு ஒரு மனு எழுதி அனுப்பியுள்ளார். அதில் […]

Categories

Tech |